படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Wednesday, August 13, 2008

தமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமா

தமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமா. இங்கே கொடுக்கபட்டிருக்கும் தலைப்பில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, பதிவு போடுங்கள். எங்கள் பதிவு சூடான இடுகையில் வருவது எங்கள் நோக்கமல்ல, தரமான பதிவைதான் நாங்கள் பதிவோம் என்று கூறுபவர்கள், இப்பதிவின் கடைசி பகுதில் உள்ள தலைப்புகளை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

முதலில் சூடான தலைப்புகள்.

அப்துல் காலம் கண்ட கணவுகள்
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
இளைஞர்கள் முன்னேற கடைப்பிடிக்க வேண்டியவை.
விவேகாநந்தரின் பொன் மொழிகள்.
தினம் ஒரு திருக்குறள்
மரம் வளர்ப்பதின் பயன்கள்
ப்ளாஸ்டிக் உபயோகபடுதுவதன் முலம் வரும் கேடுகள்.
இயற்கை முறையில் விவசாயம்.
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்.
இந்தியா முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன??
மூலிகை மருத்துவம்.
சுதந்திர போராட்ட தியாகிகள் - சிறு குறிப்பு

தரமான தலைப்புகள்.

ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை கற்பழித்த காம வெறியன்
மூன்றெழுத்து நடிகை அடிக்கடி வெளிநாடு போகும் மர்மம்.
குருவி பார்ட் 2 - நடிகர் விஜய் அறிவிப்பு
தமிழின துரோகி ரஜினி - சத்தியராஜ்.
ஆசை அண்ணி - சிறுகதை
சிங்கள ராணுவம் மீண்டும் அட்டுழியம்.
இந்தியாவில் குண்டு வெடிப்பதற்கு காரணம் இந்து வெறியர்களே.
மல்கோவா மாமி, சுவைக்கும் சுமதி - லக்கி லுக் திரைவிமர்சணம்
தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்
நீச்சல் உடையில் நயன்தாரா.
சென்னையில் விபச்சாரம் - நேரடி ரிப்போர்ட்

Labels:

11 Comments:

  • At August 13, 2008 at 7:30 PM , Blogger வால்பையன் said...

    பகிரங்க கடிதத்தை விட்டுடிங்களே

     

  • At August 13, 2008 at 7:33 PM , Blogger Tech Shankar said...


  • At August 13, 2008 at 9:26 PM , Blogger Bleachingpowder said...

    //பகிரங்க கடிதத்தை விட்டுடிங்களே//

    வாங்க வால்பையன். பகிரங்க கடிதம் தமிழ்மணத்தில எவ்வளவு முக்கியமான மேட்டர்,அத மறப்பேனா அதான் //தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்// போட்டிருக்கேனே

    அப்படிய கீழே இருக்கிற தலைப்பையும் சேர்த்து போட்டறலாமா கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தீக்குளிப்பேன் - வால்பையன் அரசுக்கு பகிரங்க மிரட்டல்.

     

  • At August 13, 2008 at 9:26 PM , Blogger Bleachingpowder said...

    Hi Tamilnenjam,

    Thanks for your comments!

    It's really disturbing to see few bloggers who always give cheap titles for getting more hits. I really dont understand, what do they get out of it.

     

  • At August 13, 2008 at 9:27 PM , Blogger வால்பையன் said...

    //தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தீக்குளிப்பேன் - வால்பையன் அரசுக்கு பகிரங்க மிரட்டல். //

    என்னைய கொளுதீட்டு தான் மறு வேலை பார்ப்பானுங்க

     

  • At August 13, 2008 at 9:53 PM , Blogger கிரி said...

    :-))

     

  • At August 13, 2008 at 10:06 PM , Blogger Bleachingpowder said...

    //என்னைய கொளுதீட்டு தான் மறு வேலை பார்ப்பானுங்க//

    பின்ன ப்ளாக்ல வரவன் போறவனையெல்லா கலாய்ச்சா சும்மா விடுவாங்களா :)

     

  • At August 13, 2008 at 10:09 PM , Blogger Bleachingpowder said...

    வாங்க கிரி,

    உங்க profile இருக்கிற அந்த அக்கா யாருங்க? இல்ல பாக்க மஹாலட்சுமி மாதிரி இருக்காங்கலே அதான் கேட்டேன் :-))

     

  • At August 13, 2008 at 10:27 PM , Blogger கிரி said...

    //வாங்க கிரி,
    உங்க profile இருக்கிற அந்த அக்கா யாருங்க? இல்ல பாக்க மஹாலட்சுமி மாதிரி இருக்காங்கலே அதான் கேட்டேன் :-))//

    ஹா ஹா ஹா வாள மீனு மாளவிகா ..இப்படி ஒரு கேள்விய கேட்டதால எனக்கு கொஞ்சம் மயக்கம் வர மாதிரி இருக்கு.. வேற ஒண்ணுமில்ல தங்க தலைவிய !!! தெரியலைனு !!!! சொல்லிட்டீங்களே அது தான்..

     

  • At August 13, 2008 at 10:35 PM , Blogger ஜோசப் பால்ராஜ் said...

    அடுத்த ஜூடான தலைப்பு மெஸ் கதைதான். நாங்களும் வருவோம்ல நாளைக்கி...

     

  • At August 14, 2008 at 12:07 AM , Blogger Bleachingpowder said...

    //அடுத்த ஜூடான தலைப்பு மெஸ் கதைதான். நாங்களும் வருவோம்ல நாளைக்கி...//

    போச்சுடா நீங்களுமா!! நம்ம பெரியாரின் வளர்ப்பு பிள்ளைகள்தான் மாமி மெஸ், கற்பகாம்பாள் மெஸ்னு போய் கட்டு கட்டுனு கட்றாங்கனா, நீங்களுமா? ம் கலக்குங்க :-))

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home