யார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா?
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கடவுள் இல்லைனு சொல்ற நம்ம பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசுகிறார்களே தவிர மற்ற மதங்களாகிய கிறித்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையுமே குறித்து வாயே திறப்பதில்லை.
ராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா?
மூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.
சரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்(???) கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.
முதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்?
Ok Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன?
பயம்.
இந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.
எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.
ராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா?
மூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.
சரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்(???) கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.
முதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்?
Ok Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன?
பயம்.
இந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.
எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.
Labels: நாத்திகன்

34 Comments:
At August 2, 2008 8:05 PM ,
கடையம் ஆனந்த் said...
எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.
//
super
At August 2, 2008 9:45 PM ,
மடல்காரன் said...
கலக்கிட்டீங்க ..
நீங்க சொன்ன அத்தனை வார்த்தையும் உண்மை..!
At August 4, 2008 4:36 PM ,
Bleachingpowder said...
வருகைக்கு நன்றி ஆனந்த். அடிக்கடி வந்துட்டு போங்க :-)
At August 4, 2008 4:39 PM ,
Bleachingpowder said...
வருகைக்கு நன்றி மடல்காரரே. இப்பதான் உங்களுடைய கவிதையெல்லாம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு, நிறைய எழுதுங்கள்.
At August 5, 2008 12:33 AM ,
ப்ரியா said...
இட்லிவடை ல நீங்க போட்ருக்க போட பாத்துட்டு இங்க வந்தேன்....
சும்மா சொல்ல கூடாது, நெத்தியடி.
எனக்கு எல்லாம் சின்ன வயசுல சன் டிவி ல ரஜினி படம் பாத்தா தான் தீபாவளி முழுசா கொண்டாடின திருப்தி இருக்கும்....
இப்போ அவ்ளோ எல்லாம் இல்லன்னாலும் சும்மா தலைவரை யாராச்சும் எதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்குறது பாத்தா கடுப்பு தான் வருது....
'காய்ச்ச மரம் தானே கல்லடி படும்'
நெறைய எழுதுங்க....
வாழ்த்துக்கள்.
At August 5, 2008 10:39 AM ,
Bleachingpowder said...
வருகைக்கு நன்றி ப்ரியா. பின்ன தலைவர பத்தி தப்பா பேசுனா சும்மா விட்டுருவோமா...படக்காதவன் படம் பார்த்ததிலிருந்து இன்று வரை தலைவரை பத்தி யார் தப்பா பேசினாலும் ஒட ஒட விரட்டிடுத்தான் மத்த வேலை.
At August 6, 2008 1:54 PM ,
Indian said...
//வருகைக்கு நன்றி ப்ரியா. பின்ன தலைவர பத்தி தப்பா பேசுனா சும்மா விட்டுருவோமா...படக்காதவன் படம் பார்த்ததிலிருந்து இன்று வரை தலைவரை பத்தி யார் தப்பா பேசினாலும் ஒட ஒட விரட்டிடுத்தான் மத்த வேலை.//
அவரு 'நான் சும்மா டமாஸுக்குப் பேசினேன். நீ சீரியஸா எடுத்துக்காதே' அப்படின்னு சொன்னாலும்.
வெளங்கிறும்.
At August 6, 2008 5:18 PM ,
மகிழ்நன் said...
நாத்திகன் என்பவன் வேதத்தை ஏற்க மறுப்பவன்தான் நாத்திகன், நாத்திகன் என்ற சொல்லாடல் நாசம் செய்பவன், நிந்தனை செய்பவன், கேள்வி கேட்பவன், ஆராய்ச்சி செய்பவன் எல்லோரும் நாத்திகர்கள்தான். அப்படி பார்த்தால் எல்லோரும் நாத்திகர்கள்தான்.
பார்க்கா
http://www.periyar.org.in/v/content/view/149/101/
இதில் இந்து மதத்தை மட்டும் ஏன் அதிகம் தாக்க வேண்டும் என்றால்? இந்து மதம்தான் தமிழனை சூத்திரன்(தேவடியாள் மகன் என்கிறது) வேறு எந்த மதமும் தமிழனை சாதியால் இழிவுபடுத்துவதில்லை. ஆனால்,எதிர்க்கபட வேண்டியது என்று பார்த்தால் எல்லா மதமும் எதிர்க்கபட வேண்டியதுதான். எல்லா மதமும் மனிதத்துக்கு எதிரானதுதான்.
அமெரிக்க அறிஞர் பெர்டண்ட் ரஸ்ஸல் கிருஸ்துவத்தை விமர்சித்தார், அவரிடம் இந்து மதத்தை ஏன் விமர்சிக்கவில்லை? என்று கேள்வி கேட்பது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ? அதுபோலத்தான் இந்து மதத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வி? இந்து மதக்கருத்தை எதிர்க்கும் பொழுது அம்மதக்கருத்தில் ஏதாகிலும் நல்ல செய்தி இருந்தால் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். ஒன்றுமில்லை என்பதினால் தப்பிப்பதற்கான வழிதான் இந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சிக்கிறீங்க?
பள்ளியில் தவறு செய்து அடிபடும் மாணவன் என்னை மட்டுமே ஆசிரியர் அடிக்கிறாரே என்று இயலாமையால் கோபப்படுவது போன்ற வேடிக்கையான கேள்வி இது.
என்னை பொருத்தவரையில் நான் ஒரு பகுத்தறிவுவாதி, என்னிடமும் இந்த கேள்வி முன்வைக்கப்படும். ஆனால், நான் சொல்லும் பதில் இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் பொழுது அதற்கான பதிலை கூறு, பின்னர் அடுத்த மதத்திற்கு போகலாம் என்பதுதான். கடவுள் இல்லை என்று கூறுகிறோம் என்றால் எந்த கடவுளும் இல்லை என்பதுதான் அதன் பொருள். கிருத்துவத்தையோ, இஸ்லாத்தையோ ஆதரிப்பவர்கள் அல்ல, ஆனால், அவர்கள் இந்நாட்டில் சிறுபான்மையினர், அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இந்து மத தீவிரவாதத்திற்கு எதிராக அவர்களின் பாதுகாப்பு கருதி ஆதரவு தருகிறோமேயொளிய அவர்களின் மத கருத்துக்காக அல்ல.
இந்தியாவை பொருத்தமட்டில் முதலில் ஒழிக்க வேண்டிய மதம் இந்து மதம், பின்னர் மற்றவை. அந்த வகையில் தோழர்கள் கண்டிப்பாக முதலில் இந்து மதத்தைதான் எதிர்ப்பார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் வேற்று மதங்களின் அட்டூளியங்கள் அதிகரிக்கும் அங்கும் ஒலிக்கும் முதல் குரல் பகுத்தறிவுவாதியினுடையதாக இருக்கும்.
நன்றி
மகிழ்நன்
At August 6, 2008 5:49 PM ,
Bleachingpowder said...
//இந்து மதம்தான் தமிழனை சூத்திரன்(தேவடியாள் மகன் என்கிறது) வேறு எந்த மதமும் தமிழனை சாதியால் இழிவுபடுத்துவதில்லை. //
பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை இழிவாக பேசுகிறார்கள் என்றுதான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். தமிழர்கள் மட்டும் தான் பகுதறிவாளர்களா என்ன? தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான்.
//அமெரிக்க அறிஞர் பெர்டண்ட் ரஸ்ஸல் கிருஸ்துவத்தை விமர்சித்தார், அவரிடம் இந்து மதத்தை ஏன் விமர்சிக்கவில்லை? //
ஏனென்றால் அவருக்கு முதலைச்சர், பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசையில்லை. சிறுபான்மையர் ஓட்டு அவருக்கு தேவையும் இல்லை. மேலும் பெர்டண்ட் ரஸ்ஸல் மற்ற மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவும் இல்லை.
//இந்து மதக்கருத்தை எதிர்க்கும் பொழுது அம்மதக்கருத்தில் ஏதாகிலும் நல்ல செய்தி இருந்தால் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். ஒன்றுமில்லை என்பதினால் தப்பிப்பதற்கான வழிதான் இந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சிக்கிறீங்க?//
அப்போ மத்த மதத்தில் நல்ல கருத்துக்கள் உள்ளது என்பதை ஓப்பு கொள்கிறீர்களா? அவர்களின் நம்பிக்கை சரி என்கிறீர்களா?
//பள்ளியில் தவறு செய்து அடிபடும் மாணவன் என்னை மட்டுமே ஆசிரியர் அடிக்கிறாரே என்று இயலாமையால் கோபப்படுவது போன்ற வேடிக்கையான கேள்வி இது.//
எல்லா மானவர்களுமே தவறு செய்யும் போது ஒரு சில மாணவர்களை மட்டும் தண்டிபது தான் தவறு என்கிறேன்.
//இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் பொழுது அதற்கான பதிலை கூறு, பின்னர் அடுத்த மதத்திற்கு போகலாம் என்பதுதான்//
ஏன் இந்த கேள்வியை மற்ற மதத்தில் இருந்து தொடங்குங்களேன். இனிமேலாவது வேறு நொண்டிசாக்கு கூறாமல்.
//அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இந்து மத தீவிரவாதத்திற்கு எதிராக அவர்களின் பாதுகாப்பு கருதி ஆதரவு தருகிறோமேயொளிய அவர்களின் மத கருத்துக்காக அல்ல.//
எந்த மதம் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அது என்ன பாதுகாப்பு கருதி ஆதரவு தருகிறீர்கள்? பாதுக்காப்பு கொடுங்கள். ஆதரவு என்றால் என்ன??
//இந்தியாவை பொருத்தமட்டில் முதலில் ஒழிக்க வேண்டிய மதம் இந்து மதம், பின்னர் மற்றவை//
சரி இந்தியாவில் இந்து மதத்தை ஓழித்துவிட்ட பிறகு வேறு எந்த மதத்தை ஒழிப்பதாக உத்தேசம். சொல்வதற்க்கு பகுத்தறிவாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா, இல்லை அதை நேரடியாக சொல்ல முடியாமல் மழுப்பலான பதிலை வைத்திருக்கிறீர்களா?
At August 7, 2008 7:30 AM ,
நல்லதந்தி said...
பகுத்தறிவாளர் மகிழ்நன் அவர்களை கிழித்து தோரணம் கட்டிய பிளீச்சிங் பெளடர் வாழ்க!.ஒவ்வொரு பாயிண்டையும் பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள்.
அப்படியே மற்றமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை அவருக்கு சுட்டிக் காட்டி அதற்க்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதையும் பார்த்து இருக்கலாம்.அவரோட விளக்கத்தினால் எங்களுக்கும் கொஞ்சம் தாமாஷா பொழுது போகுமில்லே! :)))))))
At August 7, 2008 1:27 PM ,
மகிழ்நன் said...
//பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை இழிவாக பேசுகிறார்கள் என்றுதான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். தமிழர்கள் மட்டும் தான் பகுதறிவாளர்களா என்ன? தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். ஏனென்றால் அவருக்கு முதலைச்சர், பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசையில்லை. சிறுபான்மையர் ஓட்டு அவருக்கு தேவையும் இல்லை. மேலும் பெர்டண்ட் ரஸ்ஸல் மற்ற மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவும் இல்லை.//
இந்து மதத்தை பற்றி பெருமையாக பேச ஒன்றுமே இல்லையே! அதை இழிவுபடுத்தி எஙகள் இன இழிவை துடைப்பதாகவும். இந்து மதம் மிகவும் பெருமை வாய்ந்தது என்ற பிம்பம் உடைத்து, அதன் ஆபாசத்தை கோடிட்டு காட்டி மக்களுக்கு விழுப்புணர்வுஏற்படுத்தபடுகிறது மேலும், நாங்கள் அவர்களுடை புராண புழுகுகளைதான் கோடிட்டு காட்டுகிறோம், அவர்கள் நம்புவது அவ்வளவு கேவலாமான ஆபாசமான கதை என்றால் நாங்கள் எப்படி நம்புவது.
கருணாநிதிதான் பகுத்தறிவாதிகளின் அடையாளம் என்பது போல் தங்களுடைய மேற்கூறிய கருத்து உள்ளது. கருணாநிதி போன்றவர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு களங்கம். இவர்கள் செய்வது பிழை என்பது யாருக்கு மறுக்க இயலாது. எந்த மததவர்களையும் புண்படுத்துவது அல்ல எங்கள் நோக்கம், சிந்திக்க சொல்வதுதான் , சிந்திக்க தூண்டுவதுதான் எங்கள் வேலை.
நாங்கள் ஐயப்பன் ஹோமோசெக்ஸுக்கு பிறந்தவண்டான்னு இவன் நம்புகிற கடவுளை பற்றி அவர்களே எழுதி வைத்த கதையைதான் சுட்டிக் காட்டி பேசுகிறோம்.
இயேசு கனனிக்கு எப்படிடா பிறப்பார்? உங்கள் வீட்டில் கன்னிக்கு குழந்தை பிறந்தால் ஏசு போல குழந்தை பிறந்து இருக்கிறது கொஞ்ச முடியுமா?
இப்படி எல்லா மதத்தை பற்றியும் கேள்விகள் தொடுக்கப்படும், இதில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களோ, கேள்விகளோ வரவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம், இஸ்லாமியர்கள் புனித நூலாக கருதுகிற குரானை இப்பொழுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன். விரைவில் அவர்களுக்கான கேள்விகளோடு வருவோம்.
//அப்போ மத்த மதத்தில் நல்ல கருத்துக்கள் உள்ளது என்பதை ஓப்பு கொள்கிறீர்களா? அவர்களின் நம்பிக்கை சரி என்கிறீர்களா?//
எந்த மதமும் மனித நேயத்துக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. நான் எல்லா மதத்துக்கு எதிரானவன்தான். எந்த மதத்துக்கும் சலுகை வழங்க வேண்டும் என்று நினைப்பவனல்ல. நான் சந்திக்கும் பெரும்பான்மையானவர்கள் தங்களை இந்துவாக கருதிக் கொண்டிருப்பவர்களாக இருப்பதால் இந்து மதத்தை அதிகமாக சாட வேண்டியிருக்கிறது. கிருஸ்துவர்களையோ, இஸ்லாமியர்களையோ சந்திக்கும் பொழுது அவர்களையும் சாடுவதில், மதங்கள் மனிதத்துக்கு செய்த துரோகம், தீங்கு பற்றி தவறாமல் குறிப்பிடுவதுண்டு. அவர்கள் புனித நூல்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் குரான், பைபிள் பற்றிய செய்திகளை தேடிப்படித்து தொடர் ஆய்வு செய்து வருகிறேன்.
என்னை பொருத்தவரை மதங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், மனிதம் வெல்ல வேண்டும். என்னுடைய பதிவுகளை பார்த்தாலே என்னுடைய கண்ணோட்டம் ஓரளவு உங்களுக்கு பிடிபடும்.
//எல்லா மாணவர்களுமே தவறு செய்யும் போது ஒரு சில மாணவர்களை மட்டும் தண்டிபது தான் தவறு என்கிறேன்.//
தண்டனை எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதோடு கூட அது தவற்றின் தன்மை அறிந்து தண்டனை வழங்குவதுதான் சரி.
இங்கு மாணவர்கள் என்று தாங்கள் குறிப்பிடும் மதவாதிகளில் இந்து மாணவர்களே அதிக கொடூரமான குற்றம் செய்தவர்கள் இந்நாட்டில்.
ஆயிரக்கணக்கில் சமணர்களை கொன்று குவித்தது யார்?
மனித நேயம் போற்றிய புத்தரை/புத்தமதத்தை நாட்டை விட்டே துரத்தியது யார்? இந்து மதம்தானே?
>>>//இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் பொழுது அதற்கான பதிலை கூறு, பின்னர் அடுத்த மதத்திற்கு போகலாம் என்பதுதான்//
////ஏன் இந்த கேள்வியை மற்ற மதத்தில் இருந்து தொடங்குங்களேன். இனிமேலாவது வேறு நொண்டிசாக்கு கூறாமல்.////>>>
இதே ரீதியான பதில்தான் எல்லா மதத்தினருக்கும் நான் வழங்குவது, அது இஸ்லாமியனாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவனாக இருந்தாலும் சரி. உன்னை பற்றி, உன் மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் அடுத்த மதத்துக்காரனை கைகாட்டி தப்பித்து கொள்ள பார்க்காதே என்பதுதான்.
>>>>//அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இந்து மத தீவிரவாதத்திற்கு எதிராக அவர்களின் பாதுகாப்பு கருதி ஆதரவு தருகிறோமேயொளிய அவர்களின் மத கருத்துக்காக அல்ல.//
எந்த மதம் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அது என்ன பாதுகாப்பு கருதி ஆதரவு தருகிறீர்கள்? பாதுக்காப்பு கொடுங்கள். ஆதரவு என்றால் என்ன??>>>>
கொஞ்சம் உங்கள் எழுத்தில் ஆர்.எஸ்எஸ் வாடை தெரிகிறது. உலக அளவில் கிருத்துவம் வளர்த்த தீவிர வாதத்துக்கு எதிர்வினைதான் இஸ்லாமிய தீவிரவாதம்.
இது எது தீவிரவாதம் என்ற வரையறை செய்ய முற்படுவோமானால்
சரியாக
அடக்குமுறை- தீவிரவாதம் எதிர்வினை= உரிமைப்போர்.
இந்தியாவை பொருத்தவரை உள்ள மற்ற மத தீவிரவாதம் இந்து மத தீவிர வாதத்திற்கான எதிர்வினை தானேயன்றி வேறில்லை.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை குடும்பம் குடும்பமாக கொத்து கொத்தாக ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்து தீயில் போட்டு பொசுக்கி நரவேட்டை நடத்திய இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் (குரங்குபடை) யின் தீவிரவாதத்திற்கு எதிரானதுதான் இங்கு நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதம்.
http://www.keetru.com/literature/essays/aizzath.php
பாபர் மசூதியை இடித்து தீவிரவாதத்திற்கு உரம் வழங்கியவர்கள் யார்?
குறிப்புக்கு:
“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்தப் பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் தேவை இல்லை.
- (29.3.82 இல் சட்டமன்றத்தில் - முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.)
>>>//இந்தியாவை பொருத்தமட்டில் முதலில் ஒழிக்க வேண்டிய மதம் இந்து மதம், பின்னர் மற்றவை//
////சரி இந்தியாவில் இந்து மதத்தை ஓழித்துவிட்ட பிறகு வேறு எந்த மதத்தை ஒழிப்பதாக உத்தேசம். சொல்வதற்க்கு பகுத்தறிவாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா, இல்லை அதை நேரடியாக சொல்ல முடியாமல் மழுப்பலான பதிலை வைத்திருக்கிறீர்களா? ////>>>>>>
நீங்கள் சொல்லுங்கள் இந்துமதம் ஒழிக்கபட வேண்டியதா? இல்லையா? இதற்கு பதில் சொல்லுங்கள். மழுப்பலான பதில் வேண்டாம்.
என்னை இழித்தவனை கேவலப்படுத்தியவனைத்தானே முதலில் தாக்க வேண்டும். மற்றவனை நசுக்குபவனை இவனை தக்ர்த்து விட்டுதானே தகர்க்க இயலும்.
அந்த ரீதியில், பார்ப்பனரல்லாதோரை சூத்திரன், கல்வி கற்க தகுதியில்லாவதன், தீண்டத்தகாதவன், காணத்தகாதவன், நாய், பன்றி கூட நடக்க உரிமையுண்டு மனிதனாகிய உனக்கு உரிமை கிடையாது, பெயரளவில் கூட அழகுணர்வு இருந்து விடக்கூடாது என்று மனு(அ)தர்ம நடைமுறைபடுத்தி கேவலப்படுத்தி வந்த இந்து மதம் ஒழிக்க பட வேண்டியதுதானே, கூறுங்கள் மழுப்பாமல்.
கேவலப்படுத்தி வந்த இந்து மதம் ஒழிக்க பட வேண்டியதுதானே, கூறுங்கள் மழுப்பாமல்.
மதங்கள் என்ற அடிப்படையில் அனைத்துமே ஒழிக்க பட வேண்டியதுதான்.
இதில் இஸ்லாமிய, கிருத்துவ இன்னபிற மதங்களும் அடங்கும்.
ஒருவனை பகுத்தறிவுவாதியாக ஆக்கும் முயற்சி என்பது அவனை இந்து மதத்திலிருந்து விடுவித்து மற்ற மதத்திற்குள் தள்ளுவதல்ல. மாறாக, மதங்கள் களைந்து மனிதம் ஓங்க பாடுபடுவதே ஆகும்.
At August 7, 2008 6:16 PM ,
யோசிப்பவர் said...
Dear BP,
Cho also raising all these same questions, what ever you are pointing. These araikurai "pakutharivaalarkaL" are only "PakuthariviyathikaL". But the real truth is still unknown.
And I pity of Mr.MahilNan!!
At August 8, 2008 12:41 PM ,
Bleachingpowder said...
//இந்து மதத்தை பற்றி பெருமையாக பேச ஒன்றுமே இல்லையே//
அந்த முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் மகிழ்நன். இந்து மத நூல் அனைத்தையும் படித்த அனுபவமா, இல்லை உங்களுடைய முத்த பகுத்தறிவாளர்கள் சொன்னதை அப்படியே நம்பி அதையே திருப்பி கூறிகிறீர்களா.
குரானையும், பைபிளையும் படித்து வருவதாக சொன்னீர்கள். நல்லது. அவை அனைத்தையும் படித்து முடித்த பின் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
பெரியார் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பி விட வேண்டும என்று எந்த கட்டாயமும் இல்லை. அவரும் நம்மை போல் ஒரு சாதாரண மனிதர் தான். அவருக்கு எது சரி என்று பட்டதை அவரு கூறியிருக்கிறார். அவ்வளவு தான்.
பெரியாருடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், நினைவு நாளின் போதும் அவருடைய சிலைக்கு (கல்லுக்கு) மாலை அணிவிக்கிறீர்களே இந்து எந்த வகையான பகுத்தறிவு.
கழுத்தி மாலை போட்டால் தான் மரியாதை என்று எந்த மதத்தை பார்த்து கற்று கொண்டீர்கள் மகிழ்நன்.
பகுதறிவாளர்கள் என கூறும் உங்களுக்கு கூட சில அடையாளங்கள் தேவைபடுகிறதே. உதாரணம்: கருப்பு சட்டை. இதை உடுத்தினால் தான் கடவுள் மறுப்பாளர்களா. ஏன் இந்த தேவையற்ற அடையாளம்.
இதைவிட கொடுமை. பெரியாருக்கு தமிழ்நாட்டில் 108 இடங்களில் சிலை வைக்க வேண்டும் என்ற சிலரின் கோரிக்கை. இதில் 108 என்பது எதை குறிக்கிறது? இது உங்களுக்கு அபத்தமாக பட வில்லையா.
//ஆயிரக்கணக்கில் சமணர்களை கொன்று குவித்தது யார்?
மனித நேயம் போற்றிய புத்தரை/புத்தமதத்தை நாட்டை விட்டே துரத்தியது யார்? இந்து மதம்தானே?//
இதை இல்லை என்று யாரும் மறுக்கவில்லையே. நாகரிகம் தோன்றாத அந்த காலத்தில் நடந்தவைகளை கூறும் நீங்கள். இன்று இராக்கில் லட்சகனக்கான இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்கும் ஜார்ஜ் புஷ் பற்றி என்ன நினைக்கிறீர்கள். புஷ் கிறித்துவன் என்பதால், கிறித்துவர்கள் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்கிறார்கள் என்று சொன்னால் அது சரியா? அது போல்தான் இருக்கிறது உங்கள் வாதம், ஒரு நாட்டின் தலைவனோ, அரசனோ செய்யும் குற்றத்திற்கு அவர்கள் மதம் எப்படி பொறுப்பாகும்.
அதேப்போல் அல் கொய்தா அமைப்பு இரட்டை கோபுரங்களை தகர்த்து ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றதால், இஸ்லாமிய மக்கள் கிறித்துவர்களை கொன்று குவிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
அமைதியை மட்டும் விரும்புவதாக கூறும் ஜப்பான் தான் இன்று அதிகமாக துப்பாக்கிகளை தயாரிக்கிறது.
எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். எந்த மதமானாலும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த காலகட்டத்தில் தேவையற்ற முட நம்பிக்கைகளை ஒதிக்கி வைத்து விட வேண்டும் என்பது தான் என் கருத்து.
இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் இங்கே கூறுவதை போல் வேறு எந்த நாட்டிற்க்கும் போய் அங்கே உள்ளே மதங்களை ஒழிக்க போவதாக பேச முடியுமா உங்களால்.
இந்து மதத்தை தவிர எந்த மதத்தையும் எந்த நாட்டிலும் போய் உங்களால் விமர்ச்சிக்க முடியாது. பகுத்தறிவாளனுக்கு எந்த எல்லைகளுக்கும் கிடையாது, அவன் இந்தியாவை தாண்டியும் அக்கறை கொள்ள வேண்டும் அப்படிதானே மகிழ்நன்
At August 8, 2008 2:26 PM ,
மகிழ்நன் said...
//அந்த முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் மகிழ்நன். இந்து மத நூல் அனைத்தையும் படித்த அனுபவமா, இல்லை உங்களுடைய முத்த பகுத்தறிவாளர்கள் சொன்னதை அப்படியே நம்பி அதையே திருப்பி கூறிகிறீர்களா.//
//பெரியார் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பி விட வேண்டும என்று எந்த கட்டாயமும் இல்லை. அவரும் நம்மை போல் ஒரு சாதாரண மனிதர் தான். அவருக்கு எது சரி என்று பட்டதை அவரு கூறியிருக்கிறார். அவ்வளவு தான்.//
இந்து மதநூல்களாகிய பகவத்கீதை, மனுதருமசாத்திரம், அர்த்தசாத்திரம், ராமாயணம், உபநிடதங்கள் போன்ற நூல்களையும், அதன் ஆய்களையும் மிகுந்த சிரத்தையோடு தன்னாய்வு கொண்டுதான் வாசித்தேன். எதையும் பெரியார் சொல்லிவிட்டாரே என்று நம்புபவனும் அல்ல, இன்னும் சொல்லப்போனால் எந்த செய்தியையும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடுதான் நான் உள்வாங்குகிறேன். மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன் இந்து மத நூல்கள் மனித நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கு எதிரானவை. இதில் பண்பாடு என்பது பண்படுவது, தவறுகளை திருத்திக் கொள்வது என்ற பொருளிலிலேயெ குறிப்பிடுகறேன். மேலும் அழுத்தமாக சொல்ல வேண்டுமானால், மதநூல்களிலிருந்து நல்ல கருத்துக்களை தேடுவது என்பது மலத்திலிருந்து அரிசி பொருக்குவது போன்றது.
//குரானையும், பைபிளையும் படித்து வருவதாக சொன்னீர்கள். நல்லது. அவை அனைத்தையும் படித்து முடித்த பின் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.//
பைபிளை படித்து விட்டுதான் ஒரு கட்டுரை பதித்திருக்கிறேன் வாசித்து பார்க்கவும்.
//பெரியாருடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், நினைவு நாளின் போதும் அவருடைய சிலைக்கு (கல்லுக்கு) மாலை அணிவிக்கிறீர்களே இந்து எந்த வகையான பகுத்தறிவு.//
பெரியாருடைய சிலைக்கு மரியாதை செய்வது என்பது மூடநம்பிக்கையல்ல, அது நன்றியுணர்ச்சி, எனக்காகவும் சேர்த்து போராடி தன் வாழ்வின் பெரும்பகுதியை தொலைத்த அந்த மாபெரும் தலைவனுக்கு காட்டும் நன்றியுணர்வு அது.
இச்செயலை எங்கும் பிறந்திராத, பிறந்திருக்க வாய்ப்பேயில்லாத கற்சிலைகள்/ புராண ஆபாச புழுகு கதாப்பாத்திரங்களுக்கு தமக்கு ஏதாவது செய்துவிடாதா?என்ற பேரவாவின் பொருட்டு செய்யப்படும் மாலை மரியாதை செய்து என்பதோடு பொருத்திப் பார்ப்பது அழகில்லை தோழரே!
இது சோ போன்ற எதிரிகளின் தொனி. இவர்கள் தங்கள் அறிவாளிகளாக காட்டிக்கொள்ள பெரியாருக்கு மாலை அணிவிப்பதை கேள்வி கேட்பார்கள் ஆனால், குடம் குடமாக கொட்டப்படும் பாலை, வறுமையில் குடிக்க பாலில்லாமல் வாடிக்கொண்டிருக்கும் நாட்டிலிருந்தாலும் கண்டிக்க மாட்டார்கள். அறிவுலம் இதை தெளிவாக புரிந்து கொண்டால் சரி.
//கழுத்தி மாலை போட்டால் தான் மரியாதை என்று எந்த மதத்தை பார்த்து கற்று கொண்டீர்கள் மகிழ்நன்.//
மதங்கள்தான் மனிதனிடமிருந்து கற்றுக் கொண்டிருக்குமேயொழிய மதங்களிடமிருந்து கற்றுக் கொள்ள மதங்களிடத்தில் சிறப்பாக எதுவுமில்லை. மனிதனாக வாழ சிறந்த இயல்பு,
தவறை மீண்டும் செய்யாமலிருப்பது மற்றும் மற்றவர்கள் செய்த தவற்றையறிந்து தன் வாழ்வில் அத்தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வது.
மதங்கள் செய்த தவற்றை நாங்கள் திரும்ப செய்ய மாட்டோம்.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல எங்கள் தலைவர் பெரியார் போன்ற போராளிகளின் போராட்ட வாழ்வில் அவர்கள் தொடுத்த மாலைகளில் நாராக இருந்த நாங்கள் எங்கள் வாழ்வில் மணந்தோம் என்பதின் வெளிப்பாடே.
அத்தோடு மாலை போடுவது பற்றி தந்தை பெரியாரின் கருத்து என்னவாக இருந்து என்பதை கொஞ்சம் தேடிப் படிக்க சிரத்தை எடுத்துக் கொள்ளவும்.
//பகுதறிவாளர்கள் என கூறும் உங்களுக்கு கூட சில அடையாளங்கள் தேவைபடுகிறதே. உதாரணம்: கருப்பு சட்டை. இதை உடுத்தினால் தான் கடவுள் மறுப்பாளர்களா. ஏன் இந்த தேவையற்ற அடையாளம்.//
இந்த சமூகத்தில் நிலவும் மடைகளை எண்ணி எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சியை அடமானம் வைத்து துக்கப்படும் எங்கள் துக்கத்தின் அடையாளமே கருப்பு.
இது தேவையற்ற அடையாளமென்றால், வகுப்பில் மாணவர்கள் அணியும் சீருடையும் தேவையற்றதுதானோ.
//இதைவிட கொடுமை. பெரியாருக்கு தமிழ்நாட்டில் 108 இடங்களில் சிலை வைக்க வேண்டும் என்ற சிலரின் கோரிக்கை. இதில் 108 என்பது எதை குறிக்கிறது? இது உங்களுக்கு அபத்தமாக பட வில்லையா.//
ஆனந்த விகடனில், நாயகன் தொடரில் பெரியாரை பற்றிய கட்டுரை வெளிவந்தது. அதன் முடிவில் அதை எழுதிய அஜயன் பாலா கீழ்க்கண்டவாறு முடித்திருந்தார்.
“இன்றும்கூட இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது அவமானகரமான காரியமாக இருந்து வருகிறது. அந்தப் பெருமைக்கு முழு முதற் காரணம் பெரியார் மட்டுமே!
இன்றைய நவீன உலகில், சாலைகளில் நறுவிசான ஆடைகளுடனும், முகம் நிறைய களிப்புடனும் உற்சாகமாக நடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங் களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்துகிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ, இந்தக் கடைசி வரியை வசிக்கும் இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத் தொட்டுக்கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால், 'பெரியார்' & சரித்திரத்தில் ஒரு தொடர் நிகழ்வு; தொடர் செயல். அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை!”
இப்படி இந்த இனத்திற்காக வாழந்த தலைவனை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியேயன்றி, மூடநம்பிக்கை பெரியாருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அல்ல. அது எக்காலத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று பதித்து வைத்திருக்கிறோம். அது சரிதிராணியை பற்றி தொடர்ந்து முன்னோட்டங்களின் நடுவில் எழுதுகிறீர்களே. நீங்கள் எத்தனை மதங்களின் மூடக்கருத்துக்களை எந்ததெந்த நாட்டில் போய் கூறினீர்கள்.ஏன் திராணியில்லையோ? என்று கேட்கலாம்.
ஆனால்,பகுத்தறிவு பிரச்சாரம் என்பது தன்னுடைய சமகாலத்தில் நடக்கும் பிழைகள், வரலாற்று ரீதியாக நடக்கும் தொடர் பிழைகள் இவையெல்லாவற்றையும் சார்புணர்ச்சியில்லாமல் கண்டிப்பதேயாகும். இதில் திராணிக்கு எங்கே இடமிருக்கிறது. நேர்மை இருந்தால் போதும். நேர்மைக்கு பங்கம் வரும்பொழுது சமரசம் செய்யாதிருந்தால் திராணி தானாக வந்து விட்டு போகிறது.
அதோடு, காட்டுமிராண்டிகள் மத்தியில் உடை அணிவது, நாகரீகமாக நட்ந்து கொள்ளுதல் போன்றவற்றை பிரச்சாரம் செய்தால், அவர்களின் காட்டுமிராண்டி கொள்கையின் அடைப்படையில் கொன்று போடுவார்கள். இது வரலாற்று பக்கங்களின் நிகழ்வாக பதிந்திருக்கிறது. இதில் சாக்ரடீஸ், இயேசு, நபி போன்ற அன்றைய காலத்திற்கு ஏற்ப சீர்த்திருத்த கருத்துக்கள் சொன்னவர்களும் அடங்குவர்.
//இதை இல்லை என்று யாரும் மறுக்கவில்லையே. நாகரிகம் தோன்றாத அந்த காலத்தில் நடந்தவைகளை கூறும் நீங்கள்.//
நாகரிகம் வளராத காலங்களில் வளர்ந்த மதங்களை ஏனடா? கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
//இன்று இராக்கில் லட்சகனக்கான இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்கும் ஜார்ஜ் புஷ் பற்றி என்ன நினைக்கிறீர்கள். புஷ் கிறித்துவன் என்பதால், கிறித்துவர்கள் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்கிறார்கள் என்று சொன்னால் அது சரியா? அது போல்தான் இருக்கிறது உங்கள் வாதம், ஒரு நாட்டின் தலைவனோ, அரசனோ செய்யும் குற்றத்திற்கு அவர்கள் மதம் எப்படி பொறுப்பாகும்.//
கலிலியோவை கொன்றதற்கு போப் மன்னிப்பு கேட்டாரே இதை எந்த வகையில் சேர்ப்பது.
சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கில்(பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் உட்பட) பாவமன்னிப்பு வழங்கப்பட்டதே, அதை எந்த கணக்கில் சேர்ப்பது.
மதத்தை நம்பும் மடையர்களே ஈராக்கில் குண்டுபோடும் பொழுது இயேசு கிருஸ்துவும் புஸ்ஸுக்கு அறிவுரை வழங்கவில்லையே! அல்லாவும் ஈராக் மக்களை காப்பாற்றவில்லையே! என்ற கேள்விவருமா இல்லையா?
மதநம்பிக்கை என்பது அவர்கள் கொண்டுள்ள கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை அடிப்படையிலானது, அந்நம்பிக்கையே பொய் எனும் போது, அந்த மதம் பொறுப்பேற்காது என்பதைஎப்படி ஏற்று கொள்ள முடியும்.
2000 ஆண்டுகளாக பரப்பபடும் கிருஸ்துவமும், 1400 ஆண்டுகளுக்கு மேலாக பரப்பபடும் இஸ்லாம், தானாகவே உருவானதாக புழுகப்படும் இந்து மதம் இவர்கள் கொன்ற உயிர்களின் எண்ணிக்கையை பாருங்கள். இவ்வளவு காலமாக இருந்து வரும் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த முடியவில்லையே. இன்னும் அதில் மலம் கிண்டுவதை போல நல்ல விசயங்களை பொறுக்கி எடுத்து கொள்ளுங்கள் என்பது எவ்வகையில் நியாயம்.
//அமைதியை மட்டும் விரும்புவதாக கூறும் ஜப்பான் தான் இன்று அதிகமாக துப்பாக்கிகளை தயாரிக்கிறது.//
அமைதியை மட்டும் விரும்பினாலும் எதிரி துப்பாக்கி எடுக்கும் பொழுது பல்லை இழித்து கொண்டு சமாதானம் பேசினால், பல் மட்டுமல்ல உயிர் எகிறிடும். எதிரிதான் நம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறான் என்பது ஒரு அறிஞரின் கூற்று.
புத்தரின் கேள்வி பதில் என்ற நூலில் புத்தர் கூறியதாக ஒரு கூற்று இருக்கிறது, வன்முறையை நீ துவங்காதே, இது சகித்துக்கொள் என்ற பொருளில் அல்ல.
//எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். எந்த மதமானாலும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த காலகட்டத்தில் தேவையற்ற முட நம்பிக்கைகளை ஒதிக்கி வைத்து விட வேண்டும் என்பது தான் என் கருத்து. //
மதங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள், அதுபோல் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், மதம் மனிதனாக மாற்றும் தன்மையுடையது. மதத்தை தீவிரமாக/ஆழமாக பின்பற்றுபவன் மனித இன துரோகியாகிறான். அவனுக்கு தன் மதத்தை குறித்த சகிப்பு தன்மை வரவே வாராது. ஆதலால்தான், மதங்கள் ஒழிக்க பட வேண்டியது.
//இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் இங்கே கூறுவதை போல் வேறு எந்த நாட்டிற்க்கும் போய் அங்கே உள்ளே மதங்களை ஒழிக்க போவதாக பேச முடியுமா உங்களால்.
இந்து மதத்தை தவிர எந்த மதத்தையும் எந்த நாட்டிலும் போய் உங்களால் விமர்ச்சிக்க முடியாது. பகுத்தறிவாளனுக்கு எந்த எல்லைகளுக்கும் கிடையாது, அவன் இந்தியாவை தாண்டியும் அக்கறை கொள்ள வேண்டும் அப்படிதானே
மகிழ்நன்//
இதற்கு பதில் மேலேயே இருக்கிறது.
At August 9, 2008 4:18 PM ,
கூடுதுறை said...
கவலையேப்படவேண்டாம்...
நாத்திகம் பேசும் எத்தனையோ பேர் இரத்தம் சுண்டி வயோதிகம் வரும்போது ராமா, நாராயணா, சிவசிவ என்று கூறத்தான் போகிறார்கள்...
இளரத்தம்தான் கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும்.
தனது வீட்டில் இருப்பவர்களையே திருத்தமுடியாமல் அவர்களது சுதந்தரம் என்று கூறுபவர்கள் மற்றவர்களை மட்டும் குறை கூற உரிமை இருக்கிறதா? என் மற்ற மக்களூக்கு மட்டும் சுதந்தரம் இல்லையா?
எந்த இந்துக்கடவுளும் ஜாதி சொல்லவில்லை... ஜாதியே இடையில் வந்ததுதான்... அதுவும் ஆட்சியாளர்களும் அவர்களுது அல்லக்கையகளும் தான் மக்களை அடக்கி ஆள உபயோகப்படுத்தியது தான் ஜாதி ஆகும்...
ஏன் கிருந்துவ மதத்தில் ஜாதி இல்லையேன்றால் எங்கிருந்து வந்தது.. தலித் கிருத்துவர், கிருத்துவ நாடார்கள்? இதில் சந்தேகமிருந்தால் எடுத்துப்பாருங்கள் ஏதேனும் நாளிதழ் மணமேடை விளம்பரங்களை
நிறையப்பணமும், கவலையில்லாத வாழ்க்கையும் கொண்டவர்கள் மட்டும்தான் நாத்திகம் அதிகம் பேசுவார்கள்...
At August 10, 2008 6:01 PM ,
அது சரி said...
கடவுளை கற்பித்தவன் முட்டாள், அயோக்கியன், கயவாளி என்பது தான் என் நம்பிக்கை. இது பெரியார் எங்களுக்கு சொன்னது. இதில் எனக்கு முழுக்க உடன்பாடு.
எந்த மதத்து கடவுளை எடுத்து கொண்டாலும், அது கிறிஸ்தவமாக இருக்கட்டும், இஸ்லாமாக இருக்கட்டும் இல்லை இந்து மதமாக இருக்கட்டும், அந்த கடவுளை நம்புபவர்களை விட நம்பாதவர்களே அதிகம். ஆக, அவர்களும் கூட கடவுள் எதிர்ப்பாளர்களே!
இதில் கருனானிதி போன்ற அரசியல்வியாதிகளை கணக்கில் எடுத்துகொள்ள முடியாது. இவர் உண்மைய்லேயே நாத்திகனாக இருந்தால், குல்லா போடுவதும், கூழ் குடிப்பதும் செய்ய மாட்டார். யேசுவே கடவுள் என்று ஒரு காலத்தில் போதித்த எஸ்ரா சற்குணத்தை அருகில் சேர்க்க மாட்டார். ஆக, அவருக்கு தேவை ஓட்டு. அதற்காக என்ன வேண்டுமானலும் செய்வார். அவ்வளவே.
உலகில் எல்லா மதங்களும் மோசடியே. பூசாரிகளும், சாமியார்களும், பங்கு தந்தைகளும், ஹாஜிக்களும், முல்லாக்களும் உலகிற்கு உருப்படியாக, தங்கள் சோத்துக்கு உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தங்கள் தொந்தி பெருக்கவும், தங்கள் பெருத்த குடும்பம் முன்னேறவும் செய்த மோசடியான ஏற்பாடு தான் மதம், கடவுள் என்பது.
At August 11, 2008 8:37 AM ,
கூடுதுறை said...
அது சரி said://உலகில் எல்லா மதங்களும் மோசடியே. //
இவரே உண்மையான நாத்திகர்....
உங்களைப் போன்றவரை வரவேற்கிறேன். போலி நாத்திகம் பேசும் நாட்டில் உண்மையான 2வது நாத்திகர் நீங்கள்தான்
At August 11, 2008 10:45 AM ,
Bleachingpowder said...
நெத்தியடி அதுசரி!!! இத இதான் நான் எதிர்பார்த்தேன். உங்களிடம் இருக்கும் இந்த துணிவு பல பெரியார் சீடர்களிடம் இல்லை. பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த போலி பகுத்தறிவுவாதிகள் முகத்தில் காறி துப்புவார்.
வருகைக்கும், உங்கள் தெளிவான, தைரியமான கருதிற்க்கும் நன்றி.
At August 11, 2008 10:51 AM ,
Bleachingpowder said...
வருகைக்கு நன்றி கூடுதுறை. நிங்க சொன்னது ரொம்ப சரி. எனக்கு தெரிந்து வேற யாரும் இவ்வளவு துணிவோடு எல்லா மதத்தையும் எதிர்த்து கருத்து சொன்னதில்லை.
எனக்கும் உன்மையான நாத்திகன் மீது ரொம்ப மதிப்பிருக்கிறது, ஆனால் ஓட்டுக்காக மத்த மதத்தை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு, இந்து மதத்தை மட்டும் குறை கூறுபவர்களை கண்டால் தான் எரிச்சலாய் இருக்கிறது.
பாபர் மசூதியை இடித்தது இந்து வெறியர்கள் என்று சொல்வதற்க்கு இங்கே யாருக்கும் தயக்கமில்லை. ஆனா மும்பை, கோவை, அமெததாபாத் போன்ற இடங்களில் குண்டு வைத்தது யார் என்று தெரிந்த போதும் அந்த குற்றவாளிகளை சாட இங்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிவில்லை.
At August 11, 2008 10:57 AM ,
Bleachingpowder said...
வாங்க யோசிப்பவர்!! நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இங்கே சோ என்ன பேசினாலும் அவரை பி.ஜே.பி ஆதரவாளராய் தான் மக்கள் அவரை பார்க்கிறார்கள். அவரும் அதுபோல தான் சில சமயம் நடந்து கொள்கிறார். நரேந்திர போடியை விழாவிற்கு அழைத்தது அவ்வளவு சரியான யோசனையாக எனக்கு படவில்லை.
At August 11, 2008 2:23 PM ,
மகிழ்நன் said...
//எந்த இந்துக்கடவுளும் ஜாதி சொல்லவில்லை... ஜாதியே இடையில் வந்ததுதான்... அதுவும் ஆட்சியாளர்களும் அவர்களுது அல்லக்கையகளும் தான் மக்களை அடக்கி ஆள உபயோகப்படுத்தியது தான் ஜாதி ஆகும்...//
“நான் வருணங்களையும் நானே படைத்தேன், அதை மாற்ற என்னாலும் இயலாது. அவரவர் தனக்கு விதிக்கப்பட்ட சாதிக்கடமைகளே செய்ய வேண்டும். சரிவர செய்ய முடிந்தாலும் அடுத்தவனுடைய சாதித்தொழிலை செய்யக்கூடாது, பெண்களும் வைஸ்வர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்” கீதையில் கிருஷ்ணன்.
உங்கள் வீட்டில் உள்ள கடவுளர் படங்கள் என்று கருதி வைத்திருக்கும் படங்களை சற்று உற்று நோக்கவும். அதில் பூணூல் ஏன் அணியப்பெற்று இருக்கிறது. இவைகளை களைத்தெரிய என்றாவது குரல் கொடுத்ததுண்டா?
சமீபத்தில், திருப்பதியில் ஏழுமலையானுக்கு பல லட்ச ரூபாயில் பூணூல் அணிவிக்கப்பட்டதே, ஏன்?
இந்து மதம் ஜாதியை போதிக்க வில்லையென்றால், மனுதரும சாத்திரமும், பகவத் கீதையும், ராமாயணமும், இந்து மத நூல்கள் இல்லையா?
முதலில் அதை படியுங்கள் தோழரே!
ஏன் கிருந்துவ மதத்தில் ஜாதி இல்லையேன்றால் எங்கிருந்து வந்தது.. தலித் கிருத்துவர், கிருத்துவ நாடார்கள்? இதில் சந்தேகமிருந்தால் எடுத்துப்பாருங்கள் ஏதேனும் நாளிதழ் மணமேடை விளம்பரங்களை
கிருத்துவத்தில் ஜாதி இல்லை, ஆனால் இங்கிருந்து கிருத்துவத்திற்கு சென்றவர்கள் சாதி கழிவை தூக்கிக் கொண்டு கிருத்துவத்தில் நுழைந்து விட்டார்கள். கிருத்துவத்தில் பலர் பைபிளை, இயேசுவை நம்பும் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள்.
இதை குறித்து, அம்பேத்கர்
“ சாதி இதுவரையில் இந்திய பிரச்சினையாக உள்ளது, இதை ஒழிக்காவிட்டால், மற்ற மதங்களுக்கும் பரவி அது உலகளாவிய பிரச்சினையாகிவிடும்” என்றார். அது நடக்கிறது
//நிறையப்பணமும், கவலையில்லாத வாழ்க்கையும் கொண்டவர்கள் மட்டும்தான் நாத்திகம் அதிகம் பேசுவார்கள்...//
தவறு தோழரே! நிறைய தன்னம்பிக்கை, ஆழ்ந்த அறிவாற்றலும் , ஆய்வு மனப்பான்மையும் உடையவர்களே நாத்திகம் பேசுவார்கள். இல்லையென்றால், அம்பானி போய் திருப்பதியில் கல் முன் மண்டையை தேய்த்துக் கொண்டிருக்க மாட்டார்.
At February 25, 2009 3:31 AM ,
muthukumar said...
மகிழ்நன்
regious books ellam study pannuni ga appadiya Periyarin mupakkam oru books sales akuthu. Ple ase read that also.
u came to know the real and worst face ur ramasway(periyar as u called).
கடவுளை மறுப்பவன் முட்டாள்
கடவுளை எதிர்பவன் அயோக்கியன்
science is not all.. it is not proved all the things.
dravida kalagam nadahum meeting naduku enna lapam..
At February 25, 2009 11:29 AM ,
மகிழ்நன் said...
தோழர் முத்துகுமார் இந்த பதிவை கொஞ்சம் வாசிக்கவும்
http://periyaarr.blogspot.com/2007/09/blog-post_17.html
At February 26, 2009 12:44 AM ,
muthukumar said...
தோழர் மகிழ்நன்,
i wrote about the book called 'Periyarin marupakkam'(another side of Mr. ramaswamy(ur periyar).
but u asked me to go thru the blog about வைக்கம் வீரரா பெரியார்?
i didnt understand why..
even in that
clearly mentioned that the periyar is not only one fought in வைக்கம் .
then what a hell u he accepted the title.
even in the test books of sshools
why u people are not opposed that.
u will gain the benifit of someone else work. (as he is one of the leader not a only leader on Vaikamm struggle.)
Please read the blog before u post it.
Another think Hinduism is not the only religion have partion(caste).
In christian - Catholics ,Protestant
Muslim - sunny siya.
etc..
At February 26, 2009 12:02 PM ,
மகிழ்நன் said...
கோவில் நுழைவு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் இந்து மதத்தில் ஏன் இருந்தது/இருக்கிறது?
பார்ப்பன தீட்சித நாய்கள் இன்றும் தமிழை ஏன் இன்றளவும் அவமதிக்கின்றனர்?
அதோடு, அந்த கட்டுரையிலேயே பெரியாருக்கு மட்டும் அந்த போரட்டத்தில் முழு உரிமை கிடையாது, ஆனால் அவருடைய பங்களிப்பை மறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது அதுதானே உண்மை.
திராவிட இயக்க நூல்களில் எதிலும் அந்த பதிவுகளில் கூறப்பட்ட நபர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்படவில்லை, ஆனால், காங்கிரசு நூல்கள் பெரியாரின் பெயரை இருட்டடிப்பு செய்ததன் நோக்கமென்ன?
அவ்வளவு ஏன்?
நீர் பார்ப்பனரோ? அல்லது பார்ப்பன கருத்துடைய பார்ப்பன அடிவருடியோ எமக்கு தெரியாது?
ஆனால், வடமாநிலங்களில் இன்றளவும் இந்திய வரலாறு குறித்த பாடங்களில் ஏன் விடுதலை போராட்டம் குறித்த பாடங்களில் தமிழர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகிறது என்பதை சிந்தித்து நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்.
சிந்திக்க மறுத்தால், ஒன்று நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும், அல்லது இந்து மத குப்பையில் ஏதாவது தேடும் கழிசடை மதவாதியாக இருக்க வேண்டும்
At March 1, 2009 6:06 AM ,
muthukumar said...
//கோவில் நுழைவு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் இந்து மதத்தில் ஏன் இருந்தது/இருக்கிறது?
இந்து மதம் யாரையும் கோவில் செல்லவதை தவறு என சொல்லவில்லை .
மற்ற ஜாதி மக்கள் கோவில் செள்ளவதை (பார்ப்பன) தடுத்திருதால் அப்போது நாட்ஐ ஆண்ட மன்னர் என்ன பண்ணி கொண்டு இருநத்தார் . மன்னர் பார்ப்பனர அல்ல.
//பார்ப்பன தீட்சித நாய்கள் இன்றும் தமிழை ஏன் இன்றளவும் அவமதிக்கின்றனர்?
நடராஜர் கோவில் ஒரு தனி டிரஸ்ட் சொந்தமாக இருத்த ஒரு கோவில். அதில்தமிழ் பயன்படுது என சொல்ல உரிமை இல்லை. ( தொழுகையில் உருது )
//அதோடு, அந்த கட்டுரையிலேயே பெரியாருக்கு மட்டும் அந்த போரட்டத்தில் முழு உரிமை கிடையாது, ஆனால் அவருடைய பங்களிப்பை மறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது அதுதானே உண்மை.
பெரியாரின் பங்களிப்பை மறுக்க வில்லை ஆனால் பெரியாருக்கு அந்த போரட்டத்தில் முழு உரிமை உள்ளது போல ஒரு மாயா உருவாகி உள்ளது .
(வைக்கம் வீரர் பட்டம் அந்த போரட்டத்தில் பங்கு கொண்ட யாருக்கும தராத எந்த பட்டத்தை பெரியார் மட்டும் சுடி இருபது எந்த வகையில் நயம் . இல்ல எந்த பட்டம் பெரியாருக்கு இருபது தெரியாத செய்தியா. ஏன் வைக்கம் வீரர் என்ற பட்டத்தை அவர் மறுக்க வில்லை . அல்லது தங்களை போல உள்ள உண்மை விளபிகள் அதற்கு வினா எழுபவில்லை )
//திராவிட இயக்க நூல்களில் எதிலும் அந்த பதிவுகளில் கூறப்பட்ட நபர்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்படவில்லை, ஆனால், காங்கிரசு நூல்கள் பெரியாரின் பெயரை இருட்டடிப்பு செய்ததன் நோக்கமென்ன?
காங்கிரசு நபர்கள் இருதால் பதில் சொல்லவும்
//அவ்வளவு ஏன்?
நீர் பார்ப்பனரோ? அல்லது பார்ப்பன கருத்துடைய பார்ப்பன அடிவருடியோ எமக்கு தெரியாது?
இந்த ப்லோக்ல தங்களை தவீர யாரும் ஜாதியை பற்றி பேசவில்லை
நான் பார்ப்பனரா அல்லது பார்ப்பன கருத்துடைய பார்ப்பன அடிவருடியா எண்பது இங்கு முக்கிய மற்ற செய்தி .
//ஆனால், வடமாநிலங்களில் இ இந்திய வரலாறு குறித்த பாடங்களில் ஏன் விடுதலை போராட்டம் குறித்த பாடங்களில் தமிழர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகிறது என்பதை சிந்தித்து நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்.
// நான் தமிழ்நாடில் அரசு மேநிலை பள்ளியில் படித்தவன் வடமாநிலங்களில் இந்திய வரலாறு குறித்த பாடங்களில் உள்ள + அண்ட் - தெரியாது
//சிந்திக்க மறுத்தால், ஒன்று நீங்கள் h இருக்க வேண்டும், அல்லது இந்து மத குப்பையில் ஏதாவது தேடும் கழிசடை மதவாதியாக இருக்க வேண்டும்
ஆம் நான் இந்தியன் நான் இந்தியன் .. பெருமை படுகிறன்.
பெரியார் தமிழ் மொழி பற்றிய கருத்துகளை ஒத்து கொள்கிறார்களா
தமிழ் இல்லக்கியத்தை பற்றிய கருத்துகளை ஒத்து கொள்கிறார்களா
பெண் பற்றிய கருத்துகளை ஒத்து கொள்கிறார்களா
ஹிந்து மதத்தில் ஜாதி எண்பது பிறப்பால் வருவது அல்ல.
எந்த ஜாதியும் தேவடியா ஜாதி என எந்த வேத நூல்களும் சொல்லவில்லை \
ஹிந்து மதம் எல்லா மதத்தையும் மதிக்கும் மதம். நாத்திகதீயும் மதிக்கும் மதம்
ஹிந்து மதம் பெண்களுக்கு முழு உரிமையும் ( ஏன் ஆண்களை விட ஒருபடி மலே )
மத நூல்களை மனப்பாடம் செய்வதால் ஒரு நன்மையும் விளையாது அதன் அர்த்தம் அறித்து பின் தெளிந்து பின் பேசவும் . ( ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்கலாம் ) ஆதனால் திறந்த மனதுடன் மத நூல்களை அறிய விரும்பும் எவனோ ஒருவன்
At July 23, 2009 6:50 AM ,
பிரியமுடன் பிரபு said...
///
எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.
///
சரியா சொன்னீங்க
(நானும் கடவுள் மதம் இல்லைனு நம்புகிறவன்)
அதேசமயம்
மாற்று மதத்தை விமர்சனம் செய்ய சொல்வது தவறு
மாற்று மதத்தை விமர்சித்தால் மத கலவரம் மட்டுமே வரும் , இந்து முஸ்லீமை திட்டினான் என்றும், இந்து கிருத்துவனை திட்டினான் என்றும் கூறி ஒருவரை ஒருவர் மோதிகொள்வார்கள்
தமிழ் கன்னட பிரச்சனையில் அங்கே இருக்கும் அப்பாவி தமிழர்கள் பாதிக்க படுவதை நினைத்து பாருங்கள்
அப்படிதான் இதிலும் நடக்கும்
கொஞ்சம் யோசிசு பாருங்க
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ..! பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமையழிவீரோ?- பாரதி
At July 23, 2009 6:51 AM ,
பிரியமுடன் பிரபு said...
ஓ கமலை நீங்கள் திட்டுவதுக்கு அவர் ஒரு நாத்தீகவாதி என்பதுதான் காரணமா??
என்ன கொடுமை நன்பரே ????
ஒரு கலைஞனிடம் இருந்து வரும் கலையை மட்டும் பாருங்கள்
தனி விருப்பு வெறுப்பை அதில் தினிக்க வேண்டாமே?!?!?!?
At July 23, 2009 6:53 AM ,
பிரியமுடன் பிரபு said...
அமெரிக்க அறிஞர் பெர்டண்ட் ரஸ்ஸல் கிருஸ்துவத்தை விமர்சித்தார், அவரிடம் இந்து மதத்தை ஏன் விமர்சிக்கவில்லை? என்று கேள்வி கேட்பது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ? அதுபோலத்தான் இந்து மதத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வி?
////
ம்ம்ம்ம்ம்ம்ம்
At July 23, 2009 6:54 AM ,
பிரியமுடன் பிரபு said...
கடவுள் இல்லை என்று கூறுகிறோம் என்றால் எந்த கடவுளும் இல்லை என்பதுதான் அதன் பொருள். கிருத்துவத்தையோ, இஸ்லாத்தையோ ஆதரிப்பவர்கள் அல்ல,
At July 23, 2009 6:57 AM ,
பிரியமுடன் பிரபு said...
கருணாநிதி போன்றவர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு களங்கம். இவர்கள் செய்வது பிழை என்பது யாருக்கு மறுக்க இயலாது.
///
ம்ம்ம்
At October 5, 2009 11:00 PM ,
Balaji said...
Hindu madhathhai patri perumayaaga pesa ondrum illaya? Keezhkandavai yaar koorinaargal endru satre alosiyungal:-
Arthur Schopenhauer, the famed German philosopher and writer, wrote that: I "...encounter [in the Vedas] deep, original, lofty thoughts... suffused with a high and holy seriousness."
The well-known early American writer Ralph Waldo Emerson, read the Vedas daily. Emerson wrote: "I owed a magnificent day to the Bhagavat-Gita"
Henry David Thoreau said: "In the morning I bathe my intellect in the stupendous philosophy of the Bhagavad Gita... in comparison with which... our modern world and its literature seems puny and trivial."
So great were Emerson and Thoreau's appreciation of Vedantic literatures that they became known as the American transcendentalists. Their writings contain many thoughts from Vedic Philosophy.
Other famous personalities who spoke of the greatness of the Vedas were: Alfred North Whitehead (British mathematician, logician and philosopher), who stated that: "Vedanta is the most impressive metaphysics the human mind has conceived."
Julius Robert Oppenheimer, the principle developer of the atomic bomb, stated that "The Vedas are the greatest privilege of this century." During the explosion of the first atomic bomb, Oppenheimer quoted several Bhagavad-gita verses from the 11th chapter, such as:
"Death I am, cause of destruction of the worlds..."
When Oppenheimer was asked if this is the first nuclear explosion, he significantly replied: "Yes, in modern times," implying that ancient nuclear explosions may have previously occurred.
Lin Yutang, Chinese scholar and author, wrote that: "India was China's teacher in trigonometry, quadratic equations, grammar, phonetics... " and so forth.
Francois Voltaire stated: "... everything has come down to us from the banks of the Ganges."
Voltaire enginra French paguthharivu vaadhi thani oru manidhanaaga ottu mothha christavargalin kangalil veralai vittu aattinaar. Avar kooriyadhu:-
"“I am convinced that everything has come down to us from the banks of the Ganges, - astronomy, astrology, metempsychosis, etc. It is very important to note that some 2,500 years ago at the least Pythagoras went from Samos to the Ganges to learn geometry...But he would certainly not have undertaken such a strange journey had the reputation of the Brahmins' science not been long established in Europe.”
Aanaal ungal moodathhanamaana paguthharivu dhaan idhai mooda nambikkai enginradhu nanbar magizhnanae!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
At October 5, 2009 11:07 PM ,
Balaji said...
//நாங்கள் ஐயப்பன் ஹோமோசெக்ஸுக்கு பிறந்தவண்டான்னு இவன் நம்புகிற கடவுளை பற்றி அவர்களே எழுதி வைத்த கதையைதான் சுட்டிக் காட்டி பேசுகிறோம்.///
Nanbar Magizhnan mokkai podugiraar. Vishnu pennaaga maari Sivanudan inaidhaar enbadhu dhaan unmai. Sivanum Vishnuvum homosexual endru engumae sollavillai. Sari, homosexualaaga irundhaalum kooda eppadi kuzhandhai pirakkum. Oru male reproductive organism aana sperm um female reproductive organism aana ovum um serndhaal dhaan zygote form aagi kuzhandhai pirakkum. sperm um sperm um serndhu eppadi kozhandhai pirakkum? Periyar Harvard university-la Genetics la mudhugalai pattam vaangina maadhiri illai ivanga pesaraanga!!
At May 7, 2010 5:42 PM ,
pattabi said...
திரு மகிழ்நன்,
உங்களை போன்றவர்களை திருத்த முடியாது. திருத்தியும் பயன் இல்லை. சரி உங்கள் நாத்திகத்தால் என்ன பயன், வாய் கிழிய பேசுவதை தவிர. கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டம் செல்லுங்கள் ஐயா அங்கே இப்போது ஹிந்துக்கள் மிகவும் குறைவு. உங்கள் பகுத்தறிவை அங்கு பயன் படுத்துங்கள் கடவுள் இல்லை என்கிற உண்மையை புலப்படுதுங்கள். போன அடையாளமே தெரியாமல் தீர்த்துவிடுவார்கள். மனித நேயம் பற்றி பேசுகிறீர்களே இன்னொரு மனிதனான பார்ப்பன்னர்களை நாய்கள் என்று குறிப்பிடும் நீங்கள் பேசுவது மனித நேயமா, மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள், உங்களாலும் உங்கள் பகுத்தறிவினாலும் மற்றைய மனிதர்களுக்கு என்ன உபயோகம், மனிதர்களை சோம்பேறிகள் ஆக்கும் இலவசங்களை நிறுத்தமுடியுமா, அல்லது சமீபத்தில் சோம்பேறிகளான தமிழர்களை வேலைக்கு அனுப்ப முடியுமா. அரிசி பருப்பின் விலையை குறைக்க முடியுமா, பொறுக்கிகளாக திரியும் நமது இளைஞர்களை திருத்த முடியுமா. அல்லது உங்களது நாத்திகத்தை வெகுவாக ஆதரிக்கும் திராவிட கட்சிகளை ஊழல் செய்யாமல் தடுக்க முடியுமா. உங்களை போன்ற கருப்பு சட்டை காரர்களால் எதுவும் செய்ய முடியாது பைசாவுக்கு பெறாத பகுத்தறிவையும் நாத்திகத்தையும் விட்டுவிட்டு பக்கத்திலிருக்கும் மனிதர்களை பாருங்கள் அவன் படும் கஷ்டத்தில் உதவ முற்ப்படுங்கள். கீதை குரான் போன்ற புத்தகங்களை படிப்பதை விட்டுவிட்டு விஞ்ஞான அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் மனிதர்களுக்கு உபயோகமாய் இருக்க முயற்சி செய்யுங்கள்.
எப்போதாவது உங்களுக்கு ஞானம் வந்து திருந்தினால் மேலே கூறியவைகளை செய்ய முற்ப்படுங்கள் அதுவரை சாதாரண அறிவே உங்களை காப்பாற்றட்டும்
விதுரன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home