எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாரு
நீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.
நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.
அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.
மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.
நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.
அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.
மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.
Labels: சாரு | ஈழம் |
38 Comments:
At May 29, 2009 at 11:41 AM ,
வால்பையன் said...
//எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.//
என்ன பழம்னு சொன்னாரா?
At May 29, 2009 at 11:41 AM ,
கண்ணா.. said...
// நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. //
ஹா...ஹா..
இப்பிடி நீங்க பேசினா சாருவுக்கு கொ**** தாங்குவோர் சங்கம்னு பெயர்ல வந்து கீழ்தரமா கமெண்ட் வாங்க வேண்டி இருக்கும்...
அதுக்கு கூட நாங்க எங்க பேரை யூஸ் பண்ண மாட்டோம்...அனானியா வருவோம்..இல்லன்னா போலி பெயர்ல வருவோம்...
At May 29, 2009 at 11:44 AM ,
Bleachingpowder said...
//வால்பையன் said...
என்ன பழம்னு சொன்னாரா?
//
வாங்க தல, அது எதோ ஞானப்பழமாம் :)
At May 29, 2009 at 11:46 AM ,
வால்பையன் said...
//ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.//
அது அப்படிதாங்க!
அங்க கூட பத்துமாசமா வரலாற்றின் மறக்க முடியாத படமாக இருந்த ”கான்கடவுள்” குப்பையாகலையா பாபாபுத்திரன் சொன்னவுடன்,
சர்க்கஸ்ல அந்த கோமாளிகிட்ட ட்ரைனிங் எடுக்குறவர்,அதே மாதிரி தானே பல்டி அடிச்சி பழகனும்.
At May 29, 2009 at 11:47 AM ,
வால்பையன் said...
//அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது.//
சில பேருக்கு அதுல போதையே ஏறுதே தலைவா?
At May 29, 2009 at 11:48 AM ,
வால்பையன் said...
//அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.//
இல்ல தென்சென்னையில எம்.எல்.ஏ சீட்டு வாங்கிட்டாங்களா?
இல்ல ராஜ்யசபாவுல எம்.பி ஆகிட்டாங்களா
இதையும் சேர்த்துகோங்க தல்!
At May 29, 2009 at 11:49 AM ,
வால்பையன் said...
//மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, //
எங்க வேலையே இது தானே!
At May 29, 2009 at 11:49 AM ,
Bleachingpowder said...
//kanna said...இப்பிடி நீங்க பேசினா சாருவுக்கு கொ**** தாங்குவோர் சங்கம்னு பெயர்ல வந்து கீழ்தரமா கமெண்ட் வாங்க வேண்டி இருக்கும்//
பின்நவினதுவ எழுத்தாளர்கள்னா அப்படி தான் இருப்பாங்க. திட்டுறத கூட அவங்க பேர்ல திட்ட மாட்டாங்க
//அதுக்கு கூட நாங்க எங்க பேரை யூஸ் பண்ண மாட்டோம்...அனானியா வருவோம்..இல்லன்னா போலி பெயர்ல வருவோம்...//
அட இது நல்ல ஐடியாவா இருக்கே...நாமளே கேள்வி கேட்டுட்டு நாமளே பதில் சொல்றது..தாங்ஸ் Kanna...
At May 29, 2009 at 11:50 AM ,
வால்பையன் said...
//நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன்.//
சென்னையில ஒரு பிரபல எழுத்தாளர் மனநல வைத்தியராக இருக்காராம்!
அங்க வேணா அப்பாயின்மெண்ட் வாங்கி தரட்டுமா?
At May 29, 2009 at 11:51 AM ,
வால்பையன் said...
//இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.//
இல்லையே தலைவா தோத்து போனவன் கூட, ஜெயிச்சா மாதிரி ப்ளீம் காட்டுறானே!
வாங்கி கட்டினியேன்னு கேட்டா
அது போன மாசம்
நான் சொன்னது இந்த மாசம்ன்னு சொல்றாங்களே
At May 29, 2009 at 11:52 AM ,
Bleachingpowder said...
//அங்க கூட பத்துமாசமா வரலாற்றின் மறக்க முடியாத படமாக இருந்த ”கான்கடவுள்” குப்பையாகலையா பாபாபுத்திரன் சொன்னவுடன்,
//
கேட்டா அதெல்லாம் எழுத்து பிழை, காந்தி பேரையே தவறாக எழுதியவன் சொல்லுவாரு.
At May 29, 2009 at 11:53 AM ,
Bleachingpowder said...
//எங்க வேலையே இது தானே!//
நம்ம வேலை இது தான் தல :)
At May 29, 2009 at 11:54 AM ,
Bleachingpowder said...
//சென்னையில ஒரு பிரபல எழுத்தாளர் மனநல வைத்தியராக இருக்காராம்!
அங்க வேணா அப்பாயின்மெண்ட் வாங்கி தரட்டுமா?/
ஐய்யோ தல, நான் இப்படி கத்துறதே அவர் எழுதினத படிச்சனால தான்
At May 29, 2009 at 11:56 AM ,
Bleachingpowder said...
//வாங்கி கட்டினியேன்னு கேட்டா
அது போன மாசம்
நான் சொன்னது இந்த மாசம்ன்னு சொல்றாங்களே//
ஏன்னா யாரோ ஒருத்தர், எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்களாம்
At May 29, 2009 at 11:58 AM ,
வால்பையன் said...
//ஐய்யோ தல, நான் இப்படி கத்துறதே அவர் எழுதினத படிச்சனால தான் //
நாட்டுல நிறைய பேரு அதுக்கு எப்படி சொம்பு தூக்குறாங்கன்னே தெரியல!
At May 29, 2009 at 11:59 AM ,
வால்பையன் said...
//ஏன்னா யாரோ ஒருத்தர், எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்களாம்//
இருக்கும் தல!
கொஞ்சம் கூட வலிக்காத மாதிரி நடிக்குறது பெரிய கலை தானே!
At May 29, 2009 at 12:05 PM ,
Bleachingpowder said...
//நாட்டுல நிறைய பேரு அதுக்கு எப்படி சொம்பு தூக்குறாங்கன்னே தெரியல!//
அதான் போடி மஸ்தானோட திறமை :)
At May 29, 2009 at 12:20 PM ,
Raja said...
//At May 29, 2009 11:44 AM , Blogger Bleachingpowder said...
//வால்பையன் said...
என்ன பழம்னு சொன்னாரா?
//
வாங்க தல, அது எதோ ஞானப்பழமாம் :)//
எத்தனை பழம்?
At May 29, 2009 at 12:27 PM ,
Arun Kumar said...
சூப்பரு..
அது என்ன 10 லட்சம் ஹிட்ஸ்
புரியவில்லை தயவு செய்து தெரியபடுத்தவும்..
10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))
At May 29, 2009 at 12:27 PM ,
Bleachingpowder said...
//கொஞ்சம் கூட வலிக்காத மாதிரி நடிக்குறது பெரிய கலை தானே!//
அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்ன்னு சில பதிவர்கள் சொல்றது எனக்கு கேக்குது தல :)
At May 29, 2009 at 12:29 PM ,
வால்பையன் said...
//அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்ன்னு சில பதிவர்கள் சொல்றது எனக்கு கேக்குது தல :) //
அடடே ஊர நம்பி வீணாபோண கேஷா அது!
At May 29, 2009 at 12:32 PM ,
Bleachingpowder said...
//Raja said...
எத்தனை பழம்?
//
ரெண்டு. குருவுக்கு ஒன்னு சிஷ்யனுக்கு ஒன்னு
At May 29, 2009 at 12:33 PM ,
Bleachingpowder said...
//Arun Kumar said...
10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))
//
அட அது பத்து நிமிச மேட்டருங்கோ
At May 29, 2009 at 12:34 PM ,
Bleachingpowder said...
//அடடே ஊர நம்பி வீணாபோண கேஷா அது!//
யாரும் பாக்கல, அப்படியே ஜெத்த மெயிண்டேயின் பன்னுடா சூனா பானா
At May 31, 2009 at 12:19 AM ,
Suresh said...
ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்
ஆமாம் இப்படி ஒரு கார சார மேட்டர் போயிட்டு இருக்குனு இப்போ தான் பித்தன் சொல்லி தெரியும்
பிளிசிங் நீங்க 10 வாலுக்கு சமமாம் ல நம்ம வாலு இல்லபா ;)
ஹம் நடக்கடும் இனி நானும் தொடர்கிறேன்
At May 31, 2009 at 12:19 AM ,
Suresh said...
ஆத்தாடி நான் உங்க பதிவை பின் தொடரத பத்தி சொன்னேன்
At May 31, 2009 at 12:21 AM ,
Suresh said...
வால்பையன் said...
//அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.//
இத படிச்சிட்டு
ஹீட்டு கவுண்டர் வைச்சிகிட்டு இருக்க ரொம்ப மாதிரியா இருக்கு அவ்
ஆகா மொத்தம் ஒரு பைசாக்கு கூட பிரோசனம் இல்லை இந்த பிளாக்ஸ்
At May 31, 2009 at 12:23 AM ,
Suresh said...
//10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))/
அது என்ன பாஸ் ஊறுகாய்னு நம்ம நணபர் 5 கோடி ஹீட்ஸ் வாங்கி இருக்காருனு ஒரு பதிவு போட்டாரு எனக்கும் மெயிலிலும் அனுப்பினாரு
http://uurugai.blogspot.com/2009/05/5.html
"நான் தான் ஊறுகாய் - முதல் பதிவிலே 5 கோடி ஹீட் "
At May 31, 2009 at 12:25 AM ,
Suresh said...
//மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.//
அய்யோ அய்யோ நான் மொக்கை தான் ஆனாலும் பின்னூட்டம் போட்டுடேன் ;)
ஆனா உண்மை ஜெயித்தால் ஊரே கூடும் இல்லைனா எல்லாம் உறங்கும்
At May 31, 2009 at 12:29 AM ,
Suresh said...
ஓ அப்போ அங்க வர பதிவுக்கு காரணம் இங்கே இருக்கோ அதான் அனானியா திட்டு எல்லாம் வாலு தான் பிளிசிங் என்று எல்லாம் சரி சரி நான் ரொம்ப லேட்டா பார்த்து புரிந்துகொண்டேன்
At June 1, 2009 at 11:08 AM ,
Bleachingpowder said...
// Suresh said...
ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்//
நாடறிந்த நகைச்சுவை எழுதாளராச்சே, சிரிப்பு வராம இருக்குமா :))
//ஆமாம் இப்படி ஒரு கார சார மேட்டர் போயிட்டு இருக்குனு இப்போ தான் பித்தன் சொல்லி தெரியும்//
நம்ம இடம் எப்போதுமே சூடா தான் இருக்கும். இது ரத்த பூமி.
//பிளிசிங் நீங்க 10 வாலுக்கு சமமாம் ல நம்ம வாலு இல்லபா ;)//
அதானே வாலையும் பிளிச்சிங்கையும் பிரிச்சு பேசாதீங்க.
//ஹம் நடக்கடும் இனி நானும் தொடர்கிறேன்//
வாங்க வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
//இத படிச்சிட்டு
ஹீட்டு கவுண்டர் வைச்சிகிட்டு இருக்க ரொம்ப மாதிரியா இருக்கு அவ்//
இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க, உங்க நண்பர் ஊறூகாய் மாதிரி பத்து பதினைஞ்சு கோடி ஹீட்ஸ்ல இருந்து ஆரம்பிங்க ;)
//ஆகா மொத்தம் ஒரு பைசாக்கு கூட பிரோசனம் இல்லை இந்த பிளாக்ஸ்//
ஆமா சுரேஷ். இது ஒரு போதை அதுவும் வேலை பார்க்கும் இடத்தில், இதை பார்க்க ஆரம்பித்தால், பின் வேலையோ ஓடாது. முடிந்த வரை ப்ளாக்கை ஆலுவலகத்தில் பார்பதையோ, எழுதுவதையோ தவிர்க்க வேண்டும்.
//அது என்ன பாஸ் ஊறுகாய்னு நம்ம நணபர் 5 கோடி ஹீட்ஸ் வாங்கி இருக்காருனு ஒரு பதிவு போட்டாரு எனக்கும் மெயிலிலும் அனுப்பினாரு//
இது சூப்பரு...நானும் இதை மாதிரி போடலாம்னு இருந்தேன், கிட்ட தட்ட கமெண்ட்ஸும் இதே மாதிரி தான் யோசித்து வைத்திருந்தேன். நல்ல வேளை சுட்டியை பார்த்தேன்.
//அய்யோ அய்யோ நான் மொக்கை தான் ஆனாலும் பின்னூட்டம் போட்டுடேன் ;)//
//ஓ அப்போ அங்க வர பதிவுக்கு காரணம் இங்கே இருக்கோ அதான் அனானியா திட்டு எல்லாம் வாலு தான் பிளிசிங் என்று எல்லாம் சரி சரி நான் ரொம்ப லேட்டா பார்த்து புரிந்துகொண்டேன்//
இங்க சுவிட்சை அமுத்தினால் அங்கே லைட் எறியும் எல்லாருக்குமே தெரியுங்க சுரெஷ் ;)
At June 1, 2009 at 11:30 AM ,
Suresh said...
@ பிளிசிங்
நன்றி நன்பா ரொம்ப நீண்ட பின்னூட்ட பதில் ரொம்ப சந்தோசம்.
நீங்க சொன்ன விஷியம் ரொம்ப நல்ல விஷியம் அதாங்க பதிவு போதை பத்தி
இன்னைக்கு காலையிலே மிக அழகாக இருந்தது உங்க பதில் ;) இன்றைய பொழுது நல்ல நாளாக விடியட்டும்
At June 1, 2009 at 11:32 AM ,
Suresh said...
//நாடறிந்த நகைச்சுவை எழுதாளராச்சே, சிரிப்பு வராம இருக்குமா :))//
என்னை எழுத்தாளரனு சொல்லி நல்ல நகைசுவை செய்துடிங்க் ;) இதுக்கும் சிரிச்சிட்டேன்
At June 30, 2009 at 11:25 PM ,
Unknown said...
வணக்கம் நண்பரே,
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும், உங்கள் இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும். யஷ்வந்த் (முதல்பாராட்டு)
At July 1, 2009 at 10:04 AM ,
Bleachingpowder said...
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யெஸ்வந்த்
At August 12, 2009 at 10:39 AM ,
Ashok D said...
எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவை கலாய்க்கும் வாலையும் Bleaching powderரையும் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்.
At August 12, 2009 at 11:26 AM ,
Bleachingpowder said...
//D.R.Ashok said...
எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவை கலாய்க்கும் வாலையும் Bleaching powderரையும் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்.
//
என்னது சாரு எழுத்துலக சூப்பர் ஸ்டாரா??? சீரியஸ் பதிவுல வந்து காமெடி பின்னூட்டம் போட்ட உங்களையும் நான் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன் அசோக் :)
At July 5, 2010 at 11:39 AM ,
Nelson said...
DR. Ashok - Great Comedy. Keep it up
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home