படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Thursday, August 28, 2008

இயக்குனர் சீமானை கண்டு உலகமே நடுங்குகிறது

தம்பி படத்தில் மாதவன், பூஜாவின் காதலை ஏற்று கொண்டவுடன் தடாலென்று மாதவன் காலில் விழுந்து நன்றி தெரிவிப்பார் பூஜா(மணியம்மையார் பெரியார் காலில் விழுந்ததாக நான் படித்ததில்லை). இதுபோன்ற புரட்சிகரமான காட்சிகளையும். பாஞ்சாலகுறிச்சி படத்தில் வரும் ஒரு பாடலில் "என் சேலை கசங்கிடும் யோகம் இன்னைக்கு போன்ற கருத்துள்ள பாடல்களையும் இயக்கிய சீமானை பார்த்து இந்த உலகமே நடுங்குகிறது.

கோவையில் இவர்கள் நடத்திய விழாவை தடுக்க நினைத்த 15 பேர் கொண்ட ஆர்.ஸ்.ஸ் மதவெறி கும்பலை பெரியார் தொண்டர்கள் நன்கு கவனித்து அனுப்பினார்களாம். அப்புறம் இவர்கள் விழா நடைபெற்ற கோவை, கவுண்டம்பாளையம் ஆர்.ஸ்.ஸ் காரர்களின் கோட்டையாம். அட ராமா... எண்ணிபார்த்தால் ஐம்பது பேர் கூட இருக்க மாட்டார்கள் அந்த இயக்கத்தில். இவர்களை விரட்டி அடித்ததை பெருமையாக கூறி நம்ம நண்பர் மதிமாறன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியதாம். 600 பேர் உடன் இருக்கும் போது 15 பேரை விரட்டி அடிப்பதில் என்ன வீரம் இருக்கிறது.

சேகுவாரா படத்தையும், உறுமும் புலியின் படத்தை போட்ட பனியனை அணிந்தால் வீரம் தானா வந்துவிடுமா. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தனியாளாய் நின்று எதிர்த்து கருத்து சொல்லும் தைரியம் இங்கெ எத்தனை பேருக்கு இருக்கு (ரஜினி?). அதை தவிர்த்து மேடையும் மைக்கும் இருந்த்தால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி கைத்தட்டல் வாங்குவது என்ன பெரிய சாதனையா?

பெரியார் மீண்டும் வந்தால் முதல் வேலையா இவர்கள் எல்லோரையும் ஓட ஓட விரட்டிட்டு தான மறு வேலை பார்பார். சமுக சீர்திருத்தம், பெண் விடுதலை, தீண்டாமை, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, முட நம்பிக்கையை ஒழிப்பு என பல முகங்களை கொண்ட திரவிட கழகம் இப்பொழுது வெறும் இந்து மத எதிர்ப்பை மட்டுமே தனது கொள்கையாக வைத்துள்ளது.

ஏழைகள் பசியோடு இருக்க சாமி சிலைக்கு பாலை ஊற்றினால் அவன் முகத்தில் காறி துப்பிவிட்டு அடுத்த வேலையை பார். அதை தவிர்த்து போய் பத்து பேரை கூப்பிட்டு, இதையே பொழப்பாக வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு மேடை போட்டு, ஊரை கூட்டி அவன் பொழப்பையும் கெடுக்காதீங்க.

அப்புறம் நாலு பேர் மேடையில் கூட இருக்கும் போது யார் யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் (தி.க.வும், பி.ஜே.பி இருவரும்தான்), ஒத்தைக்கு ஒத்தை வாடான்னு சொல்லலாம். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் இரவில் ஒன்னுக்கு போக மனைவியின் துணையை நாடுபவர்களே.

பெரியார் தொண்டர்களும் ஆர்.ஸ்.ஸ் காரர்களும் போடுவது தெருநாய் சண்டை. இரு பிரிவையும் சாரா மக்கள் இவர்களை கண்டால் ஒதுங்கி போவார்களே அன்றி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்கள்.

Labels:

16 Comments:

  • At August 28, 2008 at 2:00 PM , Blogger Nilofer Anbarasu said...

    //இரு பிரிவையும் சாரா மக்கள் இவர்களை கண்டால் ஒதுங்கி போவார்களே அன்றி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்கள்.//
    இரு பிரிவை சாராதவர்கள் மட்டுமல்ல......எந்த பிரிவிற்கும் ஆதரவு தராமல் கடவுள் நம்பிக்கை உள்ள பலர் இருக்கிறார்கள்.

     

  • At August 28, 2008 at 3:05 PM , Blogger Bleachingpowder said...

    //இரு பிரிவை சாராதவர்கள் மட்டுமல்ல......எந்த பிரிவிற்கும் ஆதரவு தராமல் கடவுள் நம்பிக்கை உள்ள பலர் இருக்கிறார்கள்.//

    ரொம்ப சரி ராஜா. நானும் கிட்டதட்ட இவ்வகையை சேர்ந்தவன் தான்.

     

  • At August 28, 2008 at 3:26 PM , Blogger கூடுதுறை said...

    //இவர்களில் பெரும்பாலானவர்கள் இரவில் ஒன்னுக்கு போக மனைவியின் துணையை நாடுபவர்களே//

    இது சூப்பர்....

    சீமானைல்லாம் கண்டுக்காமல் விட்டாலே போதும்...

     

  • At August 28, 2008 at 4:33 PM , Blogger Bleachingpowder said...

    //சீமானைல்லாம் கண்டுக்காமல் விட்டாலே போதும்...//

    வாங்க கூடுதுறை,

    இப்பெல்லாம் அரசியல்வாதிகளை விட தங்கர்பச்சான்,சீமான், சத்தியராஜ் போன்றவர்களின் அலம்பல்தான் தாங்க முடியல.

     

  • At August 28, 2008 at 7:57 PM , Blogger Sanjai Gandhi said...

    //ஏழைகள் பசியோடு இருக்க சாமி சிலைக்கு பாலை ஊற்றினால் அவன் முகத்தில் காறி துப்பிவிட்டு அடுத்த வேலையை பார். அதை தவிர்த்து போய் பத்து பேரை கூப்பிட்டு, இதையே பொழப்பாக வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு மேடை போட்டு, ஊரை கூட்டி அவன் பொழப்பையும் கெடுக்காதீங்க.//

    சூப்பரு... விடுங்க நண்பா.. இவனுக்கு ஒழுங்கா படம் எடுக்க தெரியாது.. இனி சினிமாவ நம்பினா சோறு கிடைக்காதுனு தெரிஞ்சிகிட்டு தான் இந்த மேடை தொழிலில் இறங்கிட்டான்... இவனுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுத்து பரபரப்பாக்க ஆளில்லா ஆர் எஸ் எஸ் கும்பலால் தான் முடியும்.

    விரைவிலேயே கட்டப் பஞ்சாயத்து செய்யும் தாதா சீமானை பற்றி செய்தி வரலாம்... இவனும் இவன் கொள்கையும்..

    பெரியாரின் புகழை கெடுக்க இவனுங்க போதும்... ஆர் எஸ் எஸ் கும்பல் கூட தேவை இல்லை.

     

  • At August 29, 2008 at 3:24 AM , Blogger அருண்மொழிவர்மன் said...

    வாழ்த்துக்கள் படத்தோடயும் திருந்தாவிடால் கஸ்டம் தான். எனக்கு தெரிந்து சீமான் எடுத்த படங்களில் தம்பிய தவிர( இனியவளே, என் உயிர் நீதானே, வீரநடை....) போன்றாவை அட்ரஸே இல்லாதவை......

     

  • At August 29, 2008 at 10:59 AM , Blogger Bleachingpowder said...

    sanjai said,
    //விடுங்க நண்பா.. இவனுக்கு ஒழுங்கா படம் எடுக்க தெரியாது.. இனி சினிமாவ நம்பினா சோறு கிடைக்காதுனு தெரிஞ்சிகிட்டு தான் இந்த மேடை தொழிலில் இறங்கிட்டான்.//

    வாங்க சஞ்சய், கரட்டா சொன்னீங்க. தம்பி (மாதவன் காட்டுகூச்சல் போட்டாலும்) படத்த தவிர சீமான் எடுத்த எந்த படத்தையும் அரைமணி நேரத்திற்கு மேல் பார்க்க முடியாது. ஆனா இந்த வீனா போனவனுங்க சீமானுக்கு கொடுக்குற பில்டப்ப பார்த்தா, எதோ தமிழ்நாட்டுக்கு நாலு ஆஸ்கர் வாங்கி கொடுத்த மாதிரி பேசுவானுங்க.

    // இவனுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுத்து பரபரப்பாக்க ஆளில்லா ஆர் எஸ் எஸ் கும்பலால் தான் முடியும்.//

    ரொம்ப சரி. இவங்கள சும்மா விட்டாலே போதும் அரைமணி நேரம் கத்திட்டு அவங்களா போயிடுவாங்க. அப்புறம் ஆர்.எஸ்.எஸ். க்கும் பொழுது போகனும்ல.

    //விரைவிலேயே கட்டப் பஞ்சாயத்து செய்யும் தாதா சீமானை பற்றி செய்தி வரலாம்... இவனும் இவன் கொள்கையும்

    அத ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு சஞ்சய். கொஞ்ச நாள் முன்னாடி கூட இலங்கைல இருந்து ஒருத்தன் சிங்கள் அரசுக்கு ஆதராவ படம் எடுத்துட்டு பிரிண்ட் போட சென்னைக்கு வந்தான். அவன இவங்க எல்லோரும் சேர்ந்து அடிச்சி, சட்டைய கிழிச்சு துரத்தி விட்டுட்டாங்க

     

  • At August 29, 2008 at 11:01 AM , Blogger Bleachingpowder said...

    வாங்க அருண்மொழிவர்மன்,

    வீரநடைனு வேற ஒரு படம் எடுத்தாரா. கேள்வி பட்டதே இல்லையே. யார் நடிச்சது?

     

  • At August 29, 2008 at 11:07 AM , Blogger சரவணகுமரன் said...

    //பெரியார் மீண்டும் வந்தால் முதல் வேலையா இவர்கள் எல்லோரையும் ஓட ஓட விரட்டிட்டு தான மறு வேலை பார்பார்.//

    :-)))

     

  • At August 29, 2008 at 11:41 AM , Blogger குரங்கு said...

    உண்மை.

    மிகச்சரியா சொல்லிருக்குங்க.

     

  • At August 29, 2008 at 12:29 PM , Blogger Bleachingpowder said...

    வாங்க சரவணகுமரன்.

     

  • At August 29, 2008 at 12:30 PM , Blogger Bleachingpowder said...

    //மிகச்சரியா சொல்லிருக்குங்க.//

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி குரங்கு :-)

     

  • At September 9, 2008 at 1:12 PM , Anonymous Anonymous said...

    Mr.கிரிடிக்
    சர்வேசன்
    பிலீசிங் பவுடரு
    டோன்டு

    நல்ல பேரு வைக்கிரிங்கடா ……

    வல பூவுலா ஒங்க ரீலு சுத்தர தெரமா தான் எல்லாருக்கும் தெரியுமே….

    அனாலும் திருப்பி திருப்பி சுத்தரது…

    அடகுங்கட ….

    அப்டியே கரபான் பூச்சி / கொசு … இப்படி எல்லம் பெரு வைக்கரத உட்டுட்டு

    மாமா/ மடிசார் மாமி /காபி/ அவா / இவா/ நன்ன சொன்னேல் போங்கோ/ தயிர்வடா/ பேஷ் பேஷ்/

    அய்யொ முடியலையே……

    உங்க

    Jeyendranin Swarnamalya

     

  • At October 7, 2008 at 4:38 PM , Blogger Sathiyanarayanan said...

    evanavathu evan poola sappana onnaku ennada naye, enda unoda poolu eriyuthu ohh poonulu pundra velaiya theividiya mavaney

     

  • At October 7, 2008 at 9:09 PM , Blogger Sanjai Gandhi said...

    //அத ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு சஞ்சய். கொஞ்ச நாள் முன்னாடி கூட இலங்கைல இருந்து ஒருத்தன் சிங்கள் அரசுக்கு ஆதராவ படம் எடுத்துட்டு பிரிண்ட் போட சென்னைக்கு வந்தான். அவன இவங்க எல்லோரும் சேர்ந்து அடிச்சி, சட்டைய கிழிச்சு துரத்தி விட்டுட்டாங்க//

    http://podian.blogspot.com/2008/03/blog-post_29.html

    இதை பாரும்.. :)

     

  • At October 26, 2008 at 3:26 PM , Blogger Known Stranger said...

    manasula patatha nachunu ezhuthurenga kalakunga .

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home