நான் கடவுள் - பதிவர்களின் விமர்சணத்திற்கு ஜெயமோகன் பதில்
கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.
மேலும் படிக்க...
Labels: ஜெயமோகன் | நான் கடவுள்
15 Comments:
At February 24, 2009 at 2:53 PM ,
Bleachingpowder said...
எல்லா புகழும் ஜெமோவிற்கே...:))
At February 24, 2009 at 3:15 PM ,
கார்க்கிபவா said...
தல,
தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை. ஜெமோவின் பதிகள் பல படத்தில் காட்டாத காட்சிகளை மையப்படுத்தி உள்ளது. அதை அவர் பார்த்திருக்கலாம். அதனால் ஒரு அர்த்தம் அவருக்கு தோண்றியிருக்கலாம். ஆனால் அதைப் பார்க்காதவர்களுக்கு நிச்சயம் அது ஒரு சந்தேகத்தை உண்டாக்கும்.
/டிக்கெட் எடுத்து படம் பார்த்த எவருமே கருத்து சொல்லலாம்//
இது ஜெமோ சொன்னது. அப்படியிருக்க அவ்வாறு விமர்சணம் செய்பவரை அரைவேக்காடு என்று சொல்வது சரியா?
என்ன செய்ய, இந்த அரைவேக்காடுகள்தான் ஜெமோவையும் புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை யாருமே வசனத்தை குறை சொல்லவில்லை? அப்படி என்றால் அரைவேக்காடுகள் சொன்னது தவறா? வசனம் மோசமா?
:))))))))
ச்சும்மா நாமளும் கொளுத்திப் போடுவோமே? என்ன சகா சொல்றீங்க?
At February 24, 2009 at 3:30 PM ,
Bleachingpowder said...
//கார்க்கி said...
தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை.
///டிக்கெட் எடுத்து படம் பார்த்த எவருமே கருத்து சொல்லலாம்//
இது ஜெமோ சொன்னது. அப்படியிருக்க அவ்வாறு விமர்சணம் செய்பவரை அரைவேக்காடு என்று சொல்வது சரியா?//
ஆமா தல நீங்க சொல்றது சரி தான், கொஞ்சம் அவசர பட்டுட்டேன்னு நினைக்கிறேன். இப்ப மாத்திட்டேன்...என்ன இருந்தாலும் நானும் அரைவேக்காடு தானே...அதான்:))
//ச்சும்மா நாமளும் கொளுத்திப் போடுவோமே? என்ன சகா சொல்றீங்க?
//
அதுக்கு தானே தல பதிவே...:))
At February 24, 2009 at 3:39 PM ,
கார்க்கிபவா said...
/.என்ன இருந்தாலும் நானும் அரைவேக்காடு தானே...அதான்://
இதிலும் நான் என்பதை நாம் நு மாத்திடுங்க..:))
At February 24, 2009 at 3:44 PM ,
பாபு said...
நீதான்யா அரவேக்காடு;
ஜெமோ;பாலா இவிங்களுந்தான்
At February 24, 2009 at 5:19 PM ,
Bleachingpowder said...
//பாபு said...
நீதான்யா அரவேக்காடு;
ஜெமோ;பாலா இவிங்களுந்தான்
//
ச்சே என்னங்க நீங்க, என்னை போய் ஜெமோ, பாலாவோட எல்லாம் கம்பேர் பண்றீங்க...நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லீங்க
At February 24, 2009 at 11:21 PM ,
பாபு said...
//ன்னங்க நீங்க, என்னை போய் ஜெமோ, பாலாவோட எல்லாம் கம்பேர் பண்றீங்க...நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லீங்க//
சில குப்பைங்க கோபுர ஒசரத்துல இருக்கும் சிலது பள்ளத்துல ரோட்ல கெடக்கும்
அப்படிப்பட்ட கம்பாரிசன் தான் இது. உங்கள கோபுரத்தில இருக்கறதா சொல்வேனா:)
At February 25, 2009 at 12:09 AM ,
வருண் said...
அரைவேக்காட்டு பதிவர்கள்?
அதைவிட அரைவேக்காடுகள் யாரும் இல்லை!
இதே செயமோகன் தான் சிவாஜி எம் ஜி ஆரையும் அவர்கள் படங்களையும் கேலி பண்ணியது! இன்னைக்கு சிவாஜி எம் ஜி ஆர் பாட்டுகளை வைத்துத்தான் அந்தப்படம் கொஞ்சமாவது ரசிக்கிறாப்பில ஒரு சில சீன் இருக்கு!
இவர் வெந்துட்டதா யார் சொன்னது? நீங்களா?
அகோரிகளைப் பார்த்து ரொம்பத்தான் மயங்கிட்டீங்க போல! கஞ்சா எஃபக்டோ??
At February 25, 2009 at 12:19 AM ,
வருண் said...
Thanks for removing the "arai" from your title, BP!
Take care! :-)
At February 25, 2009 at 10:19 AM ,
Bleachingpowder said...
//வருண் said...
Thanks for removing the "arai" from your title, BP!
//
வாங்க வருண்...ஆர்வ கோளாருல அப்படி ஒரு தலைப்பை வச்சுட்டேன். நம்ம சகா சொன்னதுக்கு அப்புறம் தான் உறைச்சுது, அதான் மாத்திட்டேன்.
பதிவர்கள் கேள்விளுக்கு ஜெமோவோட விளக்கம் எனக்கு ரொம்ப நியாமா பட்டது அதான் எல்லாரும் படிக்கட்டுமே என்று லிங்கை கொடுத்தேன்.
At February 26, 2009 at 5:00 AM ,
வருண் said...
***பதிவர்கள் கேள்விளுக்கு ஜெமோவோட விளக்கம் எனக்கு ரொம்ப நியாமா பட்டது அதான் எல்லாரும் படிக்கட்டுமே என்று லிங்கை கொடுத்தேன்***
ஜெயமோஹனை எல்லோரும் பாராட்டிட்த்தான் இருக்காங்க BP. எல்லோருமே பொதுவா நல்ல விமர்சனம்தான் கொடுத்து இருக்காங்க.
ஆனா, பாலா உழைப்புக்காக அவரை பாராட்டியே ஆகனும்னு ஒரு சிலர் நிக்கிறாங்க.
நெகடிவ் விமர்சனம் ஒரு சில பேர் பண்ணுவதை அவாயிட் பண்ண முடியாதுங்க.
ஊர்ல உள்ள எல்லோரையும் நம்ம விமர்சனம் செய்யும்போது நம்ம படைப்பையும் நாலுபேர் குப்பைனு சொல்லத்தான் செய்வான், இல்லையா?
At February 26, 2009 at 11:08 AM ,
SurveySan said...
ஜெயமோகன் பதில் படித்தேன். அதுக்கு ஒரு பதில் பதிவு போடணும். கொஞ்ச நாளாகட்டும் ;)
////அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை///
ஜெயமோகன் சொன்ன எந்த விஷயமும், படத்தில் இல்லை. அப்பரம் எப்படி கவனிக்க?
அகோரி நெருப்பு முன்னாடி ஒக்காந்திருக்கும்போது, இசை எல்லாத்தையும் சொல்லுமாம், அதாவது பூஜாவுடனான ஒரு 'இது' பத்தி.
எனக்கு தெரிஞ்சு, இந்த விஷயம், பாலா, ஜெமொ, ராஜா தவிர, வேர யாருக்கும் புரிஞ்சிருக்காது :)
-1/2வேக்காட்டில் ஒருவன் ;)
At March 3, 2009 at 5:26 PM ,
Suresh said...
padichitan, nan kadavul parkum pothu pinadi rendu pasanga ora kali, patu ellai duet ellai, appadi nu vanthuthu kobam nan mattum than poi irunthan, avanga rendu peru analum
pesama padatha pakaruthna paru ellai na kelambu, nalla padam edutha pudikatha ungaluku, unnaku duet venum na villa paru .. nu veta sound la
padam mudiyara vara no sound only silent and i enjoyed the movie
nalla velai adikala gentlemen pasanga purinchikitanga
At March 19, 2009 at 4:28 PM ,
Suresh said...
anna neenga potta comments parthu ungala enaku romba pidichi pochu...
nanum rajini rasigan.. unga comments mothala cable sankar blog la parthan
aprum kaarkki...
nangalum pathivu potu irukom , unga asirvatham venum
At February 20, 2013 at 10:29 AM ,
Anonymous said...
[url=http://viagranowdirect.com/#dianj]viagra online[/url] - cheap generic viagra , http://viagranowdirect.com/#ccvzc viagra 25 mg
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home