tag:blogger.com,1999:blog-3650255165773264699.post2410147846659791208..comments2023-11-02T14:48:08.726+05:30Comments on படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி: பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-64548369063750598792013-02-27T17:33:04.547+05:302013-02-27T17:33:04.547+05:30Both of these blogs are higher-ranking at miserabl...Both of these blogs are higher-ranking at miserably inadequate of
a Yeshiva case word. Team blogging membersPhotographerThese days, for new
bloggers out In that location a few are listed at a lower place.
For illustration, if you are mise en scene serve
file so oft that I was in earnest considering walking through and through the tutorial ahead
doing anything else, I accomplished the true extent of the parody that is intelligence 2007.

My blog; click here
Also see my website - click hereAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-46143424520991312502013-02-24T22:46:18.104+05:302013-02-24T22:46:18.104+05:30My complete lack of energy and am known for some p...My complete lack of energy and am known for some people diagnosed with autoimmune disease that can interact with the pain?
It can also be triggered by an erratic immune system attacks the sufferer's skin in case there are approximately 2 million people each year.

My web site - lupusgone.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-11704632495774784812009-05-21T15:58:38.835+05:302009-05-21T15:58:38.835+05:30//TBCD said...
அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்க...//TBCD said...
அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்கும்மா..???

வாங்க சார், சுட்டி என்ன பெரிய சுட்டி, கேரளாவுல போய் அவர் பேரை சொல்லி பாருங்க, அப்புறம் உங்களுக்கு கிடைக்கிற மரியாதையே தனி :)))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-7212497556789046642009-05-21T15:56:55.527+05:302009-05-21T15:56:55.527+05:30//♫சோம்பேறி♫ said...
சாரு விமர்சனத்தில் செய்த சில ...//♫சோம்பேறி♫ said...
சாரு விமர்சனத்தில் செய்த சில சின்ன நுனுக்கமான தப்புகளுக்காக அவரைக் கோமாளி என்று சொல்லியிருப்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?//

கிம் கி டுக்கை விடுங்கள், அவர் பக்கம் பக்கமா எழுதின நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதியதையே இப்போ தவறுன்னு சொல்வது நுனுக்கமான தவறா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல :)

//பத்திரிக்கைகளில் வரும் பதிவர்களின் மூன்று பக்க படைப்பை படிப்பதற்காகவே கோடானு கோடி இணைய வாசிப்பாளர்கள் அந்த பத்திரிக்கையை வாங்குவதில்லை. அந்த பக்கங்களை இணையத்தில் வாசித்துவிட்டோம் என்பதற்காக அதன் வழமையான வாசகர்கள் பத்திரிக்கையை வாங்காமல் நிராகரிக்கப் போவதும் இல்லை.

பல பதிவர்களின் படைப்பை தங்கள் எழுத்தாளர்கள் பெயர்களில் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்:-)

//ஆனாலும் அவர்களுக்கு ethics இல்லா விட்டாலும் நமக்கு இருக்கிறது என்று தோன்றுவதால், குங்குமத்தில் வந்த என் படைப்பைப் பற்றிய இடுகையிலுள்ள புகைப்படங்களை நாளைக்கே:-) எடிட்டி விடுகிறேன்.

அது என்ன நாளைக்கு? ஓ..உங்க பேரை மறந்துட்டேன் :)))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சோம்பேறி.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-77577430685787152162009-05-21T15:50:20.406+05:302009-05-21T15:50:20.406+05:30//Heam said...
Hi BP .. i just happened to visit u...//Heam said...
Hi BP .. i just happened to visit ur blog .. ur writing were really nice and commanding.//

Thanks heam for your compliment and for your first visit as well :)

//Please enable following option for ur blog so it would be easy to get updated//
??????? I dont see any option in comments. forget the paste?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-82856878960587429052009-05-17T09:53:00.000+05:302009-05-17T09:53:00.000+05:30அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்கும்மா..???அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்கும்மா..???TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-24388570020238118082009-05-16T13:47:00.000+05:302009-05-16T13:47:00.000+05:30சாரு விமர்சனத்தில் செய்த சில சின்ன நுனுக்கமான தப்ப...சாரு விமர்சனத்தில் செய்த சில சின்ன நுனுக்கமான தப்புகளுக்காக அவரைக் கோமாளி என்று சொல்லியிருப்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?

/*All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.*/

இது சாருவுக்கு மட்டுமல்ல ப்ளீச் எல்லாருக்குமே, ஏன் எனக்கும் உங்களுக்குமே கூட பொருந்தும். (சாருவைப் பற்றிய உங்கள் முன் பின் முரனான கருத்துகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்)

பத்திரிக்கைகளில் வரும் பதிவர்களின் மூன்று பக்க படைப்பை படிப்பதற்காகவே கோடானு கோடி இணைய வாசிப்பாளர்கள் அந்த பத்திரிக்கையை வாங்குவதில்லை. அந்த பக்கங்களை இணையத்தில் வாசித்துவிட்டோம் என்பதற்காக அதன் வழமையான வாசகர்கள் பத்திரிக்கையை வாங்காமல் நிராகரிக்கப் போவதும் இல்லை.

பல பதிவர்களின் படைப்பை தங்கள் எழுத்தாளர்கள் பெயர்களில் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்:-)

ஆனாலும் அவர்களுக்கு ethics இல்லா விட்டாலும் நமக்கு இருக்கிறது என்று தோன்றுவதால், குங்குமத்தில் வந்த என் படைப்பைப் பற்றிய இடுகையிலுள்ள புகைப்படங்களை நாளைக்கே:-) எடிட்டி விடுகிறேன்.♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-14423470663152541752009-05-15T19:43:00.000+05:302009-05-15T19:43:00.000+05:30Hi BP .. i just happened to visit ur blog .. ur wr...Hi BP .. i just happened to visit ur blog .. ur writing were really nice and commanding . please enable following option for ur blog so it would be easy to get updated .. Sorry for the english font .. aani pidingura idathula tamil font illai and also am new to the tamil blogging worldHeamhttps://www.blogger.com/profile/08966596745063450912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-64149972496216005802009-05-15T15:07:00.000+05:302009-05-15T15:07:00.000+05:30//mayil said...
நான் கூட இந்த பதிவர்களை பற்றி ஒரு...//mayil said...
நான் கூட இந்த பதிவர்களை பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன். அதுக்கே ரொம்ப காட்டமாக விமர்சனம் வந்தது. இதுக்கெல்லாம் யோசிக்காம, என்ன தோணுதோ அதை எழுதுங்க. வாழத்துக்கள்

வாங்க mayil, உங்களுடைய முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்கBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-85331239401774305592009-05-15T14:53:00.000+05:302009-05-15T14:53:00.000+05:30இப்பத்தான் முதலில் உங்க பக்கம் வந்தேன், போன பதிவில...இப்பத்தான் முதலில் உங்க பக்கம் வந்தேன், போன பதிவில் சாருவை வாரினது ரொம்ப நல்ல இருக்கு. உங்க வெளிப்படையான விமர்சனம் நல்ல இருக்கு. நான் கூட இந்த பதிவர்களை பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன். அதுக்கே ரொம்ப காட்டமாக விமர்சனம் வந்தது. இதுக்கெல்லாம் யோசிக்காம, என்ன தோணுதோ அதை எழுதுங்க. வாழத்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-6657085180181903302009-05-15T07:57:00.000+05:302009-05-15T07:57:00.000+05:30//பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்க...//பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

:-)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-325918366109945892009-05-14T21:37:00.000+05:302009-05-14T21:37:00.000+05:30//அறிவே தெய்வம் said,
மிகச் சரி, தேவையானால் தகவல் ...//அறிவே தெய்வம் said,
மிகச் சரி, தேவையானால் தகவல் கொடுத்து லிங்க் கொடுக்கலாம்.
வெளியிடும்போது ஏற்கனவே வெளியான கதை,கவிதை அடங்கிய (வார)புத்தக விற்பனை குறையும்.

விளைவு அவர்கள், பதிவர்கள் படைப்பை பிரசுரத்திற்க்கு எடுக்காவிட்டால் இழப்பு பதிவருக்கு அன்றி வார இதழுக்கு அல்ல

பதிவர் நலன் கருதி வெளியிட்ட கருத்தே இது. எந்த பொறாமையிலும்
இல்லை என கருதுகிறேன்.//

தெய்வமே, மூதல் வருகைக்கும்,கருத்திற்கும்,ஆதரவிற்கும் மிக்க நன்றி. என்னுடைய இந்த பதிவின் நோக்கத்தை உங்களை போன்ற ஒரு சிலரே புரிந்துள்ளனர். இன்னும் சில் பேருக்கு இது தவறு என தெரிந்தாலும் நட்பு கெட்டுவிடும் என்று மவுனமாகவே இருக்கிறார்கள்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-49189868493342927752009-05-14T21:28:00.000+05:302009-05-14T21:28:00.000+05:30\\கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அ...\\கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. \\

மிகச் சரி, தேவையானால் தகவல் கொடுத்து லிங்க் கொடுக்கலாம்.
வெளியிடும்போது ஏற்கனவே வெளியான கதை,கவிதை அடங்கிய (வார)புத்தக விற்பனை குறையும்.

விளைவு அவர்கள், பதிவர்கள் படைப்பை பிரசுரத்திற்க்கு எடுக்காவிட்டால் இழப்பு பதிவருக்கு அன்றி வார இதழுக்கு அல்ல

பதிவர் நலன் கருதி வெளியிட்ட கருத்தே இது. எந்த பொறாமையிலும்
இல்லை என கருதுகிறேன்.

\\மணிகண்டன் said...

நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.\\

அப்பாடா இப்பவாவது புரிஞ்சதேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-54849872727483891552009-05-14T21:25:00.000+05:302009-05-14T21:25:00.000+05:30//மணிகண்டன் said...
வால் / ப்ளீச்சிங் - இந்த மாதி...//மணிகண்டன் said...

வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

:-)))))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-39543691611383383112009-05-14T21:23:00.000+05:302009-05-14T21:23:00.000+05:30//மணிகண்டன் said...
நான் சொன்னது தப்பு தான். விட்...//மணிகண்டன் said...
நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.//

:))))))))) சாரி மணிகண்டன், கடுப்பாயிட்டீங்களாBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-53642023884284902102009-05-14T21:22:00.000+05:302009-05-14T21:22:00.000+05:30//மணிகண்டன் said...
பத்திரிகை விற்பனை பாதிக்கப்பட...//மணிகண்டன் said...
பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும்ன்னு சொல்றீங்களா ? இல்லாட்டி காப்பி ரைட் பத்தி சொல்றீங்களா ?

பத்திரிக்கை விற்பனை பாதிக்கப்படும்னு தான் சொல்றேன் மணிகண்டன். எனக்கு தெரிஞ்சு இனையத்தை உபயோகிப்பவர்கள் நிறைய பேர் காசு கொடுத்து குமுதம், விகடன் வாங்வதை நிறுத்தி விட்டார்கள்.

ரஜினி, கமல் படங்கள் வெளியான அடுத்த வாரம் வார இதழ்களின் சர்க்குலேஷன் ஜாஸ்தியாக இருக்கும், காரணம் ரசிகர்கள் இந்த பத்திரிக்கைகளின் விமர்சணங்களை படிக்க ஆவலாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் விகடனில் சிவாஜி விமர்சணம் வெளியான அன்றே அதை ஸ்கேன் செய்தோ டைப் செய்தோ rajinifans.com, onlysuperstar.comஇல் வெளியிட்டால் அதனால் பத்திரிக்கைகளுக்கு எவ்வளவு நஷ்டம்?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-56406375529674061822009-05-14T21:19:00.000+05:302009-05-14T21:19:00.000+05:30நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-364190228852839862009-05-14T21:16:00.000+05:302009-05-14T21:16:00.000+05:30//எங்க, அங்க போய் சொல்லிபாருங்க!
எல்லா பதிவுமே மொக...//எங்க, அங்க போய் சொல்லிபாருங்க!
எல்லா பதிவுமே மொக்கை தான்!
எழுதிட்டு படிச்சி பார்த்து போஸ்ட் பண்ணுங்கன்னு//

கிழிச்சு தொங்கவுட்டுவாரு, மூட்டாக் **** கொ**** மிதிப்பேன்னுBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-23374454867841884162009-05-14T21:13:00.000+05:302009-05-14T21:13:00.000+05:30பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும்ன்னு சொல்றீங்களா ?...பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும்ன்னு சொல்றீங்களா ? இல்லாட்டி காப்பி ரைட் பத்தி சொல்றீங்களா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-19496867545785559172009-05-14T21:00:00.000+05:302009-05-14T21:00:00.000+05:30//மணிகண்டன் said...
வால் / ப்ளீச்சிங் - இந்த மாதி...//மணிகண்டன் said...
வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

வாங்க மணிகண்டன், நான் இந்த பதிவையே நேத்திலிருந்து பப்ளிஷ் செய்யாம வச்சிருந்தேன். அது போக பதிவர்கள் எழுதும் ஒரு பக்க சிறுகதையின் தரத்தை பற்றியும் எழுதியிருந்தேன், இன்று மேலும் சில பதிவர்கள் எழுதிய கதை விகடனில் வந்திருப்பதையறிந்து படிக்காமல் பொத்தாம் பொதுவாக எழுத கூடாதுன்னு, அந்த பகுதியை தூக்கிட்டேன்.

ஒரு வார இதழில் வெளிவந்த கதையை அதுவும் அவர் இனையத்தில் அதை பார்த்து படிக்க காசு என்னும் பட்சத்தில் அதை தங்களுடைய தளத்தில் வெளியிடுவது தவறு. இதை சுட்டி காட்டியதில் என்ன தவறு இருக்கிறது.

இது தவறு தான்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா யாரும் வாய தொறக்க்க மாட்டாங்க. அதுக்காக நானும் சும்மா இருக்கனுமா?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-27895580968960346552009-05-14T20:52:00.000+05:302009-05-14T20:52:00.000+05:30//வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் ...//வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

எங்களுக்கு என்ன ஜென்பபகையா?
தொடர்ச்சியா தாக்க!

அங்கே எழுதியதற்கு எதிர்வினை தானே இது!

எங்க, அங்க போய் சொல்லிபாருங்க!
எல்லா பதிவுமே மொக்கை தான்!
எழுதிட்டு படிச்சி பார்த்து போஸ்ட் பண்ணுங்கன்னு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-17686858709061506942009-05-14T20:51:00.000+05:302009-05-14T20:51:00.000+05:30//கிரி has left a new comment on எந்த ஞானி! ஓ! ஞான...//கிரி has left a new comment on எந்த ஞானி! ஓ! ஞானியா! அல்லது நிஜ ஞானியா! //

வாங்க கிரி, அட நிஜ ஞானிங்க, உடனே வாயில இருந்து லிங்கம் எடுபாரா கேட்காதீங்க, அதெல்லாம் தெரியாது :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-76578373600745953652009-05-14T20:45:00.000+05:302009-05-14T20:45:00.000+05:30வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழ...வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-81378234878909495812009-05-14T20:40:00.000+05:302009-05-14T20:40:00.000+05:30//இந்த பதிவை தூக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை...//இந்த பதிவை தூக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை பற்றி எல்லோருமே தவறாக நினைப்பார்கள்.//

தொடர்ந்து படிக்கறேன்னு சொல்லிட்டு அருணை இப்படி சொல்லிட்டீங்க ... ஏற்கனவே பல பேர் அருண் மேல் டெர்ரராக இருப்பதாக கேள்வி ;-)

//தல இன்னோரு விசியம் தெரியுமா அவர் இப்ப ஞானியாக முயற்சி செய்து வருகிறாராம்//

எந்த ஞானி! ஓ! ஞானியா! அல்லது நிஜ ஞானியா!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-54948190734581487612009-05-14T20:33:00.000+05:302009-05-14T20:33:00.000+05:30//நம்ம எச்சி துப்புறதுனால அவர் அடிக்கடி குளிச்சு ச...//நம்ம எச்சி துப்புறதுனால அவர் அடிக்கடி குளிச்சு சுத்தமாகுறாராம் /

சும்மாவே நாறித்தான் கிடக்கு!
நாம எச்சி வேற துப்புனுமா அதுல!

லூசுபயபுள்ள சட்டைய கிழிச்சிட்டு திரிய போவுது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com