அடப்பாவி! அவரு ஜட்டியவே களட்டீட்டீங்களே! பி.கு.: வலைய்லகத்துக்கு வரவேற்புகள்! தமிழ்மணத்தில் இணைந்து விட்டீர்களா? நிறைய எழுதுங்கள்! முக்கிய குறிப்பு: முதல் பதிவு போட்டவரின் பிளாக்குக்கு தினமும் சென்று ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் போட்டால் நூத்தி எட்டு நாட்களுக்குள் உங்கள் பிளாக் கொஞ்சம் ஈயாடலில் இருந்து தப்பிக்கும் என்பது ஐதீகம்!
ரொம்ப முக்கியமாக - தமிழில் எழுதுங்கள். இல்லை என்றால் உங்கள் பிளாக்கை உங்கள் பெயரைக் கொண்டே கழுவி விடுவோம்! (என்னையா பேரு இது? ரூம் போட்டு யோசிச்சீங்களா?)
செட்டிங்க்சில் போய் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ்-இல் word verification எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!
நாலஞ்சு வருசம ஆணி புடுங்குனதுல்ல தமிழ் எழுத்தே கொஞ்சம் மறந்து போச்சு அதனால தமிழ்ல பதிவு போட ரொம்ப பயமாயிருக்கு (ஆங்கிலம் மட்டும் என்ன வாழுதாம் அதுவும் cut copy paste தான்) அதுவும் தமிழ்மணத்துல சேர்ந்தா சின்ன தப்பிருந்தாலும் டவூசரை அவுத்துடுவாங்க.
கொஞ்ச வருசம் முன்னாடி வரை எனக்கு தெரிஞ்ச இலக்கிய எழுத்தாளார்கள்னா அது ராஜேஷ்குமாரும் சுபாவும் தான் இலக்கிய இதழ்னா அது விகடன் குமுதம் தான். இந்த அறிவ வச்சுகிட்டு தமிழ்ல எப்படிங்க பதிவு போடுறது.
இதுபோக எனக்கு எந்த ஒரு கருத்தையும், யாரையும் ஒரு நாளைக்கு மேல ஆதரிக்கவோ எதிர்கவோ முடியாது (இல்லைங்க சின்ன வயசுல தலையில அடியல்லாம் படல)
அரசியலை பத்தி எழுத சத்தியமா தைரியமில்லை,எவன் அடிவாங்கறது இது பிஞ்சு உடம்பு.
சரி கடவுளை பக்தி உண்டானு கேட்டா, ஒருவேலை இருந்தாலும் இருக்கும்னு பயந்து சாமி கும்பிடற பகுத்தறிவாதி நான்.
ஏதாவது பயணகட்டுரை எழுதலாம்ன சமிபத்தில் போன நாடு தாய்லாந்து :-) இதப்போய் நான் எங்க எழுத. இப்பொ சொல்லுங்க பரிசல்காரரே நான் என்னத்த எழுதறது தமிழ்ல.
இப்ப நீங்க எழுதியிருக்கற மேட்டர வைத்து பத்து பதிவு போடலாம்! தாய்லாந்து போனதப் பத்தி பதினஞ்சு பதிவு போடலாம். முயற்சியுங்கள். முடியும்! (இல்லீன்னா நாங்க முடிஞ்சுடுவோம்.. அவ்ளோதானே????
Again... செட்டிங்க்சில் போய் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ்-இல் word verification எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!
good i liked your comments to parisal karan . avaru enna periya bloggera ? avara suthi oru kutam epothum irukumoo.. oru rangea than comment potrukaru. padipom avara entha panrarunu in blog world. whether he writes for himself or for audiance?
4 Comments:
At June 13, 2008 at 9:33 PM , பரிசல்காரன் said...
அடப்பாவி! அவரு ஜட்டியவே களட்டீட்டீங்களே!
பி.கு.: வலைய்லகத்துக்கு வரவேற்புகள்! தமிழ்மணத்தில் இணைந்து விட்டீர்களா?
நிறைய எழுதுங்கள்!
முக்கிய குறிப்பு: முதல் பதிவு போட்டவரின் பிளாக்குக்கு தினமும் சென்று ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் போட்டால் நூத்தி எட்டு நாட்களுக்குள் உங்கள் பிளாக் கொஞ்சம் ஈயாடலில் இருந்து தப்பிக்கும் என்பது ஐதீகம்!
ரொம்ப முக்கியமாக - தமிழில் எழுதுங்கள். இல்லை என்றால் உங்கள் பிளாக்கை உங்கள் பெயரைக் கொண்டே கழுவி விடுவோம்! (என்னையா பேரு இது? ரூம் போட்டு யோசிச்சீங்களா?)
செட்டிங்க்சில் போய் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ்-இல் word verification எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!
At June 16, 2008 at 9:14 PM , Bleachingpowder said...
என்னோட ப்ளாக்கையும் மதிச்சு பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப மகிழ்ச்சி பரிசல்காரரே.
நாலஞ்சு வருசம ஆணி புடுங்குனதுல்ல தமிழ் எழுத்தே கொஞ்சம் மறந்து போச்சு அதனால தமிழ்ல பதிவு போட ரொம்ப பயமாயிருக்கு (ஆங்கிலம் மட்டும் என்ன வாழுதாம் அதுவும் cut copy paste தான்) அதுவும் தமிழ்மணத்துல சேர்ந்தா சின்ன தப்பிருந்தாலும் டவூசரை அவுத்துடுவாங்க.
கொஞ்ச வருசம் முன்னாடி வரை எனக்கு தெரிஞ்ச இலக்கிய எழுத்தாளார்கள்னா அது ராஜேஷ்குமாரும் சுபாவும் தான் இலக்கிய இதழ்னா அது விகடன் குமுதம் தான். இந்த அறிவ வச்சுகிட்டு தமிழ்ல எப்படிங்க பதிவு போடுறது.
இதுபோக எனக்கு எந்த ஒரு கருத்தையும், யாரையும் ஒரு நாளைக்கு மேல ஆதரிக்கவோ எதிர்கவோ முடியாது (இல்லைங்க சின்ன வயசுல தலையில அடியல்லாம் படல)
அரசியலை பத்தி எழுத சத்தியமா தைரியமில்லை,எவன் அடிவாங்கறது இது பிஞ்சு உடம்பு.
சரி கடவுளை பக்தி உண்டானு கேட்டா, ஒருவேலை இருந்தாலும் இருக்கும்னு பயந்து சாமி கும்பிடற பகுத்தறிவாதி நான்.
ஏதாவது பயணகட்டுரை எழுதலாம்ன சமிபத்தில் போன நாடு தாய்லாந்து :-) இதப்போய் நான் எங்க எழுத. இப்பொ சொல்லுங்க பரிசல்காரரே நான் என்னத்த எழுதறது தமிழ்ல.
At June 16, 2008 at 10:05 PM , பரிசல்காரன் said...
இப்ப நீங்க எழுதியிருக்கற மேட்டர வைத்து பத்து பதிவு போடலாம்!
தாய்லாந்து போனதப் பத்தி பதினஞ்சு பதிவு போடலாம்.
முயற்சியுங்கள். முடியும்! (இல்லீன்னா நாங்க முடிஞ்சுடுவோம்.. அவ்ளோதானே????
Again... செட்டிங்க்சில் போய் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ்-இல் word verification எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!
At October 26, 2008 at 3:36 PM , Known Stranger said...
good i liked your comments to parisal karan . avaru enna periya bloggera ? avara suthi oru kutam epothum irukumoo.. oru rangea than comment potrukaru. padipom avara entha panrarunu in blog world. whether he writes for himself or for audiance?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home