பொழச்சு போங்க !!!!
யட்சன்,நல்லதந்தி,நான் ஆதவன், யோசிப்பவர் போன்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடய முந்தய பதிவான தமிழ்மண சிங்கம் கர்ஜிக்கிறது பதிவை எடுத்து விட்டேன்.என்னோட நண்பர்கள் சொன்னா அது சரியாக தான் இருக்கும்
என்ன அவர கேட்க ஆளில்லாம போயிடும்னு பார்த்தேன். சரி வுடுங்க. ஆணவத்தின் உச்சம் தான் அந்த பதிவு.
என்ன அவர கேட்க ஆளில்லாம போயிடும்னு பார்த்தேன். சரி வுடுங்க. ஆணவத்தின் உச்சம் தான் அந்த பதிவு.
Labels: பொழச்சு போங்க
28 Comments:
At October 24, 2008 at 8:19 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பிளீச்சிங் ,
சேற்றில் கல் எறிந்தால் சகதி நமது மேல் தான் தெறிக்கும்.
போறான் விட்டு விடுங்க ! நாம விட்டு கொடுப்போம் !
At October 24, 2008 at 8:21 PM ,
Bleachingpowder said...
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பிளீச்சிங் ,
சேற்றில் கல் எறிந்தால் சகதி நமது மேல் தான் தெறிக்கும்.
போறான் விட்டு விடுங்க ! நாம விட்டு கொடுப்போம் !
//
okay தல...அதான் அந்த பதிவ எடுத்துட்டேன்
At October 24, 2008 at 8:21 PM ,
நல்லதந்தி said...
சரியான முடிவு!.கல்லைக் கொண்டு ----- மீது விட்டெறிந்தால் ------ நம் மீது தான் படும்.
At October 24, 2008 at 8:22 PM ,
நல்லதந்தி said...
அட என்ன ஒற்றுமை ஒரே மாதிரியே அருப்புக்கோட்டையார் சிந்தித்து இருக்காரே?.
At October 24, 2008 at 8:29 PM ,
Unknown said...
kalai muthal malai varai
finsh..................................
At October 24, 2008 at 8:59 PM ,
யோசிப்பவர் said...
//அட என்ன ஒற்றுமை ஒரே மாதிரியே அருப்புக்கோட்டையார் சிந்தித்து இருக்காரே?.//
அப்ப நல்லதந்தி = பாஸ்கரா?!:-)
பி.கு: இது சும்மா லுலாக்காட்டிக்குதான். சீரியஸா எடுத்துக்க வேணாம்.
At October 24, 2008 at 9:01 PM ,
யோசிப்பவர் said...
என்னிய ஒங்க நண்பருன்னு வேற சொல்லிட்டீங்களா? கிழிஞ்சது டவுசர்!!:-)
At October 24, 2008 at 9:22 PM ,
கிரி said...
// யோசிப்பவர் said...
என்னிய ஒங்க நண்பருன்னு வேற சொல்லிட்டீங்களா? கிழிஞ்சது டவுசர்!!:-)//
ஹா ஹா ஹா ஹா
At October 24, 2008 at 10:24 PM ,
Arun Kumar said...
This comment has been removed by the author.
At October 24, 2008 at 10:47 PM ,
Bleachingpowder said...
//நல்லதந்தி said...
சரியான முடிவு!.கல்லைக் கொண்டு ----- மீது விட்டெறிந்தால் ------ நம் மீது தான் படும்.//
நான் பாட்டுக்கு இலங்கை பிரச்சனை, தமீழீழம் பதிவ போயிட்டு போயிட்டு இருக்கிறேன், ஆனாலும் திரும்ப திரும்ப வந்து சொறிஞ்சு விடறாங்க நல்லதந்தி.
இப்போ நான் என்ன செய்யயயயய!!!!!!
At October 24, 2008 at 10:49 PM ,
Bleachingpowder said...
//யோசிப்பவர் said...
என்னிய ஒங்க நண்பருன்னு வேற சொல்லிட்டீங்களா? கிழிஞ்சது டவுசர்!!:-)
//
ஹா..ஹா..ஹா.. super timing :))
At October 24, 2008 at 10:51 PM ,
Bleachingpowder said...
வருகைக்கு நன்றி கிரி.
//mathangi mumu said...
kalai muthal malai varai
finsh..................................
//
ஒன்னும் புரியலயே நண்பரே
At October 25, 2008 at 12:36 AM ,
☀நான் ஆதவன்☀ said...
நன்றி ப்ளீச்சிங் பவுடர். தொடரட்டும் உங்கள் பழைய பணி....வேண்டாம் பகை இனி...
At October 25, 2008 at 8:00 AM ,
Arun Kumar said...
deleted my last comment
happy diwali wishes
At October 25, 2008 at 10:41 AM ,
Bleachingpowder said...
//Arun as Butterfly said...
deleted my last comment //
ஏன் நண்பரே எதுக்கு அதை டெலிட் செய்தீர்கள். எல்லாருக்கும் தெரியட்டுமே அவர் எப்படி பட்டவர் என்று.
Happy Diwali Arun !!!
At October 25, 2008 at 11:10 AM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
நல்ல பொறுமையா சூப்பரா பதில் சொல்வீங்க .
ஏன் ரொம்ப கோபத்தோடு அவசரமாய் பதிவிட்டீங்க ?
At October 25, 2008 at 12:12 PM ,
Sanjai Gandhi said...
//யோசிப்பவர் said...
என்னிய ஒங்க நண்பருன்னு வேற சொல்லிட்டீங்களா? கிழிஞ்சது டவுசர்!!:-)//
இன்னுமா யாருமே கிழிக்காம விட்டிருக்காங்க.. தப்பாச்சே.. :))
At October 25, 2008 at 1:06 PM ,
Arun Kumar said...
//ஏன் நண்பரே எதுக்கு அதை டெலிட் செய்தீர்கள். எல்லாருக்கும் தெரியட்டுமே அவர் எப்படி பட்டவர் என்று.
Happy Diwali Arun !!!//
என்னிடம் நான் பதிந்த கமேண்ட் சேர்த்து வைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் பதிந்து விடுங்கள் :).
இந்த லக்கிலுக் நான் உங்களுக்கு போட்ட கமேண்ட் காரணமாக எல்லா இடங்களிலும் என் பெயரில் போலி பதிவுகள் செய்து வருகிறார்
இந்த பதிவுல் கூட உண்டு
http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html
At October 25, 2008 at 5:45 PM ,
Bleachingpowder said...
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
நல்ல பொறுமையா சூப்பரா பதில் சொல்வீங்க .
ஏன் ரொம்ப கோபத்தோடு அவசரமாய் பதிவிட்டீங்க ?//
செம மூட் அவுட்ல இருந்தேன் தல. அந்த நேரம் பார்த்து அந்த இழவு பதிவ படிச்சேனா, சுர்ருனு ஏறிடிச்சு அதான். அப்புறம் நீங்க எல்லாம் சொன்னவுடன தான் கோவம் கொஞ்சம் தணிஞ்ச்சு. அப்புறம் தான் பொழச்சு போன்னு விட்டுட்டேன்.
At October 25, 2008 at 5:48 PM ,
Bleachingpowder said...
நண்பர் Arun as Butterflyயின் அனுமதியோடு, அவர் டெலீட் செய்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுகிறேன்.
Arun as Butterfly has left a new comment on the post "பொழச்சு போங்க !!!!":
உங்கள் பெயரும் அருண் குமாரா நீங்களும் பெங்களூரில் தான் இருக்கீங்களா?
என்னவோ தெரியலை அவருக்கு அருண் என்ற பெயரே ஒத்து போவதில்லை :)
உங்களை நான் என்று நினைத்து தாக்குகிறார் என்றே நினைக்கிறேன்
சரி நான் யாரா?
இத படிங்க
http://www.luckylookonline.com/2008/03/blog-post_8888.html
படிப்பதற்க்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு.. அந்த பதிவில் எழுதி இருப்பதேல்லாம் எந்த நேரமும் அழிகக் படலாம். கவலை வேண்டாம் என்னிடம் pdf கோப்பு இருக்கிறது..
//ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.
அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.//
இந்த லக்கிலூக் என்பவரை பதிவு எழுத அழைத்து வந்ததே நானே.. அதுக்காக அவர் எனக்கு செய்த நன்றி பல விதம்
மூர்த்தியோடு சேர்ந்து கொண்டு என் தனிபட்ட தகவல்களை பதிந்தது. மேலும் என்னை விடாமல் தனி பட்ட வகையில் பல தொந்தரவு செய்தது.
இதற்க்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஏன் மூர்த்தியின் தொலைபேசி வாக்குமூலமே இருக்கிறது.இவர் மூர்த்தியோடு சேர்ந்து ஆடிய ஆட்டங்கள் ஒன்றா இரண்டா.. பாதிக்கபட்டவர்கள் எத்தனை பேர்.ரொம்ப யோக்கியவான் போல பேசுவார். ஆனால்..
பட்டது போதும் என்று ஒரு நேரத்தில் என் பழைய தமிழ் வலை பூவை இவர் + மூர்த்தியின் திருவிளையாடல்கள் காரணமாக அழித்தே விட்டேன்.
இவர் திருவிளையாடல்கள் யாருக்கு தான் தெரியாது. கிட்டதட்ட இவரின் அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்.
இவரு ஒரு கிறுக்கன் சார். நான் தமிழ் மணம் போன்ற அரசியல்களில் வருவது இல்லை மேலும் இவர் எனக்கு பழக்கமான கருத்து களங்கள்க்கு கூட செல்வது இல்லை. ஆனால் இன்று வரை நான் தான் என் முதல் எதிரி என்று பல பேர்களிடம் சொல்லி வருகிறார். நேரில் + சாட்.
கூடவே என் பெயரில் அனானி கமேண்ட் போடுவது என்னை பற்றி இல்லாததும் பொல்லாதும் என அனைவருக்கும் சொல்வது..
இவரை நான் ஒரு மனுச ஜென்மம் என மதிக்காத போதே இவ்வளவு செய்கிறார் என்றால்.. இவரை மதித்து பதிவு போட்டால்..?? தாங்காது சாமி..
இவர் மேல் சைபர் கிரைமில் மூர்த்தியோடு சேர்ந்து புகார் கொடுக்க இவரின் நண்பர்களே பலர் என்னிடம் சொன்னார்கள்..பாவம் ஏற்கனவே குடும்பஸ்தன். சம்பளமும் கம்மி எதுக்கு தேவை இல்லாம இவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று தான் இன்று வரை பொறுத்து இருக்கிறேன். ஆனால் திருந்தவது போல இல்லை.
பதிவர் அரசியலிலில் கண்டபடி அடுத்தவரை கோள் மூட்டுவதில் இவரு பெரிய கில்லாடி.
ஆனா இவரை யாராச்சும் ஏதாவது சொன்னால் பெரிய ஆளு மாதிரி பேசுவாரு..
என்னை பொருத்தவரை இந்த கிறுக்கனை கண்டுக்காம போங்க..
போலி பதிவை எல்லாம் பத்தி அந்த நியாவாதி பேசறது எல்லாம் படு தமாசா இருக்கு
அண்ணன் உணமை தமிழன் இவரை பத்தி பேசறதை விடு என்று பல முறை சொல்லி இருக்கிறார். அவர் பேரில் போலி ஐடி ஆரம்பித்த்து பின் மூர்த்திக்கு கை மாற்றி விட்டவரெ இந்த புண்ணியவான் தான். என்னை விட அதிகமாக அனுபவத்தி உண்மை தமிழன் அண்ணே இவரை மன்னித்து விடும்போது நாம எல்லாம் ஒன்றுமே இல்லை. லூஸ்ல விடுங்க
சுத்த மெண்டல் சார் இவரு.
At October 25, 2008 at 10:28 PM ,
நல்லதந்தி said...
நல்லதந்தி
October 25, 2008 10:10 PM
இந்த (என்னோட)இடுகையில் பல கேவலமான பின்னுட்டங்கள் வந்தன.எனக்கு இந்த அனுபவம் புதுசு!.எந்த கும்பலால் போடப்பட்டன என்பது குஞ்சுக் குளுவான்களுக்கும் தெரியும் என்ற நிலையில்,நேற்று நானே ப்ளீச்சிங் இடம் பின்னூட்டத்தின் மூலமாகத் தெரிவித்த விஷயம் என்னவென்றால்,தயவு செய்து அவ்ர் போட்ட சிங்கப் பதிவைப் பற்றி,ப்ளீச்சிங், இந்தப் பதிவு வேண்டாம் ,எனென்றால் நாம் பல முறை போலி ஐடி உபயோகித்துப் பதிவு எழுதவில்லை என்று சொன்ன போதும்,பிரச்சனை முடிந்து விட்டது என்று எழுதிய போதும் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே தாக்குகிறார்கள் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது.அதனால் இந்தப் பதிவை எடுத்து விடவும் என்று எழுதினேன்.ஆனாலும் எனக்கு இந்த இடுகையில் பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன.அவற்றில் பலவற்றை எடுத்து விட்டேன்.
மொத்தத்தில் பழைய விவகாரம் என்ன என்பதை நானே இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே என்று இதைப் பதிவிட்டு இருக்கிறேன். சம்பந்தப் பட்டவர்களைக் கேட்காமல் பதிவிட்டதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன். போலி கும்பல்களும் மீண்டும் பிரச்சனையை வளர்க்காமல் இருக்க கர்த்தரை வேண்டுகிறேன்!.
//At October 25, 2008 5:48 PM , Bleachingpowder said...
நண்பர் Arun as Butterflyயின் அனுமதியோடு, அவர் டெலீட் செய்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுகிறேன்.
Arun as Butterfly has left a new comment on the post "பொழச்சு போங்க !!!!":
உங்கள் பெயரும் அருண் குமாரா நீங்களும் பெங்களூரில் தான் இருக்கீங்களா?
என்னவோ தெரியலை அவருக்கு அருண் என்ற பெயரே ஒத்து போவதில்லை//
இந்த மேட்டர் உங்களுக்குத் தெரியும் நான் கேட்க வருகிறது.உங்களைக் கேட்க்காமல் நான் என்னுடைய பதிவில் இதைப் போட்டு இருக்கிறேன்,அதற்க்கு ஒரு மன்னிப்பு மட்ட்டும்!
At October 26, 2008 at 3:07 PM ,
Known Stranger said...
yevano sonangarathuku athu eppadi saray.. thapu thapu
At November 4, 2008 at 7:38 AM ,
Anonymous said...
எல்லா இடத்திலயும் போய் சென்னை சைபர் கிரைம் போலிஸ் பிளாகர் பின்னூட்டங்களை பார்த்த் வருகிறாது என்று ஒரு பீலா விட்டு வருகிறான் இந்த நாதாறி. டேய் வெண்ணை (அ)சிங்கம். அப்படி பாத்தா முதல்ல உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி உன்னய தான்டா தட்டுவாங்க கேணப்பயலே.
At November 4, 2008 at 7:40 AM ,
Anonymous said...
அந்தக்காலத்தில் இந்த சிங்கத்துக்கு யார் மெயில் அனுப்பினாலும் அதை அப்படியே உடனே மலேஷிய நாதாறிக்கு அனுப்பி விடுவான் இவன். இதற்கான ஆதாரங்கள் பலவும் பலரிடம் இருக்கிறது. இப்போது கூட மலேஷிய நாதாறி போலீஸில் மாட்டிய போது டிரவுசரில் உச்சா போய் கட்சிக்காரனுங்களை கையில் காலில் விழுந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள படாத பாடு பட்டதை நேரில் கண்டு ரசித்தேன்.
At November 4, 2008 at 11:07 AM ,
Bleachingpowder said...
//எல்லா இடத்திலயும் போய் சென்னை சைபர் கிரைம் போலிஸ் பிளாகர் பின்னூட்டங்களை பார்த்த் வருகிறாது என்று ஒரு பீலா விட்டு வருகிறான் இந்த நாதாறி. டேய் வெண்ணை (அ)சிங்கம். அப்படி பாத்தா முதல்ல உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி உன்னய தான்டா தட்டுவாங்க கேணப்பயலே.//
ரொம்ப சரியா சொன்னீங்க அனானி, நாம என்ன இவர்களை மாதிரி தனி நாடு கேட்டோமா இல்லை கேட்பவர்களை ஆதரித்தோமா, இல்லை புலிகளை ஆதரித்து பதிவு எழுதினோமா பயப்படுவதற்கு.
At November 4, 2008 at 11:10 AM ,
Bleachingpowder said...
//இப்போது கூட மலேஷிய நாதாறி போலீஸில் மாட்டிய போது டிரவுசரில் உச்சா போய் கட்சிக்காரனுங்களை கையில் காலில் விழுந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள படாத பாடு பட்டதை நேரில் கண்டு ரசித்தேன்.//
ப்ளாக்கிற்கு நான் ரொம்ப புச்சு அனானி. இதை பத்தி ரெண்டு மூனு பதிவ படிச்சிருக்கேன் ஆனா என்ன மேட்டர்னு முழுசா தெரியாது
At November 9, 2008 at 5:34 PM ,
Tech Shankar said...
6 சொன்னாலும் எதையும் கேட்காதவங்க எத்தனையோ பேரு இருக்காங்க.
பிறர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பவன் அழிந்ததில்லை.
நன்றிகளுடன்
At February 20, 2013 at 5:45 PM ,
Anonymous said...
[url=http://levitranowdirect.com/#wicwy]cheap levitra online[/url] - levitra online without prescription , http://levitranowdirect.com/#vaxjk cheap levitra online
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home