மத்திய அரசே,தனி தமிழ்நாடு கேட்பவனை நிர்வாணமாக்கி தூக்கிலிடுங்கள்
த்தா...என்ன கொழுப்பு இருந்தால் மதிமுக அவைத் தலைவன் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசி இருப்பான்.
என்னோட முந்தய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், அப்படி நடக்க வாயிப்பே இல்லை, இதுவரை யாரும் இப்படி பேசியதில்லைனு வாய் கிழிய பேசுனீர்களே இப்ப என்ன சொல்லறீங்க. இல்லை இதுக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள் மக்களே!!!
இப்பவே இந்த ஆட்டம் போடறானுகளே. நாளைக்கு இவனுங்க என்னவெல்லாம் பண்ணுவானுங்க. என் நாட்டை துண்டு போட நினைக்கும் இவனுக்கெல்லாம் இப்போ இருக்கிற சட்டம் பத்தாது. பொடாவைவிட கடுமையான சட்டம் ஒன்றை அமுல் படுத்தி, மத்திய அரசு இவனுகளை நிர்வாணமாக நடு ரோட்டில் தூக்கிலிட வேண்டும்.
இந்த மாதிரி நாதாரிக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாட்டு மக்களே. இவன் சொல்றதை நம்பி பின்னாடி போனால், நாளை நம்மளையும் அகதியாக வேற நாட்டிற்கு போய் பிச்சை எடுக்க விட்டிடுவான்.
-இந்தியன்
(என் நாட்டையே கூறு போட கிளம்பீட்டானுங்க இப்ப போய் தமிழனாவது மண்னாங்கட்டியாவது...)
Labels: தனி தமிழ்நாடு

44 Comments:
At October 24, 2008 11:25 AM ,
நானும் ஒருவன் said...
This comment has been removed by the author.
At October 24, 2008 12:04 PM ,
பொடியன்-|-SanJai said...
//இந்த மாதிரி நாதாரிக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாட்டு மக்களே. இவன் சொல்றதை நம்பி பின்னாடி போனால், நாளை நம்மளையும் அகதியாக வேற நாட்டிற்கு போய் பிச்சை எடுக்க விட்டிடுவான்.
-இந்தியன்//
ங்கொக்க மக்கா.. சூப்பரு ராசா... வைகோவின் நிலையை பார்த்தால் பரிதாபமா இருக்கு. ஜெயலலிதா இந்த கைதை எதிர்க்கவில்லை. இதே போன்று பேசிய மற்றவர்களையும் கைது செய்யுங்கன்னு சொல்லி இருக்கிறார்.
ஆனால் வைகோ அதிமுக கூட்டணியில் தான் இன்னமும் இருக்கிறார். இந்த அடிமை அடுத்தவர் சுதந்திரத்துக்கு போராடுகிறதாம். ஹய்யோ.. ஹய்யோ.. :)
எல்லாப் புகழும் வேலுபிள்ளை பிரபாகரனுக்கே. :)
At October 24, 2008 12:39 PM ,
கொழுவி said...
நடுரோட்டில் தூக்கு இங்கே
நடுரோட்டில் சூடு அங்கே -
இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் இது ஜனநாயகமாம் அது சர்வாதிகாராமாம்..
தமிழீழத்தில் கொடுங்கோல் ஆட்சி கருத்து சுதந்திரம் இல்லையென கத்துகிற உங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
அதே நேரம் நீங்க 4 பேர் சேர்ந்து மக்கா நீ சொல்றது சரி மச்சா நான் நான் சொல்றது சரி.. என தனித்தவில் வாசிப்பதை நினைத்தால் பாவமாயிருக்கிறது.
நீங்கள் வாய் கிழிய கத்தும் ஜனநாயகம் பெரும்பான்மையைத்தான் கணக்கெடுக்கிறது. ஆகவே அதே ஜனநாயகத்தின் படி உங்களையெல்லாம் நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.
At October 24, 2008 1:34 PM ,
R A J A said...
BP, இந்த கைதுக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கீறீர்கள். இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் எப்போதும் காப்பாற்றப்படும் என்று இந்த கைதின் மூலன் மறைமுகமாக சொல்லி இருக்கீறார்கள். தனி ஈழம் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் தனி தமிழ் நாடு கேட்பதில் கொஞ்சமும் அர்த்தம் இல்லை என்பது அரசியல் கட்சி சாரா மக்களுக்கு (neutral voters) நன்றாக தெரியும். உணர்ச்சி வசப்பட்டு பதிவு போட்டிருக்கீர்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
At October 24, 2008 2:38 PM ,
கிரி said...
தனித்தமிழ்நாடு என்பதில் எனக்கும் ஒப்புதல் இல்லை.
ப்ளீச்சிங் பௌடர் நீங்க கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
At October 24, 2008 3:17 PM ,
anbu said...
dei bleechu, vaya bleech pottu kazhuvu.450 india meenavan seththane appa engada pochi unga indiappatru.unna madhiri payalgal singala nattil ippadipesi than ezhaththa uruvakkinarkal.ingeyum thookkula podunga.sudunga.rape pannunga.semmani madhiri pudhai kuzhi vettunga.appuram parunga enne nadakkuthunnu.
At October 24, 2008 4:31 PM ,
Bleachingpowder said...
//anbu said,
dei bleechu, vaya bleech pottu kazhuvu.450 india meenavan seththane appa engada pochi unga indiappatru//
நம்ம மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சுட தான் செய்வான். இலங்கை ராணுவம் ஒன்னும் இந்திய எல்லைக்குள் வந்து நம்முடைய மீனவர்களை சுடவில்லை. யார் தவறு செய்தாலும் அது கண்டிக்க பட வேண்டியது தான்.
இதை பற்றி தனியாக வேறோரு பதிவில் விவாதம் செய்யலாம்.
உங்க பேருல மட்டும் தான் அன்பு இருக்கு போல
At October 24, 2008 4:35 PM ,
Bleachingpowder said...
//ஆனால் வைகோ அதிமுக கூட்டணியில் தான் இன்னமும் இருக்கிறார். இந்த அடிமை அடுத்தவர் சுதந்திரத்துக்கு போராடுகிறதாம். ஹய்யோ.. ஹய்யோ.. :)
///
சரியாக சொன்னீர்கள் sanjai. தன்னமிக்கையை சொந்த நாட்டில் அடகு வைத்தவருக்கு சூடு சொரனையே இருக்க கூடாது. ஆட்டுக்கு வாலை அளந்து தான் வச்சிருக்காங்க. இங்க தமிழ் நாட்டுல தீர்க்க வேண்டிய பிரச்சனை ஆயிரம் இருக்கு அதை எல்லாம் வீட்டுட்டு போயிட்டாரு இலங்கை பிரச்சனைக்கு
At October 24, 2008 4:37 PM ,
Bleachingpowder said...
//raja said,
BP, இந்த கைதுக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கீறீர்கள். இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் எப்போதும் காப்பாற்றப்படும் என்று இந்த கைதின் மூலன் மறைமுகமாக சொல்லி இருக்கீறார்கள்.//
எல்லாம் சரி ராஜா, இன்றைக்கே இவ்வளவு ஆட்டம் போடும் இவர்கள், நாளை தமிழீழம் மலர்ந்தால் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டிற்கெதிராக ஆயுதம் ஏந்தி போராடவும் தயங்க மாட்டார்கள்
At October 24, 2008 4:39 PM ,
Bleachingpowder said...
//கிரி said,
ப்ளீச்சிங் பௌடர் நீங்க கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்க வேண்டும் என்பது என் கருத்து//
இல்லை கிரி இந்த விசியத்தில், என்னால் இவ்வளவு நாகரீகமா தான் என்னால் எழுத முடிகிறது. நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுரவனுக்கும் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது.
At October 24, 2008 6:06 PM ,
நல்லதந்தி said...
ரொம்ப சூடாயிட்டீங்க போலிருக்கு!.
கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம்!.இதை வெச்சி ஜல்லியடிக்க இணையத்தில் ஒரு கும்பல் இருக்கு அப்படீங்கறதை மறக்காதீங்க!
At October 24, 2008 6:38 PM ,
Bleachingpowder said...
நல்லதந்தி said,
ரொம்ப சூடாயிட்டீங்க போலிருக்கு!.
கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம்!.//
இப்போ கொடுத்திருக்கிற மரியாதையே ஜாஸ்த்தினு நான் நினைச்சிட்டு இருக்கிறேன். தனி தமிழ்நாடுனு பேசற தேசத்துரோகிகெல்லாம் என்ன மரியாதை வேண்டி இருக்கிறது.
இவங்க இப்படியெல்லாம் பேசுவாங்கனு கேட்பானுங்கனு பதிவு எழுதி ஆறு மணி நேரம் ஆகலை.Flash News வந்திடுச்சு.
இப்ப இவங்களை இப்படியே விட்டிட்டோம் அப்புறம் புடிக்கவே முடியாது.
சுதந்திரம் வாங்கி அறுபது வருசம் கழிச்சி இப்பதான் கொஞ்சம் நிமிந்து நிக்கிறோம் அதுகுள்ள வந்துட்டாங்க, தனி தமிழ்நாடுன்னு.
ஆயுதம் ஏந்தி போராடுவாங்களாம்.இந்தியா முழுக்க இளைஞர்களை திரட்டுவார்களாம்.ராஸ்கல்ஸ்.
//இதை வெச்சி ஜல்லியடிக்க இணையத்தில் ஒரு கும்பல் இருக்கு அப்படீங்கறதை மறக்காதீங்க!//
அடிக்கட்டும் பாக்கலாம் எவ்வளவு தூரம் போறாங்கனு. சின்ன பசங்க எதோ பேசிட்டு போறாங்க, கொஞ்சம் லூசுல விடுவோம். ரொம்ப போனா அங்கே போயும் ஒரு காட்டு காட்டுவோம்.
At October 24, 2008 6:43 PM ,
Vishwa said...
"த்தா...என்ன கொழுப்பு இருந்தால்"
இவங்களுக்கு இந்த மாதிரி மொழி மட்டும்தான் புரியும். சூப்பர்.
"பொடாவைவிட கடுமையான சட்டம் ஒன்றை அமுல் படுத்தி, மத்திய அரசு இவனுகளை நிர்வாணமாக நடு ரோட்டில் தூக்கிலிட வேண்டும்"
அதுக்கு பயந்துதான் இவனுங்க அந்த பொட சட்டமே வேண்டாம்னு சொல்லிடானுங்க.இவங்களுக்கு அத விட கொடுமையான தேசத்துரோக சட்டம் வெச்சி சாகடிக்கனும்...
"என் நாட்டையே கூறு போட கிளம்பீட்டானுங்க இப்ப போய் தமிழனாவது மண்னாங்கட்டியாவது..."
வலைபதிவில் யாராவது இப்படி எழுத மாட்டாங்களா என்று ஏங்கிய எனக்கு உங்கள் பதிவு நிரம்ப ஆறுதல் அழிகிறது. மொழியின் பெயரால் நம்நாட்டை கூறு போட துடிக்கும் இவர்களும் மதத்தின் பெயரால் மக்களை சூறையாடும் தீவிரவாதிக்கு என்ன வித்தியாசம்.
அன்புடன்...
விஷ்வா
At October 24, 2008 6:51 PM ,
யட்சன்... said...
உங்களின் கருத்தில் மிகத்தீவிரமாய் உடன்படுகிறேன்...
உங்கள் எழுத்து நடையில் மிகத்தீவிரமாய் முரன்படுகிறேன்...
நீங்கள் சொல்லவந்த கருத்து எழுத்து நடையினால் நீர்த்துப் போவதாகவே தோன்றுகிறது...
At October 24, 2008 6:53 PM ,
Vanangamudyy said...
சரியான நெத்தியடி. தனக்கு மிஞ்சிதான் தானதருமம். உன் வூடு எரியுதா. இரு என் வீட்டையும் கொளுத்திவிட்டு இரண்டு வீட்டுக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து அழுவோம் என்பது போல் உள்ளது இவர்கள் செயல். முளையிலேயே வேருடன் பிடுங்கி எரிய வேண்டும் இந்த விஷ களைகளை.
At October 24, 2008 9:18 PM ,
பின்னூட்டம் பெரியசாமி.. said...
காட்டிக் கொடுப்பவன் எங்கே?
அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
- கவிஞர் காசி ஆனந்தன்
At October 26, 2008 3:13 PM ,
Known Stranger said...
இப்ப போய் தமிழனாவது மண்னாங்கட்டியாவது...)
ada nan ungalukum oru padi mela pesuran indiavavthu podalangathu. ellam veti pechu ... 400 varusathuku munadi ena india ? enga irunthuchu ? appadiya irunthucha.. english karan pota pichaigalil onru india. keta sollevengalay bharatham culture, podalanga munthirkanu. aioo eppp than bleaching powder oru vatatha vitu veliya vara porenga.... tamilan enra oru vatatha vitu veliya vanthachu aduthu indian enra oru vatatha vitu veliya vanga aduthu asian appuram padi padi ya muneri universal feeling vanga bleaching powder. neenga poga vendiya pathai veru intha oru blog worldula yen surikekerenga.
At October 26, 2008 6:48 PM ,
புதிய கோணங்கி ! said...
// Known Stranger said...
eppp than bleaching powder oru vatatha vitu veliya vara porenga.... tamilan enra oru vatatha vitu veliya vanthachu aduthu indian enra oru vatatha vitu veliya vanga aduthu asian appuram padi padi ya muneri universal feeling vanga bleaching powder. neenga poga vendiya pathai veru intha oru blog worldula yen surikekerenga.//
அதெல்லாம் சரிதான். ப்ளீச்சிங் எல்லா வட்டத்தையும் உட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருவாரு ஆனா நீங்க எப்ப முதல்ல தம்கிலீஷ் விட்டுட்டு தமிழிலெ எழுத ஆரம்பிக்க போறீங்க ;-)))
At November 3, 2008 1:07 AM ,
tamilnadunews said...
This comment has been removed by a blog administrator.
At November 3, 2008 1:25 AM ,
tamilnadunews said...
This comment has been removed by a blog administrator.
At November 3, 2008 10:58 AM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At November 3, 2008 1:41 PM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At November 3, 2008 1:45 PM ,
ஓலுப்பிள்ளை பொறம்போக்கரன் said...
This comment has been removed by a blog administrator.
At November 3, 2008 4:27 PM ,
Bleachingpowder said...
//tamilnadunews said...
XXXXXXXXXXXXX
//
ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் எப்பொழுதுமே தயார். உங்களுடைய தளத்தை இப்போது தான் பார்த்தேன். வெறும் நடிகைகளின் படத்தை மட்டுமே போட்டிருக்கிறீர்கள். எப்பொழுது ஒருவருடைய மணம் பெண்களை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தால் அவருடைய எழுத்தும் இப்படி தான் இருக்கும்.
உங்களுடைய கேள்விகளுக்கு உங்களுடைய மொழியில் இங்கே பதில் சொல்ல நான் விரும்பவில்லை.
தமிழன் என்றால் அவன் செய்கிற எல்லா அயோக்கியதனத்திற்கும் ஜால்ரா போட வேண்டுமென்றால் நான் தமிழனே அல்ல.
என் உணர்வை நான் மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஒரு மொழி எனக்கு தேவை படுகிறது. தமிழ் என் தாய்மொழியானதால் அதனை நான் பயன் படுத்துகிறேன். இதை தவர தமிழ் என் தாய்மொழி என கூறி கொள்வதில் எனக்கும் எந்த பெருமையும் இல்லை.
எல்லா மொழிகளையும் சம அளவில் மதிப்பவன் நான்.
At November 4, 2008 4:08 AM ,
சக்திவேல் said...
தனி நாடு என்றால் ஏன் அலறுறீங்க?. என்னவாகிவிடும்? பாகிஸ்தான் பிரியவில்லையா? கிழக்கு வங்காளத்தை வலுக்கட்டாயமா பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவே பிரிச்சி குடுக்கலையா?. ரஷ்யா பிளவு படலையா?
ஏன் இப்படி பயந்து பதறுகிறீர்கள்?
At November 4, 2008 9:17 PM ,
மதுபாலன் said...
//
October 24, 2008 6:53 PM
Blogger பின்னூட்டம் பெரியசாமி.. said...
காட்டிக் கொடுப்பவன் எங்கே?
blah blah....
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
- கவிஞர் காசி ஆனந்தன்/
காட்டி கொடுப்பவனை வீர வசனம் பேசிய காசி ஆனந்தன் என்ற பொட்டை இன்று அரசாங்க காவலோடு ஒளிந்து இருப்பது இந்தியாவில். அதுவும் சென்னையில்..
ராஜீவ் காந்தியை படு கொலை செய்வதற்க்கு முன்னர் இந்த பொட்டை காசி ஆனந்தன் ராஜீவை புலிகள் சார்பாக பார்த்து பேசி தமிழ்நாட்டுக்கு வா என்று சொல்லி பின் நயவஞ்சமாக வலை விரித்த வேடதாரி. இவனின் வாக்குமூலம் ஜெயின் கமிசனின் ரிப்போர்ட்டில் இருக்கிறது. முடிந்தால் தேடி படிக்கவும்..
இந்த காசி ஆனந்தன் என்ற பொட்டை நான் இலங்கை போனால் புலிகளால் வாக்கு மூலம் கொடுத்தாற்க்காக கொல்ல படுவேன் என்று சொல்லி இந்தியாவில் அகதி அசைலம் கேட்டு வாங்கி வாழ்பவன். இவன் கவிதை எல்லாம் சொல்லி ..தூ தூ
பின்னோட்டம் பண்ணாடை திருந்துடா
At November 4, 2008 9:18 PM ,
மதுபாலன் said...
முதலில் காசி அனந்தன் முதல் தமிழ்நதி என்ற பெயரில் எழுதும் வந்தேறி புலி ஆதராவாளர்களை தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
At November 4, 2008 9:52 PM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At November 4, 2008 10:04 PM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At November 4, 2008 10:59 PM ,
Anonymous said...
ஐயோ இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா!
தமிழன் சுதந்திரத்தைப்பற்றி பேசுவதே தேசத் துரோகம். இதில் என்ன தவறு?
தமிழனுக்கு சுதந்திரம் ஒரு கேடா என எங்கள் குலமாதா ஜெ.ஜெ அம்மா டெல்லி வரைக்கும் செய்தி அனுப்பியிருக்காங்க. அவங்க பதவியில இல்லை அதனால பலருக்கு குளிர் விட்டுப்போச்சு.
அம்மா மீண்டும் ஆட்சிக்கு வருவாங்க. 1000 ஆண்டுகளாக அடிமையாக வாழ்ந்திட்டோம்.
நம்ம சந்ததிக்கும் அடிமைத்தனத்தை பீளீச்சிங்பவுடர் தலைமையில் சொல்லிக் கொடுப்பதில என்ன தப்பு. ?
புள்ளிராஜா
At November 5, 2008 12:01 AM ,
Anonymous said...
ayya pulliraja ,bleaching powder pondravargalae, ungalukku soodu, sooranai erukkudha ellaiya. oru appanukku thanai piraunthinga?natil aaruda indian sollikira thamina thavira. appuram enna mirukku nanga sollnum .oonakku oonmyilae thil erundha indha comment delete pannama podu
sangamithra
At November 5, 2008 11:09 AM ,
Bleachingpowder said...
ஆல் ஆனானிஸ் நோ பேட் வேர்ட்ஸ்...ஹேய்..மம்மி பாவம் மம்மி பாவம்...டேடி பாவம் பாவம்...நோ... ஒன்லி புட்...ஸ்டாப் இட்...மைய் ஃபேமலி டோட்டல் டேமேஜ்...ஹே யு...யு ஃபார் மிஸ்டேக்...மி நோ அலவ் பேட் வேர்ட்ஸ்...
At November 5, 2008 11:20 AM ,
Bleachingpowder said...
ஆனானிகளுக்கும் கொஞ்சம் கருத்து சுதந்திரம் கொடுக்கலாமேனு பாத்தா வெறும் ஆபாச பின்னுட்டம் மட்டும் தான் வருகிறது. இது வரை எந்த பின்னுட்டததையும் நான் மட்டுறுத்தியதில்லை. ஆனால் சில பின்னூட்டங்கள் படித்தால் அருவருப்பாக இருக்கிறது. இன்னமும் இதை விட்டு வைத்தால், ஆராக்கியமான விவாதம் செய்யும் மற்றவர்களுக்கு அது இடைஞ்சலாக போய்விடும். ஆதனால் அத்தகைய பின்னூட்டங்களை அழித்து விட்டேன்.
At November 5, 2008 11:51 AM ,
Bleachingpowder said...
//Vanangamudyy said...
முளையிலேயே வேருடன் பிடுங்கி எரிய வேண்டும் இந்த விஷ களைகளை.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வணங்காமுடி. நீங்கள் சொல்வதை போல் இதை முளையிலேய கிள்ளி எறிய வேண்டும், இலங்கை தமிழர்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றால் நம்மால் முடிந்த மருத்துவ உதவி, அகதிகளுக்கு அடைக்கலம் போன்ற உதவிகளை செய்யலாம் ஆனால் அவர்கள நம் மடியிலேயே கை வைத்தால் பார்த்து கொண்டு சும்மா இருக்கா கூடாது.
தனி தமிழ்நாட்டு கேட்டால் என்ன தப்பு என கேட்க்கும் சில முட்டாள்கள், தனி நாடு கிடைத்தால் குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் என்பதை கூட சிந்திக்காத இவர்களை என்ன சொல்லி புரிய வைப்பது.
கேட்டால் இந்தியாவிடம் கேட்டு பெருவோம் தரவில்லை என்றால் திரும்பவும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி இந்தியாவிற்கு எதிராகவும் போர் தொடுப்போம்னு சின்னபுள்ள தனமா பேசுவாங்க. ஆக மொத்தம் இவங்க யாரும் பொது மக்களை எங்கேயும் நிம்மதியாக வாழ விடமாட்டாங்க.
சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காது அதே போல் தான் ஆயுதம் பிடிச்சவன் கையும்.
At November 5, 2008 11:53 AM ,
Bleachingpowder said...
//சக்திவேல் said...
தனி நாடு என்றால் ஏன் அலறுறீங்க?. என்னவாகிவிடும்?//
என்னுடைய முந்தய பின்னூட்டத்தில் உங்களுடைய கேள்விக்கான பதில் இருக்கிறது.
At November 5, 2008 11:58 AM ,
Bleachingpowder said...
//பின்னூட்டம் பெரியசாமி.. said...
--
--
--
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
- கவிஞர் காசி ஆனந்தன்//
மதுபாலன் கூறிய சரியாக இருக்கும் பட்சத்தில் அவருடைய கருத்து சரியென்றே எனக்கு படுகின்றது.
வருகைக்கு நன்றி பின்னூட்டம் பெரியசாமி
At November 5, 2008 11:59 AM ,
SurveySan said...
//தனி நாடு என்றால் ஏன் அலறுறீங்க?. என்னவாகிவிடும்? பாகிஸ்தான் பிரியவில்லையா? கிழக்கு வங்காளத்தை வலுக்கட்டாயமா பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவே பிரிச்சி குடுக்கலையா?. ரஷ்யா பிளவு படலையா?
ஏன் இப்படி பயந்து பதறுகிறீர்கள்?//
:)))) தெளிவாதான் இருக்கீங்களா?
சேந்திருக்கும்போதே ஒரு மண்ணாங்கட்டியும் சரியில்ல.
இதுல தனியா போய், பெருசா கழட்டி காயப் போடப் போறோமா என்ன?
At November 5, 2008 12:03 PM ,
Bleachingpowder said...
//மதுபாலன் said...
காட்டி கொடுப்பவனை வீர வசனம் பேசிய காசி ஆனந்தன் என்ற பொட்டை இன்று அரசாங்க காவலோடு ஒளிந்து இருப்பது இந்தியாவில். அதுவும் சென்னையில்..//
தகவலுக்கு மிக்க நன்றி மதுபாலன். கடைசி வரியை நீங்கள் நீக்கியிருக்கலாம்.பின்னூட்டம் இடுபவர்களை ஒருமையில் பேச வேண்டாமே
At November 5, 2008 12:16 PM ,
Bleachingpowder said...
//SurveySan said...
:)))) தெளிவாதான் இருக்கீங்களா?
சேந்திருக்கும்போதே ஒரு மண்ணாங்கட்டியும் சரியில்ல.
இதுல தனியா போய், பெருசா கழட்டி காயப் போடப் போறோமா என்ன?
//
பாகிஸ்தான் பிரியலையா, ரஷ்யா பிரியலையா கேட்குறார், ஏதோ இந்த மாதிரி பிரிஞ்ச நாடுகள் எல்லாம் வல்லரசாகி பொருளாதாரத்தில் எல்லா நாடுகளைவிட மேலே இருப்பது போல சொல்றார்.
ரஷ்யாவில் இருந்து பிரிஞ்சு போன எல்லா நாடுகளும் ரஷ்யா உட்பட வறுமையில் வாடுகிறது. பங்களதேஷ் பற்றி சொல்லவே வேண்டாம்.
At November 5, 2008 2:39 PM ,
சக்திவேல் said...
///*
Bleachingpowder said...
குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் என்பதை கூட சிந்திக்காத இவர்களை என்ன சொல்லி புரிய வைப்பது.
*///
தண்ணீர் ஒன்றுமட்டும்தான் இங்க பிரச்சினை.
ஹா ஹா இப்பமட்டும் உங்களுக்கு குடிக்க விவசாயத்துக்கு யார் மனமுவந்து தண்ணி குடுத்துகிட்டு இருக்காங்க இந்தியாவுல? கட்டுப்படுத்தமுடியாமல் பொங்கி வழியும் தண்ணீர்தான் வந்துகிட்டு இருக்கு. தமிழ்நாட்டில் உள்ள மற்ற வளங்கள் மூலம் மற்ற நாட்டில் டீல் போட்டு தண்ணீர் வாங்கலாம். மலேசியாவிடம் இருந்து பிரிந்த சிங்கப்பூரின் இன்றைய நிலமையை பார்த்தீர்களல்லவா.
என்ன அதுக்கு தக்கவான தலைவர் கிடைப்பதுதான் அரிது. தனி்நாடு மற்றும் தன்னலம் கருதாத தலைவர் வரும் பட்சத்தி்ல் உன்மையில் வளம் கொழிக்கும். உலகத்தின் முன்மாதிரியாக ஆகிவிடும்.
///*
//SurveySan said...
:)))) தெளிவாதான் இருக்கீங்களா?
சேந்திருக்கும்போதே ஒரு மண்ணாங்கட்டியும் சரியில்ல.
இதுல தனியா போய், பெருசா கழட்டி காயப் போடப் போறோமா என்ன?
*///
இப்ப என்னங்க மோசமா போச்சு மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு எவ்வளவோ தேவலாம். தண்ணீர் எங்கையிம் இல்லான்னு சொல்லுராங்க. அரசு வேலைகள்ள தமிழர்கள் மற்ற மாநிலத்தில் சேர முடியலை. சேர்ந்திருப்பதில் பைசா லாபம் இல்லை மறாக தொந்தரவுதான் இருக்கு. சேர்ந்திருப்பதில் என்ன பிரயோசனம் கன்டீர்?.
At November 5, 2008 2:56 PM ,
Alaways think GOOD said...
Hi Bleach,
you are totally wrong. I am not accepting separate country. But the reason you are telling is not right.
1. Nile river is crossing 5 countries. There is no dam across the river. Because as per international law nobody can built dam across a river which crosses two countries.( But in fact India is dump and not enough courage to oppose china That’s different story)
2. Natural resources cannot be stolen as now if we are separate country. (Even though we don’t have sufficient electricity we have to give our thermal power to other states. We don’t even know how much petrol was taken in narimanam and how much coal was taken in neyveli. The farmers were not given proper compensation for their lands I know u never worry about those things)
3. Other languages cannot be imposed in the name of national language. (So you have to learn 3 languages but the mainstream people will learn only 2 or you have to omit your mothertounge, now its happening as expected by central govt.i know you will accept it since we are trained for that.)
4. For any development processes we have to get valid permission from central govt.( this is natural as we have to obey it and we are bound to obey it, as you can compare it son getting permission from father)
5. We can become CM or PM in other states and for INDIA. (It happens mostly or only in TN and you will accept this also since we are bound to it.we had seen many non-hindi speaking or tamil PMs eg: - Deva gowda, Narasimma rao, kamarajar, Moopanar(we will dream it then only we can achieve it as kalam said)....)
I want to add more things but i feel difficult for typing since I don’t know typing.
Finally the reason i oppose separate country is below
1. First we (tamilians, I believe u too) are only capable to be ruled not to rule. No tamilain is there to be a good leader.
2. We are addicted to something else other that truth so we never see the truth. (Like Jaya as AMMA, VK as a great patriot and MK is Tamilians Leader etc....)
3. Last not least... I am always afraid if TN is a separate country election wont come for every 5 years and a person like Jaya will take the power (Mk don’t have that much courage) and we know how she ruled TN. (even jaya tried for separate country, You can ask somebody who can give this info) So as usual our brothers will do all the necessary things to keep a person like her in throne.
I have question for you. The relationship tamilian is thousands of years old but the indian relationship is only 60+ years old and we never respect each other (if u are true you have to accept it). How you think Indian relationship is more important than tamilian relationship even by loosing many of our brothers and sisters. I again tell you i am 100% apposing the separate country idea but for different reason and i 100% belive they are right.
At November 5, 2008 3:15 PM ,
Bleachingpowder said...
//சக்திவேல் said...
இந்தியாவுல? கட்டுப்படுத்தமுடியாமல் பொங்கி வழியும் தண்ணீர்தான் வந்துகிட்டு இருக்கு.//
தனி நாட்டு ஆயிடுச்சுனா அது கூட வராதே.
//தமிழ்நாட்டில் உள்ள மற்ற வளங்கள் மூலம் மற்ற நாட்டில் டீல் போட்டு தண்ணீர் வாங்கலாம்.//
மற்ற நாடுன்னா நம்ம பக்கத்துல என்ன ஐம்பது நாடா இருக்கு. அப்பவும் இந்தியாவிடம் தானே வரனும். வேற நாட்டில் இருந்து எல்லாம் தண்ணீரை இறக்குமதி பன்ன முடியாது.
மலேஷியாவிடம் இருந்து சிங்கபூருக்கு தண்ணீர் வருகிறதென்றால் அவர்கள் கடலுக்கடியில் குழாய் பதிந்து அதன் மூலம் பெறுகிறார்கள். அதற்கு சிங்கப்பூர் செலவிட்ட தொகை எவ்வளவு என்று இனையத்தில் போய் பாருங்கள் சக்திவேல். இந்த தொகையை இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து கூட நம்மால் அத்தொகையை செலவழிக்க முடியாது.
//மலேசியாவிடம் இருந்து பிரிந்த சிங்கப்பூரின் இன்றைய நிலமையை பார்த்தீர்களல்லவா.//
சிங்கப்பூர் சென்னையை விட சிறிய நகரம். இதை தமிழ்நாடோடு ஒப்பிடுவதே தவறானது.
//என்ன அதுக்கு தக்கவான தலைவர் கிடைப்பதுதான் அரிது. தனி்நாடு மற்றும் தன்னலம் கருதாத தலைவர் வரும் பட்சத்தி்ல்.///
அப்படி பட்ட தலைவர் இது வரை பிறக்கவில்லை.
// உலகத்தின் முன்மாதிரியாக ஆகிவிடும்.//
ஆம் ஒரு நாடு எப்படி இருக்க கூடாது என்பதில்
At November 20, 2008 12:46 PM ,
thiva said...
ipkf என்ட பெயரில வந்து எஙள அழிச்சது போதாதா? உங்கட மூண்டாந்தர அரசியலுக்காக எங்கட வாழ்க்கைதானா கிடச்சது? இந்தியா இவளவு துரோகம் செய்தாப்பிறகும் புலிப்பன்னாடைகள் திருப்பித் திருப்பி இந்தியாவின்ட ****ஐத்தான் நக்குறன் என்டு நிக்குறாங்கள். தயவுசெய்து இந்திய மக்களே (இந்திய அரசை அல்ல) எங்கள் அவலத்தை புரிந்து கொள்ளுங்கள். கீழ்த்தர அரசியலுக்கு எங்களின் பிணங்களையும் இரத்ததையும் பாவிக்காதீர்கள்.
At November 20, 2008 12:46 PM ,
thiva said...
என்ட பெயரில வந்து எஙள அழிச்சது போதாதா? உங்கட மூண்டாந்தர அரசியலுக்காக எங்கட வாழ்க்கைதானா கிடச்சது? இந்தியா இவளவு துரோகம் செய்தாப்பிறகும் புலிப்பன்னாடைகள் திருப்பித் திருப்பி இந்தியாவின்ட ****ஐத்தான் நக்குறன் என்டு நிக்குறாங்கள். தயவுசெய்து இந்திய மக்களே (இந்திய அரசை அல்ல) எங்கள் அவலத்தை புரிந்து கொள்ளுங்கள். கீழ்த்தர அரசியலுக்கு எங்களின் பிணங்களையும் இரத்ததையும் பாவிக்காதீர்கள்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home