நீல சாயம் வெளுத்து போச்சு
நீல சாயம் வெளுத்து போச்சு..... டும்டும்டும்டும்.... ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்டும்... நீல சாயம் என்னாச்சு ???? வெளுத்து போச்சு...
புரிஞ்சவுங்களுக்கு புரிய வைக்க வேண்டியதில்லை, புரியாதவங்களுக்கு புரிய வேண்டியதில்லை :))
புரிஞ்சவுங்களுக்கு புரிய வைக்க வேண்டியதில்லை, புரியாதவங்களுக்கு புரிய வேண்டியதில்லை :))
Labels: நீல சாயம்

9 Comments:
At September 26, 2008 12:14 PM ,
கார்க்கி said...
நல்லப் பாட்டுங்க.. கமல்தானே பாடுவாரு.. ஆங்ங்ங்ங் மூன்றாம் பிறை..
//புரிஞ்சவுங்களுக்கு புரிய வைக்க வேண்டியதில்லை, புரியாதவங்களுக்கு புரிய வேண்டியதில்லை :))//
ஆனா இந்த வரி அதுல வராது இல்ல?
At September 26, 2008 12:47 PM ,
Bleachingpowder said...
வாங்க கார்க்கி நீங்க தான் இன்னைக்கு முத போணி.
//நல்லப் பாட்டுங்க.. கமல்தானே பாடுவாரு.. //
அந்த பாட்டுல வர கதை கூட ரொம்ப நல்லாயிருக்கும், அதுக்கு தான் இந்த பதிவு.
////புரிஞ்சவுங்களுக்கு புரிய வைக்க வேண்டியதில்லை, புரியாதவங்களுக்கு புரிய வேண்டியதில்லை :))
ஆனா இந்த வரி அதுல வராது இல்ல?
//
இது சும்மா தலைவர் ஸ்டைல்ல ஒரு பஞ்ச் டயலாக். இது எப்படி இருக்கு :-))
At September 26, 2008 1:16 PM ,
நான் ஆதவன் said...
நீங்க யாருன்னு வால்பையனுக்கு தெரிஞ்சு அதை அவர் பதிவுல சொன்னத தான சொல்றிங்க.....
At September 26, 2008 1:20 PM ,
வால்பையன் said...
//நீங்க யாருன்னு வால்பையனுக்கு தெரிஞ்சு அதை அவர் பதிவுல சொன்னத தான சொல்றிங்க.....//
இது வரைக்கும் எனக்கு தெரியாது.
ஆனா நீங்க ரொம்ப நல்லவர்ன்னுனுனுனு தெரியுது
நடத்துங்க நடுத்துங்க
At September 26, 2008 2:12 PM ,
Bleachingpowder said...
//இது வரைக்கும் எனக்கு தெரியாது.
ஆனா நீங்க ரொம்ப நல்லவர்ன்னுனுனுனு தெரியுது //
வாங்க வால்பையன், அது என்னமோ தெரியல, நான் யாருக்கோ வலை விரிச்ச அதுல எப்பவுமே நீங்க தான் வந்து மாட்டறீங்க.
At September 26, 2008 2:14 PM ,
Bleachingpowder said...
//நீங்க யாருன்னு வால்பையனுக்கு தெரிஞ்சு அதை அவர் பதிவுல சொன்னத தான சொல்றிங்க.//
வாங்க நான் ஆதவன், என்னையும் பிளிச்சிங் பவுடரையும் பிரிச்சு பேசாதீங்க.
அன்புடன்
வால்பையன்
At September 26, 2008 2:14 PM ,
Bleachingpowder said...
ஐயோ நானாதான் உளறிட்டேனா :(
At September 26, 2008 2:57 PM ,
நான் ஆதவன் said...
//வாங்க நான் ஆதவன், என்னையும் பிளிச்சிங் பவுடரையும் பிரிச்சு பேசாதீங்க.
அன்புடன்
வால்பையன்//
ஆகா ஏதாவது மாட்டும்ன்னு கொக்கி போட்டா எதுவும் ஆப்படாம போச்சே......
At October 7, 2008 12:42 PM ,
Valaipookkal said...
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
Let's show your thoughts to the whole world!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home