படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Wednesday, August 6, 2008

குசேலன் - லக்கிலுக் பதிவில் வெளிவராத பின்னூட்டங்கள்

நம்ம லக்கிலுக் குசெலன் படம் பாத்த பாவத்தை கழுவ பத்து பத்து படம் பார்த்தாராம். படமும் எப்படினா "நல்ல' சாப்ட் ஃபோர்னோ கம் த்ரில்லராம்" கேட்டுக்கோங்க ஜனங்களே. இது பத்தாதுனு சோனா படத்த வேற பதிவுல போட்டு தூள் கிளப்பிருக்காரு. அதை இன்னும் பாக்காதவங்க உடனே http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_04.html போய் பார்த்து உங்க பிறவி பயனை அடைஞ்சுருங்க.

அவரோட பதிவ படிச்சுட்டு நானும் ஒரு பின்னூட்டம் போட்டு வச்சேன். எப்படீனா,உங்க தலைவர் கலை விழா என்ற பேரில் மேடையில் லைவ்வா பாக்குறதை நீங்க தியேட்டர்ல பார்க்கூறீங்க..தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி...கலக்குங்க...வாழ்க தமிழ்நாடு.

ஆனா பாருங்க, இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் போட்டா, ஜெயலலிதா, சுப்பரமணியசாமியோட திட்டமிட்ட சதியோ என்னமோ தெரியில, நம்ம பின்னூட்டம் அவர் பதிவுல வரவே மாட்டேங்கறது. ஆனா நம்ம லக்கி ரொம்ப நடுநிலையான விமர்சகர் ஆச்சே, இந்த விசயம் தெரிஞ்சா ரொம்ப feel பண்ணுவாரே, அதான் என்னோட பதிவில போட்டுட்டேன்.

அப்புறம் பத்து பத்து' - குசேலனை விட பத்து மடங்கு தரமாம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுட்ட பழம்னு ஒரு பின் நவினதுவ இலக்கிய படம் ஒன்றையும் பாராட்டி எழுதியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.

அஞ்சரைக்குள்ள வண்டி, சுவைக்கும் சுமதி, மல்கோவா மாமி போன்ற பின்நவினதுவ கலைப்படங்களையும் பார்த்து படங்களுடன் விமர்சணம் போடுங்கள். ம்ம்ம்.. தமிழை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கறது.

அப்புறம் சோனாவிற்கு இந்தாண்டு கலைமாமணி பட்டம் உங்க தலைவர் கையால கிடைச்சுரும்ல ??

Labels:

18 Comments:

  • At August 6, 2008 at 1:47 PM , Blogger Indian said...

    இந்தப் பின்னுட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா?

    http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/kuselan-firstday.html?showComment=1217847720000#c1180187385394513544

     

  • At August 6, 2008 at 1:48 PM , Blogger Indian said...

    நன்றி!

     

  • At August 6, 2008 at 2:49 PM , Blogger Bleachingpowder said...

    //படித்தவனே கிறுக்கு புடிச்சு அலையும்போது படிக்காதவனிடம் என்னத்த எதிர்பார்ப்பது?

    இதை சுட்டிக்காட்டினா அந்த ரசிகன் அரசியல்வாதியின் காலில் விழும் தொண்டனைக் காட்டுவான்.

    மெத்தப் படித்த மக்கள் பிரதிநிதிகளே தலைவனின்/தலைவியின் காலில் விழுகிறார்களே?

    இது ஒட்டுமொத்த சமூகத்தின் இழி நிலையையே காட்டுகிறது.//

    வாங்க இந்தியன். அதான் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லீட்டிங்களே. இனி நான் என்ன சொல்றது. உங்க கருத்துதான் என்னோடதும். தசவதாரம் வெளிவந்த போது கமல் ரசிகனும் இதெயேதான் செய்தான். வில்லு படம் வந்தால் விஜய் ரசிகனும் இதைதான் செய்வான். But என்னை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் harmless to the society. புது படம் ரிலீஸ் ஆனா ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு அவன் பொழப்ப பாக்க போயிடுவான்.

    ஆன அரசியல்ல தொண்டன் அப்படியில்லை, தினமும் அவன் தலைவன் காலை நக்கீட்டு, போடுற எழும்பு துண்ட வாயில கவ்விட்டு, குடும்பம் புள்ளகுட்டிய கவணிக்காம இருக்கானே அவனைதான் முதல்ல திருத்தனும்.

     

  • At August 6, 2008 at 6:51 PM , Blogger நல்லதந்தி said...

    //வாங்க இந்தியன். அதான் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லீட்டிங்களே. இனி நான் என்ன சொல்றது. உங்க கருத்துதான் என்னோடதும். தசவதாரம் வெளிவந்த போது கமல் ரசிகனும் இதெயேதான் செய்தான். வில்லு படம் வந்தால் விஜய் ரசிகனும் இதைதான் செய்வான். But என்னை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் harmless to the society. புது படம் ரிலீஸ் ஆனா ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு அவன் பொழப்ப பாக்க போயிடுவான்.

    ஆன அரசியல்ல தொண்டன் அப்படியில்லை, தினமும் அவன் தலைவன் காலை நக்கீட்டு, போடுற எழும்பு துண்ட வாயில கவ்விட்டு, குடும்பம் புள்ளகுட்டிய கவணிக்காம இருக்கானே அவனைதான் முதல்ல திருத்தனும்.//


    இதுதான் மேட்டர். :)

    லக்கிலுக் அவரோட கட்சியையோ,தலைவரையோ,கேள்வி கேட்டு ஒரு பின்னூட்டம் போட்டால் கூட வெளியிடுவதில்லை.அவ்வளவு நடுநிலைமை.எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.
    அவருடைய எந்த பதிவைப் படிச்சாலும் சூப்பர்.அற்புதம்,வாழ்க,இந்த ரீதியிலேயே பின்னூட்டம் போட்டால் உடனே வந்துவிடும்.கலைஞர் வாழ்க என்று போட்டால் அதற்கு நன்றி சொல்லி பதிலும் அவரிடமிருந்து வரும். :)

     

  • At August 6, 2008 at 8:36 PM , Blogger Bleachingpowder said...

    //அவருடைய எந்த பதிவைப் படிச்சாலும் சூப்பர்.அற்புதம்,வாழ்க,இந்த ரீதியிலேயே பின்னூட்டம் போட்டால் உடனே வந்துவிடும்//

    அதுதாங்க எனக்கும் வருத்தம். ஒரு மூத்த பதிவர், சின்ன எதிர்வினை பின்னூட்டத்தை கூட போட மறுக்கிறாரே நாளைக்கே அவர் மந்திரியானா சட்டசபைல எதிர்கட்சிகாரார்கள் கேள்வி கேட்பார்களே அப்பொ என்ன பண்ணுவார். ஒரு வேளை அப்பவும் அவரோட தலைவர் ஸ்டைல அவரே கேள்வி கேட்டு, அவரே பதிலும் சொல்லிடுவாரோ??

     

  • At August 7, 2008 at 9:12 AM , Blogger கிரி said...

    //என்னை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் harmless to the society. புது படம் ரிலீஸ் ஆனா ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு அவன் பொழப்ப பாக்க போயிடுவான்.//

    சரியா சொன்னீங்க :-))

     

  • At August 7, 2008 at 9:55 AM , Blogger கோவை விஜய் said...

    பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே


    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

     

  • At August 7, 2008 at 10:07 AM , Blogger Bleachingpowder said...

    //"குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.//

    கவலையே படாதீங்கனா!! குளோபல் வார்மீங் விழிப்புணர்வுக்காக தானே நம்ம அரசாங்கமே தினமும் நாலு மணி நேரம் கரண்ட்ட புடிங்கிறாங்க. இப்ப நீங்க வேற சொல்லீட்டீங்க, இனிமே கேட்கவே வேண்டாம்.

    சும்மா நகைச்சுவைக்காக சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நல்ல எண்ணத்திறிக்கும் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்.

     

  • At August 7, 2008 at 10:22 AM , Blogger Bleachingpowder said...

    வருகைக்கு நன்றி கிரி. தலைவர் படம் சிங்கைல எப்படி போயிட்டிருக்கு.

     

  • At August 7, 2008 at 10:58 AM , Blogger கிரி said...

    //வருகைக்கு நன்றி கிரி. தலைவர் படம் சிங்கைல எப்படி போயிட்டிருக்கு.//

    நான் முதல் நாள் தான் போனேன் அன்று நல்ல கூட்டம்..அப்புறம் ரஜினி பேசிய பேச்சுக்கு பிறகு நான் போகவில்லை..அதன் பாதிப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்..

    இந்த வாரம் என அம்மா என்னை கூட்டி போக சொன்னார்கள்..அதனால இப்ப போனா தெரியும் ....

     

  • At August 7, 2008 at 11:13 AM , Blogger Bleachingpowder said...

    //அப்புறம் ரஜினி பேசிய பேச்சுக்கு பிறகு நான் போகவில்லை..அதன் பாதிப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்..//

    விடுங்க கிரி. ரோபோவிற்கு திருஷ்டி கழிச்சாச்சு

     

  • At August 7, 2008 at 1:40 PM , Blogger ப்ரியா கதிரவன் said...

    enga poiteenga?
    ange idlyvadai la ennannamo nadandhutrukku.....ellarum ungalai than thedikittu irukanga.

     

  • At August 7, 2008 at 2:10 PM , Blogger நல்லதந்தி said...

    enga poiteenga?
    ange idlyvadai la ennannamo nadandhutrukku.....ellarum ungalai than thedikittu irukanga.

    சகோதரி உசுப்பேத்தறத பாத்தா இன்னிக்கே ஆட்டோதான் போலிருக்குது!:))

     

  • At August 7, 2008 at 2:57 PM , Blogger Indian said...

    //வாங்க இந்தியன். அதான் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லீட்டிங்களே. இனி நான் என்ன சொல்றது. உங்க கருத்துதான் என்னோடதும். தசவதாரம் வெளிவந்த போது கமல் ரசிகனும் இதெயேதான் செய்தான். வில்லு படம் வந்தால் விஜய் ரசிகனும் இதைதான் செய்வான். But என்னை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் harmless to the society. புது படம் ரிலீஸ் ஆனா ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு அவன் பொழப்ப பாக்க போயிடுவான்.//

    ஐயா, அதை நான் வருத்தத்தோடே சொன்னேன்.

    அப்போ அரசியல் தொண்டர்கள் மாறினால்தான் ரஸிகர்களும் மாறவேண்டுமா?
    ஏன் ரசிகர்கள் அரசியல் தொண்டர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடாது?

    ஒரு ரசிகன் கட் அவுட் காலை நக்குவதைப் பார்த்து ஏன் மனம் மிகவும் வேதனை அடைந்தது.

    ஒரு அப்பாவி ரசிகன் எல்லோர் முன் தன் சுயமாரியாதையை இழந்து நிற்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

     

  • At August 7, 2008 at 3:15 PM , Blogger Bleachingpowder said...

    //enga poiteenga?
    ange idlyvadai la ennannamo nadandhutrukku.....ellarum ungalai than thedikittu irukanga//

    இதோ இப்போ வரேன் சகோதிரி..ஆணி புடுங்க கொஞசம் நேரமாயிடுச்சு அதான் லேட்.

     

  • At August 7, 2008 at 3:20 PM , Blogger Bleachingpowder said...

    //சகோதரி உசுப்பேத்தறத பாத்தா இன்னிக்கே ஆட்டோதான் போலிருக்குது!:))//

    ரஜினி ரசிகர்கள்னாலே தியாகிகள் தானே நல்லதந்தி. இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்ல வரும், ஸ்டூடண்ட்ஸ் நோட்ஸ் எடுப்பாங்க.

    இதுகெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ் :))

     

  • At August 7, 2008 at 3:34 PM , Blogger ப்ரியா கதிரவன் said...

    //தலைவர் மேல பட்டது கறையில்ல வெறும் தூசி தான். இதை சும்மா ஊதுனால போதும்

    மூட்ட பூச்சிய நசுக்குனதக்கெல்லாமா blue cross வருவாங்க.

    ரஜினி ரசிகர்கள்னாலே தியாகிகள் தானே
    //

    பின்னுறீங்கப்பு!!! ம்ம்ம் .....நடக்கட்டும்.

    நல்லதந்தி,
    இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே......
    அப்புடின்னு தானே சொல்ல வர்றீங்க?
    :-)

     

  • At August 7, 2008 at 5:58 PM , Blogger யோசிப்பவர் said...

    I'm waiting for your comment on Idly Vadai, regarding Njani's post.

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home