tag:blogger.com,1999:blog-3650255165773264699.post8046722024059795239..comments2023-11-02T14:48:08.726+05:30Comments on படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி: எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாருBleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-66323137499038297412010-07-05T11:39:19.955+05:302010-07-05T11:39:19.955+05:30DR. Ashok - Great Comedy. Keep it upDR. Ashok - Great Comedy. Keep it upNelsonhttps://www.blogger.com/profile/05870080919641872893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-91999846021253703512009-08-12T11:26:07.774+05:302009-08-12T11:26:07.774+05:30//D.R.Ashok said...
எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவ...//D.R.Ashok said...
எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவை கலாய்க்கும் வாலையும் Bleaching powderரையும் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்.

என்னது சாரு எழுத்துலக சூப்பர் ஸ்டாரா??? சீரியஸ் பதிவுல வந்து காமெடி பின்னூட்டம் போட்ட உங்களையும் நான் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன் அசோக் :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-51447096029843005982009-08-12T10:39:42.398+05:302009-08-12T10:39:42.398+05:30எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவை கலாய்க்கும் வாலையு...எழுத்துலக சூப்பர் ஸ்டார் சாருவை கலாய்க்கும் வாலையும் Bleaching powderரையும் வண்மையாகவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-74161162428375966542009-07-01T10:04:11.195+05:302009-07-01T10:04:11.195+05:30முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யெஸ்வந...முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யெஸ்வந்த்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-36399628406756057182009-06-30T23:25:30.209+05:302009-06-30T23:25:30.209+05:30வணக்கம் நண்பரே,
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி ...வணக்கம் நண்பரே,
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும், உங்கள் இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும். யஷ்வந்த் (முதல்பாராட்டு)Anonymoushttps://www.blogger.com/profile/10226246603385463197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-42913769187494020232009-06-01T11:32:22.029+05:302009-06-01T11:32:22.029+05:30//நாடறிந்த நகைச்சுவை எழுதாளராச்சே, சிரிப்பு வராம இ...//நாடறிந்த நகைச்சுவை எழுதாளராச்சே, சிரிப்பு வராம இருக்குமா :))//

என்னை எழுத்தாளரனு சொல்லி நல்ல நகைசுவை செய்துடிங்க் ;) இதுக்கும் சிரிச்சிட்டேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-27759334137650603462009-06-01T11:30:12.160+05:302009-06-01T11:30:12.160+05:30@ பிளிசிங்
நன்றி நன்பா ரொம்ப நீண்ட பின்னூட்ட பதி...@ பிளிசிங்

நன்றி நன்பா ரொம்ப நீண்ட பின்னூட்ட பதில் ரொம்ப சந்தோசம்.

நீங்க சொன்ன விஷியம் ரொம்ப நல்ல விஷியம் அதாங்க பதிவு போதை பத்தி

இன்னைக்கு காலையிலே மிக அழகாக இருந்தது உங்க பதில் ;) இன்றைய பொழுது நல்ல நாளாக விடியட்டும்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-50357605670192017092009-06-01T11:08:56.380+05:302009-06-01T11:08:56.380+05:30// Suresh said...
ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தே...// Suresh said...
ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்//

நாடறிந்த நகைச்சுவை எழுதாளராச்சே, சிரிப்பு வராம இருக்குமா :))

//ஆமாம் இப்படி ஒரு கார சார மேட்டர் போயிட்டு இருக்குனு இப்போ தான் பித்தன் சொல்லி தெரியும்//

நம்ம இடம் எப்போதுமே சூடா தான் இருக்கும். இது ரத்த பூமி.

//பிளிசிங் நீங்க 10 வாலுக்கு சமமாம் ல நம்ம வாலு இல்லபா ;)//

அதானே வாலையும் பிளிச்சிங்கையும் பிரிச்சு பேசாதீங்க.

//ஹம் நடக்கடும் இனி நானும் தொடர்கிறேன்//

வாங்க வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

//இத படிச்சிட்டு
ஹீட்டு கவுண்டர் வைச்சிகிட்டு இருக்க ரொம்ப மாதிரியா இருக்கு அவ்//

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க, உங்க நண்பர் ஊறூகாய் மாதிரி பத்து பதினைஞ்சு கோடி ஹீட்ஸ்ல இருந்து ஆரம்பிங்க ;)

//ஆகா மொத்தம் ஒரு பைசாக்கு கூட பிரோசனம் இல்லை இந்த பிளாக்ஸ்//

ஆமா சுரேஷ். இது ஒரு போதை அதுவும் வேலை பார்க்கும் இடத்தில், இதை பார்க்க ஆரம்பித்தால், பின் வேலையோ ஓடாது. முடிந்த வரை ப்ளாக்கை ஆலுவலகத்தில் பார்பதையோ, எழுதுவதையோ தவிர்க்க வேண்டும்.

//அது என்ன பாஸ் ஊறுகாய்னு நம்ம நணபர் 5 கோடி ஹீட்ஸ் வாங்கி இருக்காருனு ஒரு பதிவு போட்டாரு எனக்கும் மெயிலிலும் அனுப்பினாரு//

இது சூப்பரு...நானும் இதை மாதிரி போடலாம்னு இருந்தேன், கிட்ட தட்ட கமெண்ட்ஸும் இதே மாதிரி தான் யோசித்து வைத்திருந்தேன். நல்ல வேளை சுட்டியை பார்த்தேன்.

//அய்யோ அய்யோ நான் மொக்கை தான் ஆனாலும் பின்னூட்டம் போட்டுடேன் ;)//

//ஓ அப்போ அங்க வர பதிவுக்கு காரணம் இங்கே இருக்கோ அதான் அனானியா திட்டு எல்லாம் வாலு தான் பிளிசிங் என்று எல்லாம் சரி சரி நான் ரொம்ப லேட்டா பார்த்து புரிந்துகொண்டேன்//

இங்க சுவிட்சை அமுத்தினால் அங்கே லைட் எறியும் எல்லாருக்குமே தெரியுங்க சுரெஷ் ;)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-29389499187166476322009-05-31T00:29:59.123+05:302009-05-31T00:29:59.123+05:30ஓ அப்போ அங்க வர பதிவுக்கு காரணம் இங்கே இருக்கோ அதா...ஓ அப்போ அங்க வர பதிவுக்கு காரணம் இங்கே இருக்கோ அதான் அனானியா திட்டு எல்லாம் வாலு தான் பிளிசிங் என்று எல்லாம் சரி சரி நான் ரொம்ப லேட்டா பார்த்து புரிந்துகொண்டேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-32823607429781639192009-05-31T00:25:42.619+05:302009-05-31T00:25:42.619+05:30//மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, ...//மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.//

அய்யோ அய்யோ நான் மொக்கை தான் ஆனாலும் பின்னூட்டம் போட்டுடேன் ;)

ஆனா உண்மை ஜெயித்தால் ஊரே கூடும் இல்லைனா எல்லாம் உறங்கும்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-42597467363928014262009-05-31T00:23:53.499+05:302009-05-31T00:23:53.499+05:30//10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையே...//10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))/

அது என்ன பாஸ் ஊறுகாய்னு நம்ம நணபர் 5 கோடி ஹீட்ஸ் வாங்கி இருக்காருனு ஒரு பதிவு போட்டாரு எனக்கும் மெயிலிலும் அனுப்பினாரு

http://uurugai.blogspot.com/2009/05/5.html
"நான் தான் ஊறுகாய் - முதல் பதிவிலே 5 கோடி ஹீட் "Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-87856787968459553462009-05-31T00:21:25.206+05:302009-05-31T00:21:25.206+05:30வால்பையன் said...
//அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்த...வால்பையன் said...

//அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.//

இத படிச்சிட்டு

ஹீட்டு கவுண்டர் வைச்சிகிட்டு இருக்க ரொம்ப மாதிரியா இருக்கு அவ்

ஆகா மொத்தம் ஒரு பைசாக்கு கூட பிரோசனம் இல்லை இந்த பிளாக்ஸ்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-41375965394071767662009-05-31T00:19:34.819+05:302009-05-31T00:19:34.819+05:30ஆத்தாடி நான் உங்க பதிவை பின் தொடரத பத்தி சொன்னேன்ஆத்தாடி நான் உங்க பதிவை பின் தொடரத பத்தி சொன்னேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-46727953009163038482009-05-31T00:19:09.241+05:302009-05-31T00:19:09.241+05:30ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்
ஆமாம் இப்படி ஒ...ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்

ஆமாம் இப்படி ஒரு கார சார மேட்டர் போயிட்டு இருக்குனு இப்போ தான் பித்தன் சொல்லி தெரியும்

பிளிசிங் நீங்க 10 வாலுக்கு சமமாம் ல நம்ம வாலு இல்லபா ;)

ஹம் நடக்கடும் இனி நானும் தொடர்கிறேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-35152727931613596672009-05-29T12:34:54.539+05:302009-05-29T12:34:54.539+05:30//அடடே ஊர நம்பி வீணாபோண கேஷா அது!//
யாரும் பாக்கல...//அடடே ஊர நம்பி வீணாபோண கேஷா அது!//

யாரும் பாக்கல, அப்படியே ஜெத்த மெயிண்டேயின் பன்னுடா சூனா பானாBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-83942166149151082202009-05-29T12:33:43.373+05:302009-05-29T12:33:43.373+05:30//Arun Kumar said...
10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப...//Arun Kumar said...
10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))

அட அது பத்து நிமிச மேட்டருங்கோBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-92077780059853801842009-05-29T12:32:21.860+05:302009-05-29T12:32:21.860+05:30//Raja said...
எத்தனை பழம்?

ரெண்டு. குருவுக்கு...//Raja said...
எத்தனை பழம்?

ரெண்டு. குருவுக்கு ஒன்னு சிஷ்யனுக்கு ஒன்னுBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-81216531939314940552009-05-29T12:29:11.842+05:302009-05-29T12:29:11.842+05:30//அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வ...//அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்ன்னு சில பதிவர்கள் சொல்றது எனக்கு கேக்குது தல :) //

அடடே ஊர நம்பி வீணாபோண கேஷா அது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-68298231605882176272009-05-29T12:27:42.928+05:302009-05-29T12:27:42.928+05:30//கொஞ்சம் கூட வலிக்காத மாதிரி நடிக்குறது பெரிய கலை...//கொஞ்சம் கூட வலிக்காத மாதிரி நடிக்குறது பெரிய கலை தானே!//

அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்ன்னு சில பதிவர்கள் சொல்றது எனக்கு கேக்குது தல :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-80365850874963301102009-05-29T12:27:07.167+05:302009-05-29T12:27:07.167+05:30சூப்பரு..
அது என்ன 10 லட்சம் ஹிட்ஸ்
புரியவில்லை த...சூப்பரு..
அது என்ன 10 லட்சம் ஹிட்ஸ்
புரியவில்லை தயவு செய்து தெரியபடுத்தவும்..

10 லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு தனியா கையேடு போட்டாலும் நன்று :))Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-25104187916634441292009-05-29T12:20:35.440+05:302009-05-29T12:20:35.440+05:30//At May 29, 2009 11:44 AM , Blogger Bleachingpow...//At May 29, 2009 11:44 AM , Blogger Bleachingpowder said...

//வால்பையன் said...
என்ன பழம்னு சொன்னாரா?

வாங்க தல, அது எதோ ஞானப்பழமாம் :)//

எத்தனை பழம்?Rajahttps://www.blogger.com/profile/13640258464898193414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-20655100562866444132009-05-29T12:05:59.571+05:302009-05-29T12:05:59.571+05:30//நாட்டுல நிறைய பேரு அதுக்கு எப்படி சொம்பு தூக்குற...//நாட்டுல நிறைய பேரு அதுக்கு எப்படி சொம்பு தூக்குறாங்கன்னே தெரியல!//

அதான் போடி மஸ்தானோட திறமை :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-46679545112012738172009-05-29T11:59:10.260+05:302009-05-29T11:59:10.260+05:30//ஏன்னா யாரோ ஒருத்தர், எவ்வளவு அடி வாங்குனாலும் தா...//ஏன்னா யாரோ ஒருத்தர், எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்களாம்//

இருக்கும் தல!

கொஞ்சம் கூட வலிக்காத மாதிரி நடிக்குறது பெரிய கலை தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-17594914288197050512009-05-29T11:58:12.903+05:302009-05-29T11:58:12.903+05:30//ஐய்யோ தல, நான் இப்படி கத்துறதே அவர் எழுதினத படிச...//ஐய்யோ தல, நான் இப்படி கத்துறதே அவர் எழுதினத படிச்சனால தான் //

நாட்டுல நிறைய பேரு அதுக்கு எப்படி சொம்பு தூக்குறாங்கன்னே தெரியல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-90812246866378460932009-05-29T11:56:58.775+05:302009-05-29T11:56:58.775+05:30//வாங்கி கட்டினியேன்னு கேட்டா
அது போன மாசம்
நான் ச...//வாங்கி கட்டினியேன்னு கேட்டா
அது போன மாசம்
நான் சொன்னது இந்த மாசம்ன்னு சொல்றாங்களே//

ஏன்னா யாரோ ஒருத்தர், எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்களாம்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com