tag:blogger.com,1999:blog-3650255165773264699.post1523594071581265367..comments2023-11-02T14:48:08.726+05:30Comments on படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி: நாகரிக கோமாளி சாருBleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-74971519669812584902012-12-22T00:17:55.381+05:302012-12-22T00:17:55.381+05:30[url=http://www.yzpace.com/index.php?do=/HermanB/i...[url=http://www.yzpace.com/index.php?do=/HermanB/info/]Marvelous[/url]. I have added you in my social bookmark...and i am waiting for your next post I really love the way information is presented in your post.[url=http://www.yzpace.com/index.php?do=/EJavier/info/].[/url]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-34307625653416149222009-05-12T12:13:00.000+05:302009-05-12T12:13:00.000+05:30முதல்ல அவர நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நாங்க நிறு...முதல்ல அவர நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நாங்க நிறுத்தறோம். இலக்கியவாதிகளிடம் மட்டும் தான் நான் ஹலோ சொல்லுவேன், மற்ற யாராவது என்னிடம் வந்து சர்குலேஷனை எப்படி உயர்த்துவதுன்னு உபதேசம் செய்தால், அவனை மல்லாக்க படுக்க வைத்து கொட்டையிலேயே மிதிக்கனும் போல இருக்குன்னு சொன்னவரை முதல்ல நிறுத்த சொல்லுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-67566694278525128272009-05-12T12:00:00.000+05:302009-05-12T12:00:00.000+05:30ஏம்ப்பா அவரைப் பத்தி இப்படி எல்லாம் எழுதறீங்க ? பா...ஏம்ப்பா அவரைப் பத்தி இப்படி எல்லாம் எழுதறீங்க ? பாவம். ரொம்ப feel பண்றாரு பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-81640173168617529572009-04-30T21:32:00.000+05:302009-04-30T21:32:00.000+05:30குறுகிய காலத்தில் உலக மகா தலைவர்களை பற்றி இரண்டு ப...குறுகிய காலத்தில் உலக மகா தலைவர்களை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதிய எழுத்தாளரை கண்டு தமிழ்மணத்தில் இருக்கும் சில பதிவர்களுக்கு பொச்சரிப்பாம். அவரோட குருவின் புத்தகம், காகமாய் கரைந்து, குயிலாய் கூவி, பஸ்ஸில் நோட்டீஸ் எல்லாம் கொடுத்தும் இதுவரை முப்பது பிரதி விற்றிருக்கிறதாம். இவரோட புத்தகம் குறைந்தது முப்பத்தைந்தாவது விற்று குருவை மிஞ்சிய சிஷ்யன் என பெயறெடுப்பார் என எதிர்பார்க்க படுகிறது. அது போக இந்த வாரம் ஆணந்த விகடனில் அவர் எழுதிய சிறுகதையை படித்து விட்டு கிம்கிடுக் அதை திரைபடமாக எடுக்க அனுமதிக்குமாறு அந்த எழுத்தாளரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-68952238340787621062009-04-22T10:12:00.000+05:302009-04-22T10:12:00.000+05:30//Cable Sankar said...
அவரை முதல்ல ஒழுங்கா எழுத ச...//Cable Sankar said...
அவரை முதல்ல ஒழுங்கா எழுத சொல்லுங்க.. அப்புறம் படமெடுக்கலாம்னு சொல்லுங்க..

வாங்க கேபிளு. கேட்டா என் எழுத்த கேரளாவில் கொண்டாடுறாங்க, லத்தின்ல மொழிபெயர்குறாங்கனு கலர் கலரா ரீல் வுடுவாரு.

//தமிழ்நெஞ்சம் said...
நீங்க எப்படி? அடடடடா! இப்பவே கண்ணைக் கட்டுதே

வாங்க தமிழ்நெஞ்சம், முதல் முறையா நம்ம இடத்துக்கு வந்திருக்கீங்க,அடிக்கடி வாங்க )

// கோபிநாத் said...
தல

இதுதான் முதல் முறை உங்க பக்கத்துக்கு வரேன். அதுவும் சூடான பதிவுக்கு.. நம்ம ஆதவன் வழிகாட்டி ;))

முதல் வருகைக்கு நன்றி கோபிநாத். ஆதவன் நம்ம தோஸ்த்துங்க,எப்ப பதிவ போட்டாலும் மொத ஆளா வந்து கை கொடுப்பாரு.

//VIKNESHWARAN said...
பிலிச்சிங் நானும் இப்படி தான் ஒன்னு படிச்சிட்டு புரியாம எழுதினேன்...

வாங்க விக்னேஷ், என்ன இவ்வளவு லேட்டா வரீங்க, அப்புறம் புரியிற மாதிரி எழுதினா நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-45712411109023313732009-04-21T15:19:00.000+05:302009-04-21T15:19:00.000+05:30பிலிச்சிங் நானும் இப்படி தான் ஒன்னு படிச்சிட்டு பு...பிலிச்சிங் நானும் இப்படி தான் ஒன்னு படிச்சிட்டு புரியாம எழுதினேன்...

நோ கமெண்ட்....

http://vaazkaipayanam.blogspot.com/2009/04/blog-post_1402.html

வேணுனா இத பாருங்க,....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-2648570366130567042009-03-27T03:30:00.000+05:302009-03-27T03:30:00.000+05:30தல இதுதான் முதல் முறை உங்க பக்கத்துக்கு வரேன். அது...தல

இதுதான் முதல் முறை உங்க பக்கத்துக்கு வரேன். அதுவும் சூடான பதிவுக்கு.. நம்ம ஆதவன் வழிகாட்டி ;))

சும்மா சொல்லக்கூடாது கொளுத்திட்டிங்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-53013576565572473432009-03-27T01:28:00.000+05:302009-03-27T01:28:00.000+05:30நீங்க எப்படி? அடடடடா! இப்பவே கண்ணைக் கட்டுதே//IMDB...நீங்க எப்படி? அடடடடா! இப்பவே கண்ணைக் கட்டுதே

//IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-85552103977986981872009-03-26T17:59:00.000+05:302009-03-26T17:59:00.000+05:30அவரை முதல்ல ஒழுங்கா எழுத சொல்லுங்க.. அப்புறம் படமெ...அவரை முதல்ல ஒழுங்கா எழுத சொல்லுங்க.. அப்புறம் படமெடுக்கலாம்னு சொல்லுங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-39309611687336787312009-03-26T13:24:00.000+05:302009-03-26T13:24:00.000+05:30//செல்லையா முத்துசாமி said... பேரரசுவை தரம்பிரிக்க...//செல்லையா முத்துசாமி said...
பேரரசுவை தரம்பிரிக்கையில் கிடைக்கும் முதல்தரமான பேரரசுதான் இயக்குனர் பாலா.

நீங்க கூறியவாறு தரம் பிரித்தால், அதில் முதல் இடம் மணிரத்தினத்திற்கு தான். சரி தானே? முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செல்லையா முத்துசாமிBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-25588823500361031422009-03-26T13:21:00.000+05:302009-03-26T13:21:00.000+05:30//உட்டாலக்கடித்தமிழன் said...சாருவே ஒரு லூசு அந்த ...//உட்டாலக்கடித்தமிழன் said...
சாருவே ஒரு லூசு அந்த லூச பத்தி பதிவு போட்டா அத படிச்சிட்டு இத்தன பேரு பின்னூட்டம் போட்டுருக்காங்களே.

வாங்க வாங்க உட்டாலக்கடி, நீங்களூம் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-61587515755089166192009-03-26T12:31:00.000+05:302009-03-26T12:31:00.000+05:30பேரரசு என்பவர் வடிகட்டி மீந்த பேரரசு. பேரரசுவை தரம...பேரரசு என்பவர் வடிகட்டி மீந்த பேரரசு. பேரரசுவை தரம்பிரிக்கையில் கிடைக்கும் முதல்தரமான பேரரசுதான் இயக்குனர் பாலா. ஹீரோயிசத்தை வேறுவிதமான கதைப்பின்னணியில் தொடர்ந்து படமாக்கிவரும் பாலாவை காலில் விழுந்து பாராட்டும் சாருவின் எழுத்துக்களை, பிறமொழிப் படங்களைப்பற்றி எழுதுவதை, புனைவென்று கருதி வாசிக்கலாம். பொருட்படுத்தத் தேவையில்லை.செல்லையா முத்துசாமிhttps://www.blogger.com/profile/17584708265974570320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-60227198545629118412009-03-26T00:36:00.000+05:302009-03-26T00:36:00.000+05:30//வாங்க தல, நீங்க தான் முத போனி.28.55 - 29:15 இன்ன...//வாங்க தல, நீங்க தான் முத போனி.28.55 - 29:15 இன்னோரு தடவ பாருங்க தல, நானும் முதல்ல அப்படி தான் நினைச்சேன், போனை எடுத்து டயல் பண்ணியவுடன், லாங்க் ஷாட்டுல அவள் வாயசைவது தெரியும்.

ஆமாம் தல..இப்ப தான் பார்த்தேன். வாய் அசையுது :)))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-29670978351322497402009-03-25T20:56:00.000+05:302009-03-25T20:56:00.000+05:30\\இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாம...\\இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)\\

பாத்து ஏத்துங்கோ மாட்டிக்க போகுதுஉட்டாலக்கடித்தமிழன்https://www.blogger.com/profile/05475607473234843860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-71263346652119957902009-03-25T20:55:00.000+05:302009-03-25T20:55:00.000+05:30சாருவே ஒரு லூசு அந்த லூச பத்தி பதிவு போட்டா அத படி...சாருவே ஒரு லூசு அந்த லூச பத்தி பதிவு போட்டா அத படிச்சிட்டு இத்தன பேரு பின்னூட்டம் போட்டுருக்காங்களே.

என்ன கொடுமை சார் இது?உட்டாலக்கடித்தமிழன்https://www.blogger.com/profile/05475607473234843860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-41896925118057432382009-03-25T20:53:00.000+05:302009-03-25T20:53:00.000+05:30\\ரொம்ம சூடா இருக்கு! போய் இளநீ குடிக்கோணும்!.வெய்...\\ரொம்ம சூடா இருக்கு! போய் இளநீ குடிக்கோணும்!.வெய்ய காலத்தில வெளுத்து வாங்கறீங்களே தல! \\

மழைகாலத்தில் வெளுத்துகாலத்தில் வெளுத்து வாங்க முடியாதில்ல அதான்.

இவ்ளோ வயசாகியும் இன்னும் சூடு தணியவில்லயா.உட்டாலக்கடித்தமிழன்https://www.blogger.com/profile/05475607473234843860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-76805077747889441982009-03-25T17:26:00.000+05:302009-03-25T17:26:00.000+05:30// T.V.Radhakrishnan said... ப்ளீச்சிங்க்...சென்னை...// T.V.Radhakrishnan said...
ப்ளீச்சிங்க்...சென்னையில வெயில் ஏற்கனவே அதிகம்...அப்புறம் நீங்க வேற...

ஹே...ஹேஹே..ஹேஹேஹே...இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுப்ப்பாங்க... என்ன பண்றது பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இந்த மாதிரி சில தியாகங்களை செஞ்சு தானே ஆகனும்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-18272170341110982202009-03-25T17:22:00.000+05:302009-03-25T17:22:00.000+05:30//குடுகுடுப்பை said... சாரு பேர வெச்சிட்டு விமர்சன...//குடுகுடுப்பை said...
சாரு பேர வெச்சிட்டு விமர்சனம் வேறு தளம் வரை செல்கிறது.

உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்

வாங்க குடுகுடுப்பை, நீங்கெல்லாம் இருக்கிற தைரியம் தான். பிரச்சனைன்னு சொன்னா ஓடி வந்துட மாட்டீங்களா என்ன :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-28721578225212372042009-03-25T17:20:00.001+05:302009-03-25T17:20:00.001+05:30//நல்லதந்தி said... வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்ட...//நல்லதந்தி said...
வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்டு போகலாமில்லை.இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)

நமக்கு இருக்கிற நல்ல பேருக்கு ஓட்டு வேற போட சொன்னா அவ்வளவு தான் தல :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-7857173844795203282009-03-25T17:20:00.000+05:302009-03-25T17:20:00.000+05:30ப்ளீச்சிங்க்...சென்னையில வெயில் ஏற்கனவே அதிகம்...அ...ப்ளீச்சிங்க்...சென்னையில வெயில் ஏற்கனவே அதிகம்...அப்புறம் நீங்க வேற...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-8874624340014615462009-03-25T17:19:00.000+05:302009-03-25T17:19:00.000+05:30//வால்பையன் said... அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப...//வால்பையன் said...
அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப எர்ரர் வந்தது. தெரியாம வால்பையன் ஐடியில ஒருக்கா போட்டு தொலைச்சிட்டேனே!

பரவால்ல லூசுல விடுங்க, ப்ளீச்சீங் என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-48633623282966951132009-03-25T17:17:00.000+05:302009-03-25T17:17:00.000+05:30//மணிகண்டன் said... அவரு கமல சொரியறது கொஞ்சம் ஓவர்...//மணிகண்டன் said...
அவரு கமல சொரியறது கொஞ்சம் ஓவர் தான். நம்ப சாரு பேர் போட்டு ஒரு பதிவு எழுதினா எப்படி சூடாகுதோ அதே மாதிரி கமல் பேர யூஸ் பண்ணினா அவருடைய புகழ் பரவும் போல. அதே மாதிரி அவரு இளையராஜா மியூசிக் ஏன் பிடிக்கலைன்னு எழுதி இருக்காரு. அதோட விட்டு இருந்தா ஒரு விமர்சனம் தான். ஆனா இசைய விமர்சனம் செய்யும் போது ஒருபடி மேல போய் இளையராஜாவ character assasination பண்னறாரு. அது கொஞ்சம் இடறல் தான்.//

ரொம்ப சரியா சொல்லியிருகீங்க மணிகண்டன்.

//உங்களோட பதிவுல நான் மிகவும் ரசிச்ச இடம் இது தான் ! படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.

இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன

:)) முப்பது வருசமா உலக திரைப்படங்களுக்கு விமர்சணம் எழுதுறேன் சொல்லீட்டு, கதையை கூட சரியா சொல்லாமல் தப்பு தப்பா சொல்லறாரு.kim ki duk மட்டும் இவரோட விமர்சனத்தை படிச்சா மீன் தூண்டிலோட வந்துடுவாரு :)

//நீங்க முன்னாடி எழுதின போஸ்ட் எல்லாத்தையும் விட, இது படிக்க மிகவும் எளிதான நடையில தான் இருக்கு.//

நன்றி மணிகண்டன்.

//அடிக்கடி எழுதுங்க.//

பரிசல்காரரோட கமெண்டை பார்த்தீங்கல்ல, ரெண்டு சுழி,மூனு சுழி மேட்டர் தான் நம்மள பாடா படுத்துது. நானும் ஒரு பதிவாவது எழுத்து பிழையில்லாமல் போட்டனும்னு பார்க்கிறேன் எங்க :))
//Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-34443795215785200932009-03-25T17:01:00.000+05:302009-03-25T17:01:00.000+05:30அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப எர்ரர் வந்தது. தெரி...அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப எர்ரர் வந்தது. தெரியாம வால்பையன் ஐடியில ஒருக்கா போட்டு தொலைச்சிட்டேனே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-41338271632770939792009-03-25T17:00:00.001+05:302009-03-25T17:00:00.001+05:30டோரண்ட் முகவரியை உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டிருந...டோரண்ட் முகவரியை உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டிருந்தாரு!. யாராவது சொன்னீங்களா. சொன்னா சந்தடிசாக்குல நானும் பாக்கலாமுன்னு பாத்தா யாருமே வாயை திறக்க மாட்டேங்குறீங்களே!. வால் நீங்களாவது சொல்லக் கூடாதா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-53204932743547920432009-03-25T17:00:00.000+05:302009-03-25T17:00:00.000+05:30வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்டு போகலாமில்லை.இவ்வளவ...வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்டு போகலாமில்லை.இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.com